பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ளமைனின்று.

எள்ளமைவின்று” - இகழும்‌ தன்மையதன்று. புற. 515.

எள்ளல்‌ : இகழ்ச்சி. கலி. 97; ௮௧. 29; எள்ளாதே. (விய. வி. மூ.) ௮௧. 6.

எள்ளல்‌ நெஞ்சம்‌ -இகழும்‌ நெஞ்சம்‌. ௮௧111

எள்ளலன்‌ - இகழ்ந்திரான்‌. கலி. 142.

எள்ளற - இகழ்ச்சியற. ௮௧. 71.

எள்ளறு காதலர்‌. கலி. 85.

எள்ளறு சிறப்பு - இகழ்ச்சியற்றதலைமை. மலை. 562.

என்னார்‌ - இகழார்‌. குறு. 147.

எள்ளி - இகழ்ந்து. (செய்து. வி. ௭.) சிறு. 25; நற்‌. 214; கலி. 92, 61, 84, 120, 142; புற. 78.

என்னிய - இகழ்ந்த. (பெ. எ.) புற. 78.

எள்ளினும்‌ - இகழினும்‌. கலி. 142.

எள்ளினும்‌ எள்ளூக. ௮௧. 115.






எள்ளீயும்‌ - இகழும்‌. பரி. 8:86. எள்ளுக - இகழுக. புற. 208. எள்ளுதல்‌ - இகழுதல்‌. பரி. 19:16.

எள்ளுநர்‌ - இகழ்பவர்‌. பரி, 1:98; புற. 503.

எள்ளுபு - இகழ்ந்து. (செய்பு. வி. எ.) கலி. 84.

எள்ளும்‌. 245; ஐங்‌, 479; கலி. 95, 55.

எள்ளுமார்‌ - இகழ்தற்கு. கலி. 81.

எள்ளுவன்‌ - இகழ்ந்தாற்போன்ற. பதி. கட:1.

எள்ளுவாய்‌ - இகழ்கின்ற நீ. (வி. அ. பெ.) கலி, 118.

எள்ளுற்று - இகழ்ந்து. புற. 160.

எளிதன்றோ. கலி. 04,

எளிதாக எண்ணுதி - கின்றனை. ௮௧. 918.

எளிதாகல்‌ - எளியதொன்ருதல்‌. ௮௧. 208.

எளிதாகும்‌. கலி. 108.

எளிதிற்‌ பெறலுரிமை. பரி. 15:18.

எளிதினின்‌ - எளிதாக. மது. 442; புற. 160.

எளிதினின்‌ ஈயும்‌ - எளிதிலே கொடுக்கும்‌. பதி. 4800.

எளிதினின்‌ எய்துக - எளிதாக எய்துக. ௮௧. 205.

எனிதினின்‌ பெறினும்‌ - எளிதாகப்‌ பெறினும்‌. ௮௧. 149.

எளிதினின்மாறி - எளிதாகவிற்று. நற்‌. 289.

எளிது. குறு. 890; ஐங்‌. 425; பரி. 1:82; கலி. 60, 62; ௮௧. 889; புற, 84, 111, 121,128, 325, 154, 809.

எளிதோ ! நற்‌. 99; பரி. 15:16; கலி. 77௮௧. 97.



எளிதாக எண்ணு



207

எற்றாவதுகொல்‌.

எளிய - எளிதிலுண்டாவன. குறு. 929; எளியன்‌. குறு. 77; ஐங்‌. 924, 560; ௮௧. 395, 597; புற. 2. எனியவாகும்‌. குறி. 18; நற்‌. 141.

எளியம்‌. கலி. 110.

எளியவாகலின்‌. பெரு. 422,

எனியவோ - எனியவாமிருக்குமோ. கலி. 20, 105.

எனியள்‌. குறு. 269; ௮௧. 212.

எளியாள்‌. லி. 110.

எளியோர்‌. புற. 55.

எனளிவந்தும்‌ - எளியராந்தன்மை தோன்றவும்‌. கலி. 17.

எற்கண்டு - என்னைக்கண்டு. நற்‌. 858, 870; - ஐங்‌. 178; ௮௧. 248; புற. 396.

எற்கரந்து. நற்‌. 196.

எற்கன்பான்‌ - என்மாட்டு அன்புடையன்‌. பரி. 20:81.

எற்காட்டி - எனக்குக்‌ காட்டுவாய்‌. கலி. 147.

எற்காட்டிக்காண்‌ - எனக்குக்‌ காட்டிக்‌ காண்‌. கலி. 117,

எற்கு - என்பொருட்டு, புற. 503; எனக்கு. ஐங்‌. 285; கலி, 80.

எற்குறித்து - என்னைக்குறித்து. குறு. 197.

எற்கொள்ளாக்கூற்று. நற்‌. 258, 274.

எற்சிதைசெய்தான்‌ - என்னைச்‌ சிதைத்தலைச்‌ செய்தான்‌. கலி. 142.

எற்பட - பொழுதுபோக. தற்‌. 204; அக.190.

எற்படுபொழுது - ஞாமிறுமறையும்‌ மாலை. புற. 377.

எற்பார்த்து. கலி. 75.

எற்புலந்தனை - என்னை வெறுத்தாய்‌. புற. 286-

எற்புலந்து - என்னைவெறுத்து. ௮௧. 869.

என்புறங்கூறும்‌. குறு. 264.

எற்புறந்தத்து-என்னை நன்குபாதுகாத்து.௮௧. 989.

எற்பெயர்ந்த - என்னின்‌ நீங்கிய. புற. 285.

எற்பெரிது அனித்தனை - என்னைப்‌ பெரிதும்‌. அன்புசெய்து ஒழுகா நின்றனை. தற்‌. 270.

எற்பெறினும்‌- என்னைப்‌ பெறுவதாமினும்‌. நற்‌.. 272.

எற்றமிலாட்டி - துணிவில்லாதவள்‌. கலி. 144.

எற்றற்று - எத்தன்மைத்து. புற. 261.

எற்றுக்குறுதலின்‌ - என்னை எதிர்ப்படுகைமி னாலே. மலை, 60.

எற்றாமழு - வெட்டாத மழு. கலி. 85.

எற்றுவதுகொல்‌ - என்ன ஆகுமோ. நற்‌. 299.