பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழிலிய

சழிலிய - அழகிய: பதி. 15:22 அழகுடையன. பதி. 59:20 எழில்பெற்ற. புற. 68, 554; எழுந்த, பதி. 51:10.

எழிலியும்‌. பரி. 1:47.

எழிலேறு - எழுச்சியுள்ள ஏறு. ௮௧. 265.

எழிற்கலை - அழகிய கலைமான்‌. ௮௧. 184, 858, 595; பெரிய கலைமான்‌. புற. 23.

எழிற்றகை...முறி. நற்‌. 9..

எழினி - அதியர்கோமான்‌. குறு. 80; ௮௧. 105, 397; புற. 230, 892; ஆதன்‌ எழினி. ௮௧. 86, 216; திரை. முல்லை. 64.

எழினி ஆதன்‌ - ஆதன்‌ எழினி. புற. 596.

எழினியும்‌ - அதியர்கோமான்‌ எழினியும்‌. புற. 198.

எழினும்‌. குறி. 241.

எழீஇ - எழுந்து. நற்‌. 121, 189; பரி. 20:19. கலி. 120; எழுப்பி. நற்‌. 159; பதி. 29:8.

எழீஇப்பாடும்‌ பாட்டு - யாழ்‌ எழுவிப்‌ பாடும்‌. பாட்டு. பரி, 14:24.

எழிஇய - எழும்பிய. (பெ. எ.) கலி. 70.

எழு - எழுக. (ஏவல்‌. வி. மூ.) குறு, 13; ஐங்‌. 858; ௮௧. 21, 47; கணையமரம்‌, (பெ.) பதி. 48:10; கலி. 29; புற. 14, 98, 841,

எழு உறழ்‌ திணிதோள்‌ - கணைமரத்தோடு. மாறுபடும்‌ திணிந்ததோள்‌. சிறு. 49, 112. ௮௧. 209; புற. 99, 61.

எழுக - வருவதாக. மது. 204.

எழுகமோ - எழுவேமோ. ஜ்‌. 285, 250.

எழுகல்லாது - தலையெடுக்கமாட்டாது. கலி,84..

எழுகலம்‌ - ஏழு உண்கலம்‌. குறு. 310.

எழுகளிறு - ஏழுகளிறு. புற. 40.

எழுகாடு, (வி. தொ.) பெரு, 188.

எழுகிளை - திரியும்சுற்றம்‌. (வி.தொ.) கலி.109.

எழுகுளிர்‌ - ஏழுநண்டு. குறு. 24,

எழுகென - எழுக என்று. குறு. 219,

எழுகையாள. பரி. 8:38.

எழுகொடி - உயர்கின்ற கொடி. (வி. தொ.) மலை. 582; நெடு. 87.

எழுசமம்‌ - எழுகின்ற போர்‌. சிது. 112.

எழு...சிளை. குறு. 26; ௮௧. 205.

எழுஞ்சுவர்‌. குறு. 928.

எழுத்து. ௮௧. 297, 848.




205

எழுதெவ்வர்‌.

எழுத்துடை நடுகல்‌ - வீரசுவர்க்கம்புகுத்த வீரர்‌ பெயரும்‌ பீடும்‌ எழுதிய எழுத்துக்களையுடைய தடுகல்‌. ௮௧. 85; ஐங்‌. 852.

எழுத்துநிலைமண்டபம்‌ - சித்திரம்‌ நிலைபெற்ற மண்டபம்‌. பரி. 19:08.

எழுதரு - எழுகின்ற. (பெ. ௭.) குறு. 898.

எழுதரு...அரம்பு. திரு. 29.

எழுதருதானை. புற. 514.

எழுதரு... பருதி - எழுகின்ற ஞாமிறு. பெரு. 2.

எழுதரு...படை. (வி.தொ.) புற. 292.

எழுதருபையுள்‌ - வாராதிற்கும்‌ துன்பம்‌. குறு. 193.

எழுதரும்‌ - எழுகின்ற. (பெ. எ.) குது. 989; ஐங்‌. 218; பதி. 49:10, 5225, 7, 54:15, 69:1, 12, 89:1, 84:4) கலி. 198; ௮௧. 209; புற, 4, 59; எழுந்து. (மு. எ.) தற்‌. 67; தோன்றும்‌. மலை. 84.

எழுதரும்முலை. ௮௧. 150.

எழுதரு மழை - எழுகின்ற மேகம்‌, பதி. 73:10.

எழுதரு...மாலை. நற்‌. 162,

எழுதரு...முகன்‌. திரு. 90.

எழுதரூ௨ - எழுந்து, புற. 299,

எழுதல்‌, பரி. திர. 7:9; கலி.

எழுதலும்‌. புற. 520.

எழுதற்கு. பரி. 10:61.

எழுதவும்‌ வல்லன்‌. கலி. 148.

எழுதாக்கற்பு- எழுதாக்கிளவியைக்கற்ற கல்‌: வேதமுணர்தல்‌. குறு. 126.

எழுதி. (செய்து. வி. எ.) கலி. 64, 76, 84; ௮௧. 121) பதி, 08:17.

எழுதிங்கள்‌ - எழும்‌ திங்கள்‌. புற. 876.

எழுதிய. (பெ. ௭.) நற்‌. 88, 188; பரி. 7: 25; கலி. 84; ௮௧. 62.

எழுதிய தொய்யில்‌. குறு, 276; கலி. 18.

எழுதிய...பாவை. குறு. 89.

எழுதியன்ன-எழுதிவைத்தாற்போல. நற்‌. 146; ௮௧. 997, 511.

எழுது அணிகடவுள்‌ - எழுதப்பெற்ற அழகிய கடவுள்‌. ௮௧. 167,

எழுதுகோ - எழுதுவேனே. கலி. 111,

எழுதுசுவர்‌. ௮௧. 881.

எழுதுணி...இசை - எழுந்து துணிந்த இசை. கலி. 104.

எழுதுதொய்மில்‌, கலி. 63.

எழுதும்‌ - எழுவிப்பேம்‌. பரி. 8:81.

எழுதெவ்வர்‌. பொரு. 120.