பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏகுமார்‌.

ஏகுமார்‌ - போகும்‌ பொருட்டு. குறு. 178. ஏகுவர்‌ - செல்வர்‌. நற்‌, 84. ௮௧. 829. ஏகுவனர்‌ - ஏகுவாராய்‌. (மு. ௭). ௮௧. 834. ஏகுவளர்‌ பரிப்ப - செல்லா நிற்ப. நற்‌. 161. ஏங்க. (செய. வி. ௭). கலி. 127.. ஏங்கி - கவலையுற்து. (வி. ௭). குறு. 210; மசய்து. வி. ௭). நற்‌. 115, 571: குறு. 216; கலி. 48, 122, 145) ௮௧. 120, 176. ஏங்கினள்‌ - அழுதனள்‌. கலி. 147. ஏங்கும்‌ - ஆரவாரிக்கும்‌. குறு. 194. ஏங்கு...முலை . நற்‌. 240. ஏங்கு வயிர்‌ - ஊதுகின்ற கொம்பு. குதி. 219. ஏங்குவனர்‌ - ஏங்குவார்‌. மது. 404. ஏச்சொல்‌ - செருக்குற்ற சொல்‌. ௮௧. 822. ஏச - வைது சொல்ல. பரி. 20:66. ஏசற்று - வருந்தி. (செய்து. வி. ௭). ௮௧. 92. ஏசு கவலை - இகழும்‌ பலவழிகள்‌. மலை.*889, 990. ஏசுப - ஏசுகின்றனர்‌. ௮௧. 856. ஏசும்‌. கலி. 77.. ஏசுவர்‌ - பழிப்பார்‌. குறு. 284. ஏட்டிலை- மேன்மையையுடைய இலை. பெரு.29. ஏடா!. (ஏண்டா என்னும்‌ உலக வழக்கு) கலி. 87, 90. ஏடு - இதழ்‌. பொரு. 129. ஏணி - எல்லை. மது. 199: பதி, 24:14, 4 54:12, 81:14) புற. 89, 157, ஏணி. பெரு. 248, 847; மது. 040; கலி.89; புற. 848; மதிலைக்கொள்ளுதற்குரிய கருவி. புற. 803. ஏணிப்படுகால்‌ - பரி. 10:11, ஏத்த - புகழ, வாழ்த்த. (செய. வி, ௭). 9, 221, சிறு, 209, 212, 212, 218 778) பதி. 2 2, 26, 120; ௮௧. 142. ஏத்தமும்‌ - ஓசையும்‌. மலை. 547 ஏத்தல்‌ - புகழ்தல்‌, பதி. பதிக. 7:4. ஏத்தவும்படும்‌ - புகழவும்படும்‌. புற. 1. ஏத்தி - புகழ்ந்து. வாழ்த்தி. (செய்து. வி. ௭). 'திரு. 89, 291, 277; 280; பெரு. 460; குறி. 389; மலை, 244; பரி. 4:9, 7:65, 17:50, திர, 1281) கலி. 74) ௮௧. 94, 219, 240, 242; புற. 17, 107, 186, 148, 120, 198, 211, 226, 70, 872, 72, 277, 400. ஏத்தி இறைஞ்சுவர்‌ - பரி, 2:89. ஏத்தினம்‌. (வி. மு). பரி. 19:108, (மு. எ), பரி. 2:74.




திரு.

மது.







219

5, 87:2, 42:19, 89:9; கலி.

ஏதிலாள்‌.

ஏத்தினர்‌ - ஏத்தி, (மூ. எ), பரி. 10:17; புற. 322.

ஏத்தினென்‌ : பாராட்டினேன்‌. புற. 482.

ஏத்துகம்‌ - ஏத்தக்கடவேம்‌, பரி. 15:18; புற. 10, 160.

ஏத்துகு - பாடுவேன்‌. (வி. மு). கலி. 40.

ஏத்தும்‌ - பரவுகின்ற, (பெ. ௭). திரு. 274;பரி..

2; கலி. 25, 72, 100.

ஏத்துமவை - ஏத்துமன்பர்‌. பரி. 18:48.

ஏத்துமாறு-உயர்த்துக்கூறுமாது. பரி. 19:87.

ஏத்துவாம்‌ - புகழ்வாம்‌. கலி, 48.

ஏத்துவென்‌ - புகழ்வேன்‌. புற. 882.

ஏத்தெழில்‌ - எடுத்த அழகு. குது. 178.

ஏத்தொழில்‌ நவின்ற...புரவி- அம்பின்‌ விரைவு போலச்‌ செல்லுதலைப்‌ பழகிய குதிரைகள்‌. ௮௧. 160.

ஏதப்பாடு - குற்றம்‌. கலி, 81.

ஏதம்‌ - துன்பம்‌. ௮௧. 286.

ஏதமன்று. கலி. 119.

ஏதமோ - குற்றமோ. கலி. 115.

ஏதாகின்று- எத்தகையதாகின்றது. குறு.285.

ஏதில்‌ சிறு செரு- அயன்மையையுடைய சிறிய சண்டை. குறு. 229.

ஏதில்‌ நரி- வேறாகிய ஒரு தரி. கலி. 65.

ஏதில்‌ நாடு. கலி. 26.

ஏதில்‌ பாணன்‌. கலி. 96.

ஏதில்‌ புதல்வன்‌. நற்‌. 161.

ஏதில்‌ பேதை-யாதுமில்லாத பேதை. நற்‌. 144.

ஏதில்‌ பொருட்பிணி, ௮௧. 48.

ஏதில்‌ மன்னர்‌- பகையரசர்‌, ௮௧. 846.

ஏதில்‌ ... மனை - அயன்மனை, ௮௧. 869.

ஏதில்மாக்கள்‌ - அயலோர்‌. ௮௧. 88; குறு. 89.

ஏதில்‌ வேலன்‌. ௮௧. 22, 299,

ஏதில - அயலாமிருப்பன. கலி. 60; அண்மையுடையனவாகி, (மு. எ).குறு. 194). இயைபில்லாதன. ௮௧. 182; உத்தரமல்லாதன. கலி. 144.

ஏதிலர்‌- அயலார்‌. பரி, 8: 47..

ஏதிலவர்‌- அயலாலூர்‌. கலி. 188,

ஏதிலன்‌- அயலான்‌. ௮௧. 117.

ஏதிலாட்டி - அயலிலாட்டி. தற்‌. 56.

ஏதிலா நோக்குதி - இகழ்ந்தேமாகக்‌ கருதா "நின்றாய்‌. பரி. 18:13.

பப்‌ கலி, 14, 22, 78, 80, 84, 111, 115, 345.

ஏதிலாள்‌. பரி. திர. 2: 85; கலி. 81.