பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஞ்சுவருமரபீன்‌ கடவுள்‌. 10.

அஞ்சுவருமரபின்‌ கடவுள்‌. பதி. 79:17.

அஞ்சுவரு மரபு. புற. 211.

அஞ்சுவரு மூதூர்‌. அக. 114, 115.

அஞ்சுவரு விடர்‌. ௮௧. 272.

அஜ்சுவல்‌ - அஞ்சுவேன்‌. கலி. 48; குறு. 217, 524; ௮௧. 500, 590; ஐங்‌. 54; புற. 85, 222; நற்‌. 72, 88, 114, 229, 526, 597..

அஞ்சுவழி - அஞ்சுமிடம்‌. நற்‌. 76..

அஞ்சுவன்‌. அக. 158.

அஞ்சுவாற்கு. பரி. 6:96.

அஞ்சுவான்‌ - அஞ்சுகின்றவன்‌. (வி. அ. பெ). கலி. 105.

அஷ்செஜஞ்‌ சீறடி. ௮௧. 989.

அஞ்செத்தா. ௮௧. 142.

அஞ்செவ்வாய்‌. குது. 286.

அஞ்செவி - அகஞ்செவி. முல்லை. 89; அழகிய காது. குறு. 222.

அஜ்செறுவில்‌. ஐங்‌. 26.

அஞ்சேர்ப்பன்‌-அழகியசேர்ப்பிளையுடையவன்‌.. கலி. 128.

அஞ்சேன்‌. நற்‌. 262, 597.

அஞ்சொற்‌ பாண்மகள்‌ - அழகிய சொற்களை யுடைய பாண்மகள்‌. ௮௧. 126.

அஜ்ஜான்று. கலி. 19, 108, 142.

அஜ்ஜை - அன்னை. அக. 15, 145.

அஞர்‌ - கவற்சி. (பெ). கலி. 60; துன்பம்‌. ௮௧.62, 73, 202, 242; புற. 228, 247; தற்‌. 750, 154, 195, 214, 248; குறு. 76, 105, 502, 554, வருத்தம்‌. பொரு. 88, 99; கலி. 44, 25, 100, 110, 120, 127, 145, 144; ௮௧. 52; நற்‌. 50, 100, 115.

அஞர்‌ உறுவி - மயக்கமுற்றவள்‌. தற்‌. 106.

அட்ட -கொள்ற. (பெ.௭). மது. 295; ௮௧. 8, 72, 117, 144, 142; புற. 29, 215, 502; பரி. 1: 98, 7: 49; ்‌ சமைத்த. சிறு. 172; பெரு. 100, 504, 472; குது. 167; ௮௧. 107, 594; புற. 245, 246, 500, 599; தற்‌. 41; வருத்திய. பதி. 17:2; வென்ற. குறு. 54.

அட்ட களம்‌. சலி. 104.

அட்ட களிறு. கலி. 91.

அட்ட குழிசி - அடப்பட்ட பாளை. (வி. தொ). புற. 237.

அட்டது - கொன்றது. (வி. மூ), புற. 77.

அட்ட...பிண்டம்‌. புற. 372,













அடகும்‌.

அட்டரக்கு - உருக்கிய அரக்கு. (பெயரரச்‌ சத்து அகரம்‌ தொக்கது) நற்‌. 193.

அட்டவாயில்‌ - ஒரு ஊா. (பெ). ௮௧. 828.

அட்டவை - கொன்ற படையுடையாய்‌. பரி. 21:00.

அட்டனன்‌. (வி. மு), புற. 78.

அட்டாங்கு -கொன்றாற்போல. பொரு, 142.

அட்டான்‌ - கொன்றான்‌. (வி. மு). பரி. 19:45, 17221.

அட்டானன்‌ - பொருது அழித்தும்‌ அமையான்‌.. பதி. 47:1.

அட்டி- இட்டு. (செய்து. வி. ௭). திரு. 28; மிகவிட்டு. பெரு. 193; பரி. 20:2 வார்த்து. நற்‌. 1

அட்டில்‌ - அடுக்களை. (பெ). சிது. 133; பட்டி. 45, 262; ௮௧. 168; நற்‌. 500.

அட்டிலோள்‌-அடிசிற்சாலைமிடத்தள்‌.

அட்டு - உண்டு. (செய்து. வி. ௭). புற. 10; குற்றி. புற, 227. கொன்று. மது. 186; கலி. 51, 101; குறு. 372,221,321; ௮௧. 1, 42, 112, 261; புற. 40,104, 125, 227, 210; நற்‌. 112, 58. சமைத்து, ௮௧. 310; புற. 118, 120, 5. வருத்தி. கலி. 105, 105.

அட்டுமலர்‌ மார்பன்‌ - அடுதலால்‌ விரிந்த மார்‌ பினையுடையவன்‌. பதி. 20:21.














அடக்கம்‌ - அடங்கியிருத்தல்‌. அடக்கல்‌. (தொ. பெ). புற. 93. அடக்கவும்‌. ஐங்‌. 08; ௮௧. 121. அடக்கி - (செய்து. வி. ௭). மது. 490: 'இட்டுப்பொதிந்து. சிறு. 2 உள்ளடக்கி. கலி. 142; புற. 1, 91. அடக்கிய - அடக்கிமிருக்கின்ற. (ப. ௭), திரு, 186; பெரு. 592; நற்‌. ௧ அடிப்படுத்திய. பதி. 42:16; பெரு. 396: உடைய. மலை. 418; வாரியெடுத்துக்கொண்ட. பெரு. 94. அடக்கும்‌ - வணக்கும்‌. (பெ. ௭), புற. 200. அடக்குவம்‌ - அடக்கிமிருப்பேம்‌. ௮௧. 238. , 140, 129, 197




அடகும்‌ - இலைக்கறியும்‌. மது: 551,