பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்‌ அரை:

என்‌ அரை - என்‌ இடுப்பு. புற. 876, 890, 298, 400.

என்‌ அரை...சிதாஅர்‌. புற. 885.

என்‌ அழிபு - என்‌ வருத்தம்‌. ௮௧. 72.

என்‌ அறி அளவையின்‌-என்னுடைய குறைகளை: யான்‌ அறிந்த அளவாலே. பொரு, 128.

என்‌ அறிதல்‌ - என்னை அறிதல்‌. கலி. 118.

என்‌ அறியலன்‌. புற. 206.

என்‌ அறிவு. நற்‌. 64; கலி. 57; புற. 260.

என்‌ ஆகுவர்‌. ௮௧. 78; புற. 238.

என்‌ ஆகுவள்‌. நற்‌. 517, 524; ஐங்‌. 84; ௮௧. 15, 118, 227. ்‌

என்‌ ஆகுவீர்‌. புற. 280.

என்‌ ஆகுவென்‌. ஐங்‌. 460.

என்‌ ஆகுவை. குறு. 96.

என்‌ ஆம்‌ - எத்தகையது -ஆகும்‌. குறு. 219; புற. 257; ௮௧. 98, 654.

என்‌ ஆய்கவின்‌. ஐங்‌. 221.

என்‌ ஆய்தொடி. ஐங்‌. 889,

என்‌ ஆயத்தோர்‌. நற்‌. 42; ஐங்‌. 584, 597.

என்‌ ஆயிழை, நற்‌. 279.

என்‌ ஆமினள்‌. குறு, 110.

என்‌ ஆவதுகொல்‌. தற்‌. 296; ஐங்‌. 228; ௮௧. 272, 948; புற. 65, 217, 545, 947, 501.

என்‌...இசை - என்‌ பாட்டு, புற. 279.

என்‌ இடம்‌ - எனக்குக்‌ குறித்த இடம்‌. புற.222.

என்‌ இடும்பை - என்னுடைய மிடி. பொரு. 07; கலி. 140; புற. 155.

என்‌ இயம்‌ - என்‌ வாச்சியம்‌. புற. 400.

என்‌ இவண்‌ ஒழித்த, புற. 222.

என்‌ இழந்தது - எதனை இழந்தது. தற்‌. 56.

என்‌ இன்னுமீர்‌, குறு. 216.

என்‌ உடம்பு. நற்‌. 153.

என்‌...உடம்பு. தற்‌. 284.

என்‌ உடை. புற. 876.

என்‌ உணர்ந்து - என்‌ நிலைமையை உணர்ந்து. புற. 891.

என்‌ உமிர்‌. தத்‌. 197, 209, 286, கலி. 24, 29, 58, 77, 81, 102, 108, 110, 187, 188, 348) ௮௧. 16, 29, 49, 55, 71, 165; புற. 389, 210.

என்‌...உயிர்‌, தற்‌. 242.

என்‌ உயிர்‌ ஓம்புநன்‌. புற. 212.

என்‌ உயிர்காவலன்‌. ஐங்‌. பின்‌, 6.

என்‌ உரத்தகைமை-எனது வன்னிலை. ௮௧. 82.

என்‌ உரம்‌ - எனது வலி, குறு. 182; ஐங்‌.329.

என்‌ உரன்‌. குறு. 95.




210.

என்கஹோடி.

என்‌ உள்‌ - எனது உள்ளம்‌.*அ௧. 52.

என்‌ உள்ளம்‌. நற்‌. 75, 199, 526; குறு. 142; புற. 182.

என்‌ உள - என்ன உள. கலி. 117.

என்‌ உற்றாள்‌-என்ன துன்பமுற்றாள்‌. கலி.144.

என்‌ உறவு - மான்‌ வந்துறுதல்‌. புற. 293.

என்‌...எல்வளை. ஜங்‌. 20, 162.

எழில்‌. ௮௧. 249.

என்‌ என்று - என்னே என்து. புற. 597. ,

என்‌ என - என்னென்று, நற்‌. 228; ௮௧. 166, 558; எவ்வண்ணம்‌. நற்‌. 249.

என்‌ எனப்படும்‌. நற்‌. 852, 842; குறு. 1947 ௮௧. 200, 598.

என்‌ எனின்‌ - யாதெனின்‌. புற. 57.

என்‌ ஐ - என்‌ தந்த. நற்‌. 589; என்‌ தலைவன்‌. நற்‌. 186; குறு. 24, 223; ஐங்‌. 110, 204, 212; புற. 78, 84, 85, 88, 89, 96, 104, 280, 208.

என்‌ ஐக்கு - என்‌ தலைவனுக்கு. குறு. 209; புற. 262.

என்‌ ஐக்கும்‌ உதவாது : என்‌ தலைவனுக்கும்‌ இன்பம்‌ பயவாது. குறு. 27.

என்‌ ஐ கண்ணது - என்‌ தலைவன்பாலுள்ளது. புற. 509.

என்‌ ஐயர்‌ - என்‌ தமையன்மார்‌. நற்‌. 122; குது. 125; கலி, 89; ௮௧. 240, 802,

என்‌ ஐயும்‌ - என்‌ கணவனும்‌. புற. 806.

என்‌...ஓக்கல்‌ - என்‌ சுற்றம்‌, புற, 878, 891, 595.

என்‌ ஓத்து - என்னை ஒத்து. கலி. 84.

என்‌ ஓப்பார்‌ - என்னை ஓப்பார்‌. கலி. 101.

என்‌...கடன்‌. புற. 912.

என்‌ கடும்பு - என்‌ சுற்றம்‌. புற, 880.

என்‌...கடம்பு. புற. 159.

என்கண்‌ - என்னிடத்து. கலி. 140; எனது கண்கள்‌, நற்‌. 272; குறு. 95, 186, 242, 261, 501; கலி. 59, 56, 89, 142, 349; ஐங்‌. 49, 342, 169, 189, 252, 295, 480; புற. 261.

என்‌ கண்ணீர்‌, கலி, 142.

என்‌ கண்ணும்‌. ஐங்‌. 472.

என்கண்பிணி - என்பாலுண்டாயநோய்‌, தற்‌. 117.

என்‌ கண்போன்றன. ஐங்‌, 458,

என்‌ கணவன்‌ - என்‌ தலைவன்‌. குறு. 49.

என்கஜேடி. நற்‌. 825,