பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரிய

ஊரிய - பரந்த. (பெ. ௭.) பதி. 15:46. ஊரிய...வருகோடை - பரக்கவரும்மேல்காத்று. ௮௧. 101. ஊரின்‌ - ஊரினரைப்போல. குறு. 292: ஊரைப்போல. குறு. 292: செலுத்தின்‌. ௮௧. 104, சென்றால்‌. ஐங்‌. 54. ஊரின்‌ ஊரின்‌ - ஊர்தொறும்‌ ஊர்தொறும்‌. குறு. 180; ௮௧. 256. ஊரினும்‌ - ஊரைக்காட்டினும்‌. பதி. 85:13. ஊரீர்‌. கலி. 145; ௮௧. 590; புற. 141. ஊருடன்‌. பதி. 19:16; பரி. 7:76; புற. 201. ஊருண்கேணி - ஊரினரால்‌ உண்ணப்படும்‌ நீரையுடைய கேணி. குறு. 899; புற. 892. ஊரும்‌ - ஊர்களும்‌. நற்‌. 277; புற. 278; ஊரின்கண்ணும்‌. ௮௧. 220, 285; ஏறும்‌. ௮௧. 174: செல்லும்‌. குது. 23; தவழும்‌. ஐங்‌. 410 நெகிழ்த்துவிழும்‌. ௮௧. 255; பரக்கும்‌. நற்‌. 226; கலி, 7, 121. ஊரும்‌ பசப்பு - படரும்‌ பசலை. கலி. 28. ஊகுள்‌...மரன்‌ - ஊரிலுள்ள மரம்‌. புற. 847. ஊரூர்‌ - ஊர்தோறும்‌ ஊர்தோதும்‌. திரு. 220: பரி. 20:14. ஊ.ரூர்பு - ஊர்ந்து ஊர்ந்து. பரி. 6:57. ஊரென : ஊரென்து. ௮௧. 28. ஊரென உணராச்சிறுமை. ௮௧. 200. ஊரேம்‌ - ஊரினேம்‌. தற்‌. 220. ஊரோர்‌ - ஊரிலுள்ளோர்‌. ௮௧. 273. ஊரோள்‌. ௮௧. 24, 84. ஊழ்‌ - முற்காலம்‌. மலை. 262. முறை. பொரு. 106; குறி. 285; மலை. 150, 358, 288, 405; நற்‌. 118, 504; ஐங்‌. 560: 874; பரி. 2:7; கலி. 64, 125, 145; ௮௧. 21, 98, 175, 176, 178, 569, 377; புற. 875. ஊழ்‌ ஊழ்‌ - முறையே முறையே. குறி. 44. ஊழ்க்கும்‌ - உதிரும்‌. புற. 709. ஊறழ்கழி பன்மலர்‌. ஐங்‌. 568; ௮௧. 17, 103. ஊழ்கொண்ட வேங்கை - அலர்தல்கொண்ட வேங்கைமலர்‌. கலி. 44. ஊழ்கொள்பு - முறைகொண்டு. ௮௧. 25.. ஊழ்கோடு - தோன்‌ தியகொம்பு. புற. 522. ஊழ்த்த - அலர்ந்த. (பெ.எ.) குறு. 110, 188, கலி. 26, 52,671; ௮௧.10, - புறப்படவிட்டன. குது. 66; முதிர்ந்த. ௮௧. 848.,








190.

ஊழுறு தோன்றி

ஊழ்த்தல்‌ - வெளுத்தல்‌. கல. 20.

ஊழ்த்தன - அலர்ந்தன. ஐங்‌. 458.

ஊழ்த்து - கனிந்து. புற. 581; செவ்வியழித்து. மலை. 180; மலர்ந்து, பரி. 9:8; கலி. 23.

ஊழ்த்தேறி - விரைத்தேறி. பசி. 10:18.

ஊழ்ப்ப - மலர. பரி, 8:24; கலி. 27, 58, 26;. முற்ற, ௮௧. 829.

ஊழ்ப்படுமுதுகாய்‌-மிகமுதிர்த்தகாய்‌. குறு.68.

ஊழ்ப்பவும்‌ - மலரவும்‌. அக. 275.

ஊழ்படு...களை - முற்றிய சுளை. ௮௧. 2. ய

ஊழ்மலர்‌ - முதிர்த்தமலர்‌. ௮௧. 199.

ஊழ்மாறு - முறைமுறையாக. புற... 122.

ஊழ்மாறு அலைப்ப. குது. 268.

ஊழ்மாறு பெயரும்‌. புற. 283.

ஊழ்மாறு உய்க்கும்‌ - மாநிமாறிக்‌ கொண்டு. போய்விடும்‌. புற. 381.

ஊழ்முகை - முதிர்ந்த அரும்பு. புற. 599.

ஊழ்வகையெய்திற்று. பரி. திர. 2:52.

ஊழடி ஒதுங்கினும்‌ - முறையாக அடியிட்டு ஒதுங்கினும்‌. ௮௧. 143.

ஊழா - உதிராத. (ஈ.கெ.௪.பெ.௪.) பரி.8:14.

ஊழார - ஊழான்‌ மெலிந்த. பரி. 9:27.

ஊழி - ஊழிக்காலம்‌; கற்பம்‌. யுகமுடிவு. திரு. 364; மது. 21, 282; ஐங்‌. 281; பதி. 2: 63:20, 89:8, 90:05; பரி. 9:4, 6-9, 12, 17, 38, 5:25, 80; கலி. 129; புற. 587. முறை. (ஊழ்‌ என்பதன்‌ திரிபு.) பரி. 212 கலி. 99, 106, 150; வாழ்தாள்‌. தற்‌. 95: பதி. 21:51, 71247 புற. 122.

ஊழிணர்‌ நறவம்‌, பரி. 19:78.

ஊழிற்போகி - முறையாகச்‌ செலுத்தி. ௮௧. 592.

ஊழிற்றாக. புற. 29.

ஊழின்‌ - முறைமையாலே. பட்டி. 287; குறு. 270: பதி. பதிக. (ற. 160, 297.

ஊழின்‌ ஊழின்‌. பொரு. 106.

ஊமுற்றவீ - வீழும்‌ பூ. கலி, 121,

ஊழுற - தாளத்திற்கேற்ப. பரி. 19:45.

ஊழுது...களி - முதிர்ச்சியுற்ற கனி. ௮௧. 2.

ஊழுறு கொழு முகை. குறு. 228.

ஊழுறு கோடல்‌ - பூ உதிர்தலைச்‌ செய்கின்ற கோடல்மரம்‌, கலி. 48.

ஊழுறு தீங்கனி - முதிர்ந்த பழம்‌. குறு. 278.

ஊழுறு தோன்றி - முறையாகமுதிர்ந்த தோன்‌ 'திப்பூ. அக. 217.