பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எம்முன்‌

எம்முன்‌ - என்தமையன்‌. புற. 804.

எம்முன்கடை - எமது முன்றில்‌. நற்‌. 200.

எம்முளை - எம்முன்னே. (“ஐ'காரம்‌ சாரியை.) நற்‌. 270.

எம்மென - எம்மிடத்து. ௮௧. 29. எம்மை. ௮௧. 89.

எம்மே, நற்‌. 8) குறு. 129, 854; ஐங்‌. 4175 ௮௧. 19, 97, 537.

எம்மேனி. ஐங்‌. 62.

எம்மை - எங்களை. குறு. 69; ஐங்‌. 87. 148; பறி, 18:12, 19:9; கலி. 6, 14, 69, 70. 72, 79, 81, 84, 94) 97, 110, 112, 116, 1447 ௮௧. 910.

எம்மைமுயங்கினை. கலி. 04.

எம்‌ மைமீரோதி. தற்‌. 57.

எம்மையும்‌. ஐங்‌. 442.

எம்மை வேண்டுவல்‌ - எங்களை விரும்புவை. கலி. 94.

எம்மொடு. குறி. 144, 252; நற்‌. 19, 162, 215, 274) குது. 26; ஐங்‌. 77, 90, 98. 187, 568; கலி. 99, 108; ௮௧. 9, 14, 188, 200, 290, 248, 508, 517, 868, 370; புற. 180.

எம்மொடுபடல்‌ -எம்முடன்‌ சொல்லாடல்‌.நற்‌. 520.

எம்மொடு புலக்கும்‌ - எம்முடன்‌ வெறுக்கும்‌. ௮௧. 180.

எம்மொடும்‌. ஐங்‌. 508.

எம்மோர்‌ - எம்மஜேர்‌. புற. 896.

எம்மோன்‌ - எம்தலைவன்‌. புற.

எம்வயின்‌ - எம்மிடத்து. ஐங்‌. 88,






189. 475,

479, 499; கலி. 118; ௮௧. 59, 296, 576; புற. 197, 210. எம்வரை அளவை -

௮௧. 200. எம்வரைவோர்‌ - எம்மை ஏற்றுக்கொள்வோர்‌. புற. 592.

எம்மாலியன்ற அளவு.


எம்விட்டு - எம்மைக்‌ கைவிட்டு. தற்‌. 206, ௮௧. 78.

எம்விலங்கியீர்‌ - எம்மைத்தடுப்பீர்‌. ௮௧. 990.

எம்விழைதருபெருவிறல்‌. குறி. 199.

எம்‌...விறல்‌-- எம்வல்லாளன்‌. ௮௧. 248.

எம்வீழும்‌ - எம்மை விரும்பும்‌. கலி. 94.

எம்வேட்டனை. நற்‌. 393.

எமக்கு, தற்‌. 48,120, 192, 526, 595; குது. 301, 169, 809; ஐங்‌. 72, 95, 174, 175,

108.



எய்தருவேம்‌ 384, 292, சார, 425, 447, 176, 479; பதி. 59:2, 29:29; பரி. 1:89, திர. கலி,

6, 64, 71, 72, 78, 108, 158, 142; ௮௧. 6, 129, 140, 200, 266, 857, 832; புற. 91, 94, 126, 929, 945, 246, 254, 298, 577, 598.

எமக்கும்‌. புற. 161, 836, 517.

எமக்கும்‌ தழையாயின. ஐங்‌. 201.

எமக்குமாசினிதே. ஐங்‌. 46.

எமக்கென. புற. 278.

எம கொள்ளாய்‌ . எம்முடைய சொற்களைக்‌. கொள்ளாய்‌. கலி. 2.

எமது - எம்முடையது. புற. 152.

எமதும்‌ உண்டு : எம்முடையதும்‌ உண்டு. தற்‌. 62.

எமர்‌ - எம்மவர்‌. தற்‌. 64, 215; கலி. 104, 102, 108, 110, 172 - 114; ௮௧. 800; புற. 149, 151, 572. ்‌

எமர்க்கும்‌. பதி. 20.

எமரிடை - எம்மைவிட்டு. தற்‌. 48.

எமரும்‌ - எம்‌ ஐயன்மாரும்‌. தற்‌, 49, 67.

எமரோ. கலி. 103.

எமியம்‌ - தமியேம்‌, குறு. 178; ௮௧. 95, 112, 165, 555, 71.

எமியமாக - தனித்திருப்ப. ௮௧. 57.

எமியேம்‌ - தமியேம்‌. குறி. 82.

எமியேன்‌ இருத்தல்‌ - தனித்திருத்தல்‌, ௮௧. 222.

எய்‌ - முன்ளம்பன்‌ தி. மலை. 501.

எய்க்கும்‌ - இளைக்கும்‌. கலி. 58; மெலியும்‌. குறு. 112.

எய்கணை - எய்யப்படும்‌ அம்பு. புற. 15.

எய்கணை நிழலின்‌ - எய்யப்படும்‌: அம்பின்‌ நிழல்‌ போல. நற்‌. 46.

எய்த்த - இளைத்த, (பெ. ௭.) பொரு, 68; குது. 516,

எய்த்த தோய்‌ - மெலிதற்கு ஏதுவாய நோம்‌. ௮௧. 25.

எய்த. மது. 664; நற்‌. 118; ஐங்‌. 488; பரி. 118; கலி. 102; ௮௧. 82, 124,

எய்த உரைக்கும்‌ - பொருந்தக்கூறும்‌. கலி, 142.

எய்தச்சென்று - நெருங்கச்சென்று. நற்‌, 6.

எய்த முளவுமான்‌-எய்யப்பட்ட முள்ளம்பன்‌ நி. நற்‌. 85.

எய்த - வருத்தினமை. கலி. 187,

எய்தருவேம்‌ - எய்துவேம்‌. தற்‌. 16.