பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்சென்று '

எதிர்சென்று..பரி. 10:26, கலி, 108; ௮௧. 56. புற. 501.

எீதிர்சொல்லல்‌: மறுமொழிகூறல்‌: ௮௧. 14.

எதிர்சொல்லான்‌. தற்‌. 55, 598..

எதிர்சொல்லேம்‌, குறி. 142.

எதிர்த்த தித்தி- தோன்றிய திதலை. தற்‌, 160,

எதிர்தர.- மேலே வருகையினுலே; சூறி. 468.

எதிர்தல்‌ - ஏற்றல்‌. குறு. 888) 'பெறுதல்‌. கலி. 28.

எதிந்தலைக்கொண் ட - எதிர்நின்‌ று பொருதலைக்‌

கொண்ட,.அக்‌, 886.

எதிர்தாங்கினன்‌: - எதிர்நின்றுதடுத்தான்‌. புற. 259.

எதிர்தாழாது - எதிரே தீட்டியாது. கலி. 90.

எதிர்ந்த, (பெ. எ.), மலை. 65; நற்‌. 810; பதி;

14, 22:20 புற. 79, 270.

எதிர்ந்த...ஆடவர்‌. ௮௧. 188.

எதிர்ந்ததெவ்வர்‌. புற. 6.

எதிர்ந்தற்றா - மேற்கொண்ட தன்மைத்தாக.. கலி. 89.

எதிர்த்தன்று, தற்‌, 340, ஐங்‌, 440.

எதிர்ந்தன்ன. பரி. 15:45.

எதிர்ந்தளம்‌. (த, ப. வி. மு.) ஐங்‌. 448.

எதிர்ந்தனர்‌. ஐங்‌. 500.

எதிர்ந்தனன்‌. ஐங்‌. 448; ௮௧; 282.

எதிர்ந்தாங்கு - ஏற்ருற்போல. பதி. 41:12.

எதிர்ந்து...நற்‌. 287, 855; பதி. 59:10, 84/84, 8808; பரி. 18:4, 8;-௮௧. 927, 806; புற. 53, 64, 84, 87, 116, 180.

எதிர்ந்துகொள்ளும்‌ - ஏற்றுக்கொள்ளும்‌. புற. 975.

எதிர்ந்தோர்‌ - எதிர்த்தோர்‌, புற. 27; பகைவர்‌. புற. 980.

எதிர்ந்தோற்கு-. மேற்கொண்டோற்கு, பதி. 80:10.

எதிர்நின்று. பதி, 80:9; கலி. 60.

எதிர்ப்பட, பரி. 10:85.

எதிர்ப்படுதல்‌:- காண்டல்‌

எதிர்ப்பு - எதிர்ந்துகாணல்‌. தற்‌. 9

ஏதிர்படு...முழவை - எதிராக முழக்கும்‌ முழவு.











எதிர்பவை

எதிர்பு - ஏறட்டுக்கொண்டு. மது: மத; பிதிர்ந்து. புற. 229.

எதிர்பு எழுந்தவர்‌. புற. 218.

எதிர்புறவு. குறு. 285.

105

எதிரேர்தர

எதிர்பூங்‌ கோதையர்‌ , மாதுபட்ட பூமாலைகளை யுடையர்‌. மது. 898. எதிர்பூண்டார்‌. பரி, திர. 1:75, 6 எதிர்பெறுக : எதிர்வரப்பெறுவேஞக.புற.806. எதிர்பொழுது. ஜங்‌. 427, எதிர்போம்‌. கலி. 144. ்‌ எதிர்மண்டும்‌. கலி, 116. ்‌ எதிர்மலர்‌ - எதிரெதிராகப்‌ பொருந்திய மலர்‌. நற்‌. 52, 160; ௮௧. 865) புதிய மலர்‌. அக. 159, 749, 581, 889, எதிர்மறுத்து ... நோக்கி - எதிர்நோக்கலாக்‌ நோக்கி, ௮௧. 48. எதிர்முகை - தோற்றிய அரும்பு. குது. 62. எதிர்வ - எதிரே. பரி. 29:87. எதிர்வந்து, நற்‌. 204; பரி. 30:119. எதிர்வரப்பெறுதல்‌, பதி. 42:17. எதிர்வரவு. பரி. 11:12. எதிர்வரு௨ம்‌ - எதிரேவரும்‌, கலி. 70. எதிர்வழங்கும்‌. நற்‌. 174... எதிர்வளி - காற்றின்‌ எதிராக, கலி. 181. எதிர்விருந்தயர்வ, பரி. 16:16. எதிர்வீ - மாறுபட்ட பூ. ௮௧. 99, எதிர்வேத்தர்‌ - போரெதிரும்‌ பகைவேந்தர்‌; பதி. 85:12. எதிர - எதிரேவருகைமினல்‌. குதி.18;புற.27 1 ஓட்டுகைமிலலே. குறி. 104, பெற.௮௧. 164. எதிரல்ல - மாறல்ல. கலி. 96. எதிராது "செல்லாமல்‌, பரி. 10:57. எதிரார்‌ - எதிராகமாட்டார்‌. பதி. 72:8. எதிரி - ஏற்றுக்கொண்டு. மலை, 742.





எதிரிதழ்‌நீலம்‌ - இணையொத்த நீலப்பூ.கலி.90. எதிரிய : எதிர்கொண்டிருக்கின்ற. மலை. 947; கலி. 20, 80; ஏற்றுக்கொண்ட. ஐங்‌. 488, 498; அக.-10. சென்று திரும்பிய. நற்‌. 8407 தொடங்கிய, நற்‌, 56


தோன்திய. ௮௧. 41;

நோக்கிமிருந்த. தற்‌. 502, 587;

முற்பட்ட, ௮௧. 979, எதிரிலிமுலை -தோ.ற்நியஇளையமுலை. மது.416. எதிரின - மாறுபட்டன. குறு. 189; ௮௧. 518. எதிரெடுத்த - எதிரே ஏன்றன: கலி. 104. எதிரெதிர்‌ - எதிரெதிரே. கலி, 44. எதிரெதிர்சென்றார்‌ - கலி. 103. எதிரே - எதிராக. புற, 60, எதிரேர்தர -'எதிரே எழ. புற. 289.