பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்‌...கதுப்பு

என்‌...கதுப்பு - என்‌ மமிர்‌, கலி. 4.

என்கமோ. ஐங்‌. 285.

என்‌...கவின்‌ - எனது அழகு. நற்‌. 850, 858, ஐங்‌. 154.

என்‌ களைமா - எங்கனம்‌ போக்குவது. ௮௧. 8.

என்‌ கானூஉ . என்னைக்கண்டு. புற. 977.

என்‌ காதலன்‌. நற்‌. 897.

என்‌...காமம்‌. நற்‌. 869.

என்கினை. புற. 877, 400.

என்‌...கிண. புற. 974, 278, 588.

எஸ்கிளி, கலி. 72.

என்‌...கிளை - என்‌ சுற்றம்‌. புற, 186.

என்குவம்‌ - என்று கூறுவேம்‌. குறு. 191.

என்குவள்‌. நற்‌. 0.

என்குவையாமின்‌ - புற. 15,201.

என்‌ குறிப்பு - எனது கருத்து. தற்‌. 857.

என்‌ குறுமகள்‌. நற்‌. 61.

என்‌...குறுமகள்‌. ௮௧. 219.

என்‌ குறை - என்‌ குறைபாடு. நற்‌. 54, 102. ௮௧. 82.

என்‌...கூந்தல்‌. தற்‌. 200.

என்‌ கூழை - என்‌ மமிர்‌. கலி. 107.

என்கை. நற்‌. 28; குறு. 81, புற. 892.

என்‌...கை. ௮௧. 550.

என்கைவந்தீ - என்‌ கைமிடத்தே வருவாய்‌. கலி. 85.

என்கொல்‌. குறு. 178; கலி. 105.

என்கொலோ. கலி. 148.

என்கோ - என்பேஜே. பரி, 11:99, 28, 99; புற. 49, 150, 887, 890.

என்‌...சிதாஅர்‌ - என்‌ ஆடை. புற. 888.

என்‌ சிறு முதுக்குறைவி - என்னுடைய சிதிய மூதறிவுடைய தலைவி. ௮௧. 17.

என்‌ சிறுமை. தற்‌. 273.

என்‌ சிறுமையின்‌. புற. 887.

என்‌ சிறுவன்‌. புற. 246.

என்செய்தான்‌. கலி. 60, 148.

என்‌...செய்தி - என்செய்கை. தற்‌. 25.

என்செய்தீர்‌. கலி. 142.

என்‌ செய்யும்‌. கலி. 9.

என்‌ செய்‌. ஐங்‌. 169.

என்‌ சொல்‌, நற்‌. 290; குறு. 81, 800; கலி. 2; ௮௧, 259.

என்‌...சொல்‌, புற. 202.

என்‌ சொல்லினும்‌ - என்று சொல்லுதலைக்‌ காட்டிலும்‌. குறு. 849.




என்று கேட்பையாயின்‌.



211

என்‌ தெஞ்சத்து:

என்‌...தடாரி. புற. 871, 590, 298.

என்‌ தலை, புற. 282.

என்‌ தனிமை, ௮௧. 294.

என்‌ திறத்தவலம்‌ - என்‌ திறத்து வருத்தம்‌. ௮௧. 958.

என்‌ திறத்து - என்னிமித்தமாக. தற்‌. 116,

என்‌ திறம்‌. கலி, 19.

என்‌ துயர்‌. கலி. 189.

என்‌ துன்னியோர்‌ - என்னை அடைந்தோர்‌. புற. 228.

என்‌ தெடாரி - எனது தெடாரிப்பறை. புற. 568, 370.

என்‌ தொடர்‌ நோய்‌. கலி. 142.

என்‌ தொடி. புற. 8.

என்தோழி. நற்‌. 46, 227, 247, 554, 525; குது. 41, 196, 210, 205, 597; ஐங்‌. 107, 205, 966; கலி. 4, 99, 42-49, 60, 55, 317, 126, 152, 185, 182; ௮௧. 18, 107; 112,

என்தோழிமார்‌. ௮௧. 48.

என்தோள்‌. தத்‌, 1, 196; குறு, 88; கலி. 18, 24, 87, 65, 142; ௮௧. 118.

என்‌...தோள்‌. ௮௧. 15; தற்‌. 183; ஐங்‌. ம1,42, 488; கலி, 151,

என்‌...நகர்‌ - என்மனை. ௮௧. 268.

என்தயந்து - என்னை விரும்பி. புற. 208.

என்‌ நலம்‌. குறு. 288, 248; கலி. 26, 128. ௮௧. 876, 590.

என்‌...நலம்‌. குறு. 188, ௮௧. 112.

என்‌ நலன்‌ - எனது அழகு. நற்‌. 847; குறு. 54, 97, 112, 125, 256; ஐங்‌. 268; ௮௧. 556.

என்‌ நன்மனை. நற்‌. 280.

என்‌...தா. புற. 211.

என்‌ நிலவரை - என்‌ நில எல்லை. புற. 72.

என்‌ நிலை. எனது நிலைமை. நற்‌.277;அக.181.

என்‌....நிழல்‌. புற. 72.

என்‌...நிறம்‌. நற்‌. 20.

என்‌ நிறன்‌. நற்‌. 309.

என்‌ நீத்து - என்னைக்‌ கையிகந்து. தற்‌. 297.

என்‌ நீத்தோன்‌. ஐங்‌. 262.

என்‌ நுதல்‌. நற்‌, 98, 79; ஐங்‌.

என்‌...நுதல்‌, குது. 205.

என்‌ நெஞ்சத்தான்‌ - என்மனத்துள்‌. நற்‌. 2017 குறு. 924.

என்‌ நெஞ்சத்து - என்‌ நெஞ்சின்கண்‌. குறு. 502.

குறு. 519;