பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ட்ச


ஏஃகம்‌ - படைக்கலம்‌. பதி. 8 வாள்‌. முல்லை. 68: பதி. 11:7,19:4; புற.275.. வேல்‌. பெரு. 119; மது, 789; நெடு. 176; மலை. 129, 490; பதி. 24:2, 90:27: அக.77,. 212, 215, 272, 512; புற,_275, 508, 808, 541, 925, 554, 570.

எஃகாடு ஊனம்‌. பதி. 67:17.

எஃகிருள்‌ - குறைமிருள்‌. புற. 297.

எஃகிலை - கூரிய இலை. ௮௧. 128.

எஃகின்‌ - வேலையும்‌. பதி. 49:4, 66:12.

எஃகு -*கத்தரிகை. (பெ.) கலி. 82; கூர்மை, மலை, 800; படைக்கலம்‌, பதி. 64:9, 76:12 வான்‌. பரி. 22: வேல்‌. திரு. 111; குறி. 92; பட்டி. 78; நற்‌. 97, 168, 190, 324; பதி. 49:06, 22:6, 62:8; பரி. 97:21; அக. 72,202, 272; புற. 26, 282, 550.

எஃகுடை....நலம்‌ - நுண்ணியதலம்‌. ௮௧. 110.

குடையிரும்பு - கூர்மையை உடைய ஊசி. பதி. 74:18.

எஃகுடைவலத்தர்‌. பதி. 53.

எஃகுடைவலத்தன்‌. ௮௧. 10.

எஃகு போழ்ந்து - கத்தியால்‌ பிளந்து, பதி..

5:16.

எஃகுமீன்‌ - வேற்படையாகிய மீன்‌. பதி, 50:9.

எஃகுவிளங்குதடக்கை. புற. 01.

எஃகு விளங்கு தடக்கை மலையன்‌ - வேற்படை விளங்கும்‌ பெரிய கைகளையுடைய மலையமான்‌ திருமுடிக்காரி என்னும்‌ வள்ளல்‌, குறு. 198.

எஃகுற்று. ௮௧. 29.

எஃகுறச்சிவந்த ஊனம்‌ - வாள்பட்டுக்‌ குருதி யால்‌ சிவந்த இறைச்சி. பதி. 24:21.

எஃகுறுபஞ்சி - கடையப்பெற்றபஞ்சு.௮௧.217..

எஃகுறுபஞ்சிற்று - வில்லாலெதியப்பட்ட பஞ்சு £பால. நற்‌. 247.

எஃகுறு...புண்‌ - வேல்தைத்தபுண்‌. ௮௧. 568;

புற, 295.

அக்குறுமாந்தர்‌::அக,:871.

'எஃகெறிஞர்‌ - வேலை எறிப்வர்‌. ௮௧:71.

எஃகொடு. பரி, 10:109.













எக்கர்‌ - இடுமணல்‌. பொரு, 218; பட்டி. 117; மலை. 556; நற்‌. 15, 49, 106, 124, 182. 213, 267, 328; குறு. 58, 299, 549, 572: ஐங்‌. 19, 141-450; கலி. 27, 29, 85, 85, 324, 126, 127, 181185, 156; ௮௯ 10, 11, 25, 250, 260, 820, 880, 841, 855; புற. 45, 177.

எக்கர்தொறும்‌ - மணல்மேடுதோறும்‌. குறு. 520.

எக்கர்ப்புன்ளை. ௮௧. 20.

எக்கர்‌ மணலினும்‌ பல. புற. 55.

எக்கரிட்ட...மணல்‌ - மேடாக்கிய மணல்‌. ௮௧. 181.

எக்கால்‌ - எக்காலம்‌. குறு. 277.

எக்கி - நீர்வீசு கருவி. (பெ.) பரி, 10:12; மேலேகிளர்ந்து. (செய்து வி.எ.) பரி.16:45.

எக்குவ. பரி. 22:18.

எக்குவோரும்‌. பரி. 11:87.

எகினம்‌ - அன்னம்‌. (பெ.) ௮௧. 34;. கவரிமா. நெடு. 91; நாய்‌. பெரு. 826.

எங்கள்‌ படர்‌ - எம்முடைய வருத்தம்‌. கலி. 22.

எங்கும்‌. கலி. 144.

எச்சத்துள்‌ - உடம்பினை ஒழித்து உயிர்போன இடத்து. கலி. 142.

எச்சம்‌ - குறைபாடு. புற. 28.

எச்சமும்‌ - பிள்ளைப்பேறும்‌. பதி. 74:25.

எச்சில்‌ - புரோடாசம்‌. பரி. 5:42.

எச்சில்‌ ஈர்ங்கை - எச்சிலாகிய ஈரமுடைய கை. புற. 258.

எஞ்ச - கெடும்படி. கலி. 17; போம்படி. கலி. 142.

எஞ்சலின்‌ - இறத்தலினும்‌. புற. 807.

எஞ்சா. (ஈ.கெ. ௭. பெ, ௭.) நற்‌.-.88, 214; குது. 214. ்‌

எஞ்சாது. பதி. 19:35; கலி. 49; 65)81,:௮௧.

186, 141.

எஞ்சாமரமின்‌: புற. 878.

'எஞ்சாலம்‌ - குன்றமா; (058) (ற; 120.

எஞ்சிக்கூறேன்‌' - பணிமொ்றி வறேன்‌: பதி. 61:11.