பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றனன்‌.

என்றனன்‌. குறி. 342; குறு. 84; ஜங்‌. 145, 186: ௮௧. 48.

என்றனன்‌. குறி. 142; தற்‌. 20; ௮௧. 48.

என்றனிர்‌ - என்று கூறினீர்‌. குறு. 196; பதி: ரர்‌ என்றுவினவி. ௮௧. 50:

என்றனென்‌. தற்‌. 122; குறு. 889; ௮௧, 556.

என்றனை - என்றாய்‌. குறு. 296.

என்றார்‌. கலி. 17, 24, 89, 102, 112, 150, அக; 28.

என்றால்‌. ஐங்‌. 2486) கலி. 6.

என்ருலும்‌. கலி. 140.

என்றாள்‌. (வி. மு.) கலி. 61.

என்றாளை - என்று கூறியவளை. கலி. 128.

என்ராஜே. கலி. 72.

என்றி - என்று கூறுகின்றனை. தற்‌. 162, 174, 280,888; குது. 925, 277, 549, 585, ஐங்‌. 81, 170; கலி. 122, 128; அக. 58, 97, 189, 229, 801, 870, 870, 578.

என்றிசின்‌ - என்றேன்‌. நற்‌, 55, 63, 99; குது. 217.

என்றியாமின்‌-என்‌ துகேட்பாயாயின்‌. நற்‌.20.

என்றிர்‌ - என்று கூறுகின்றீர்‌. தற்‌. 184; ஐங்‌. 589.

என்றிராமின்‌. குறு. 124.

என்‌நிவ்வளைத்தும்‌-இவ்வளைத்தும்‌. மலை. 845.

என்றீர்‌ - என்று கூறுவீர்‌, தற்‌. 276.

என்தீரேல்‌ - என்று கேட்பீராமின்‌. கலி. 142.

என்று. (வி. ௭.) திரு. 59: பொரு, 112, 161; மூல்லை. 98; நெடு, 188; குறி. 807, 228, 242; நற்‌. 50, 79.96, 99, 110, 188, 350, 188, 162, 172, 206, 920, 254, 887, 220, 297, 214, 927, 599, 545, 8896, 896; குறு. 19, 48, 70, 82, 98, 110, 148, 176, 207, 257, 589, 400; ஐங்‌. 19, 75, 775, 587, 598, 478; பதி. 21:1, 9417, 42:29, 29:85, 8429; பரி, 20:70, திர, 2:84, 60; கலி. 2, 12, 17, 19, 21, 26. 30, 87, 89, 97,,89, 42, 48, 02, 55, 62, 05, 65, 66; 68, 71,72, 75, 76, 81, 84, 86, 89, 94. 102, 104, 106, 108, 109, 31, 114, 117, 12௪, 129, 787 146; ௮௧. 37, 91, 59, 44, 08, 66, 90, 155, 177, 375, 201, 219, 225, 957, 254, 267, 285, 902, 514, 529, 527, 542, சரா, 298, புற. 8, 20, 50, 21, 24, 42, 58, 72, 74, 76, 95, 107, 109, 149, 162, 189, 198,






214

என்னன்‌ கொல்‌.

216, 27, 254, 278, 889, 292, 501, 385, 502, 578, 277, 887, 580.

என்றும்‌: மது. 99, 113; குறி. 288; நற்‌. 352, 226, 285, 842, 546, 507, 501; குது. 98, 288, 589, ஐங்‌. 14, 88, 60, 110, 277, 580, 4806; பதி. 19:29; கலி. 7, 82. 84, 96, 129; ௮௧. 48, 25, 72, 142, 110, 355, 178, 189, 218, 298, 281, 286, 289, 984, 558; புற, 80, 40, 88, 59, 85, 122, 343, 144, 126, 198, 218, 257, 285, 520, 580, 889, 221, 587, 594, 297, &

என்றும்‌ புதுவன. கலி. 98.

என்றூழ்‌ - கோடை. நற்‌, 62; புற. 72, 161 ஞாயிறு. குறு. 249; பரி. 19:46, வெம்மை. நற்‌. 49, 141, 226, 518; ஐய்‌. 824, 586; 2206, 860; ௮௧. 81, 42, 45,02, 57, 140, 205, 525, 885.

என்றூழ்‌ நீளிடை. அக. 81, 191

என்றூழ்‌ வைப்பு - வெப்பம்‌ மிக்க இடம்‌. ௮௧. 591.

என்றேன்‌. தற்‌. 145; குறு. 929; கலி. 51, நமர்‌) 146

என்றேனு - என்றேஞக. கலி, 96.

என்றோம்‌. நற்‌. 201.

என்றோள்‌. தற்‌.85, 589, 589; குறு. 141, 201, ௮௧, 297.

என்றோன்‌. புற. 581, 890, 295.

என்ன. ஐங்‌. 201, 450, பின்‌. 4; பரி. 12:60, 20:87, திர. 8 மது, 02, 125, 689; மலை, 118; கலி. 84, 68; ௮௧. 110, 801, 58 147, 877, 599.

என்ன ஆம்‌. ௮௧. 871.

என்ன கடத்தளோ - என்ன கடப்பாடு உடைய வளோ. ௮௧. 1706.

என்ன தூஉம்‌ - எவ்வளவும்‌. 582; ஐங்‌. 882. 566; சிறிதும்‌. ௮௧. 05, 68. யாவதும்‌. புற. 27.

என்னதூஉம்‌ இளையல்‌ - சிறிதும்‌ வருத்தாதே. ௮௧. 197.

என்னமகன்‌ - எத்தகையவன்‌. தற்‌. 294.

என்னராமினும்‌ - எத்தகையராயினும்‌. நற்‌. 64.

என்னலும்‌ - சிறிதேனும்‌. தற்‌, 124.

என்னவும்‌ - என்று கூறவும்‌. ௮௧. 26,

என்னள்‌ - என்ன நிலையினள்‌. ௮௧. 280.

என்னள்கொல்‌ - என்ன பாடுபடுபவள்‌. நற்‌. 512.




தற்‌. 140, 219,