பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறைவின்‌ களர்‌

உறைவின்‌ ஊர்‌. நற்‌. 4, 67, 142, 176, 544, 575; ௮௧. 182, 274, 284, 808. உறைவின்‌...ஊர்‌. ௮௧. 284, 840. உறைவின்‌...நாடு. புற, 400. உறை...வீ - மூடியபூ. (வி. தொ.) நற்‌. 79. உறைவு . உறையப்பெறுதல. குறு. 206; 'தங்கியிருத்தல்‌. ௮௧. 525; புற. 256. உறைவும்‌ - உறைதலும்‌. பரி. 8:69. உறைவேண்டு பொழுது - துளி வேண்டுங்‌ காலம்‌. புற. 85. உறைவேதியர்‌. (வி. தொ.) பரி. 14:84. உறைவேம்‌ - தங்குவேம்‌. குறு. 809.




185

உன்னிலன்‌

உறைவோர்‌. நற்‌, 196; ௮௧. 153. உறைவோள்‌. தற்‌. 89; குது. 116; ௮௧. 64. உன்மேனி - நினதுமேனி. ௮௧. 922. உன்னத்து - உன்னமரத்தினது. பதி. 25:4, 616. உன்னம்‌ - உன்னமரம்‌. இதனை இலவமரம்‌. என்பாரும்‌ உளர்‌. பதி. 40:17: கருத்து, ௮௧. 65. உன்னமரத்த - உன்னமரத்திளையுடைய.புற.8. உன்னர்‌ - நிளையாராகி. (மு. ௭.) நற்‌. 117. உன்னிலன்‌ - அறியேன்‌. புற. 810.