பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓரான்‌

ஓரான்‌ - நீங்கான்‌. (வி.மு). கலி. 108. ஓரீஇ - ஒழிந்து. பரி. 17:30; தப்பி. புற. 43; தீர்ந்து, கலி. 29. நீக்கி. மது. 498; பதி. 19:27, 76:05; புற.29;. "நீங்கி, கலி, 8, 11, 14, 16, 78, 189; ௮௧. 57, 296; புற. 52, 73, 562, 582, புறக்கணித்து. குறு. 203. ஒரீஇ நின்ற - விலகிநின்ற. ௮௧. 52.




ஒரீஇய - நீக்கிய. நற்‌. 887: நீங்கிய, நற்‌. 126; பதி, 13:51, 25, 64:19; புற, 127.

இரீஇமின - நீங்கின. பதி. 21:94. ஒருக்க - எப்பொழுதும்‌, பரி. 6:72. ப 0௮ இருங்கு, (வலித்தல்‌ விகாரம்‌). கலி.


ஒத்சன்‌, புற. 152.

ஒருகண்‌...பறை. புற. 265.

ஒருகண்‌ மாக்கிணை, புற. 292, 894.

ஒருகணை - ஒப்பற்ற அம்பு. ௮௧. 48; புற. 53,

ஒருகதிர்‌. தலி. 79.

ஒருகரை. மலை. 477.

ஒருகழை - ஒற்றை மூங்கில்‌, குறு. 180.

ஒருகளத்து - ஒருபோர்க்களத்து, பொரு. 146.

ஒருகாசு. குறு. 67.

ஒருகாது, குறி. 119.

ஒருகால்‌ - ஒருசமயம்‌. குறு. 209; ஒருமுறை. கலி, 62, 64, 71; ௮௧. 219; ஒற்றைக்கால்‌. புற. 80.

ஒருகால்‌ ஊர்திப்பருதி - ஒற்றை உருள்பூண்ட. தேரிளையுடைய ஞாயிறு. ௮௧. 260.

ஒருகால்‌ பட்டம்‌ - ஒரே துறையினை உடைய ஓடை. ௮௧. 107,

ஒருகாழ்‌ - ஒருவடம்‌. குறி. 118; புற. 291; ஒரு கண்ணி. கலி. 119; ஒரு மாலை. கலி. 24.

ஒருகாழ்‌ முத்தம்‌ - முத்தின்‌ ஒருவடம்‌. ௮௧. 72.

ஒரு குடிப்பிறத்த பல்லோருள்ளும்‌. புற. 185,

ஒரு குடை, புற. 54.

ஒரு குழை ஒருவன்‌ - ஒரு பூங்குழையையுடைய தம்பி மூத்தபீரான்‌. கலி. 26.

ஒரு குழை ஒருவனை - இரு காதணரியையுடைய பலராமன்‌. பரி. 1:

ஒரு குழையவன்‌. கலி. 105.

ஒரு குழையவை. பரி. 15:55.

ஒருகை. திரு. 108-116; முல்லை. 78; தற்‌. 110 பரி. 9:54; கலி. 65, 92.




294

ஒருத்தல்‌

ஒருகையிரும்பிணம்‌ - யாளைப்பிணம்‌. புற. 284.

ஒரு கொடி, - ஒப்பில்லாத கொடி, நெடு. 118.

ஒரு கோட்டன்ன - ஒருமருப்புப்போல.நற்‌.18.

ஒரு கோல்‌ - ஒரு தடி. கலி, 82.

ஒருங்கமர்‌ ஆயம்‌. பரி. 10:127.

ஒருங்கவர்‌ பொய்யார்‌, கலி. 150.

ஒருங்கியைந்து - சேரக்கூடி, மலை. 988, 842.

ஒருங்கிருக்கும்‌. குறு. 288.

ஒருங்கு - ஒருசேர. நற்‌. 26, 284, 564; ஐங்‌. 456, பரி. 1:62, 2:86, 40, 21:08, திர. 3:89; கலி. 81, 101, 105, 104, 107, 141, 325, 120; அக. 25, 81, 94, 102, 159, 185, 208, 254, 275, 875; புற. 46, 65, 72, 97, 109, 120, 236, 520.

ஒருங்கு சுடுவேன்‌. கலி. 144,

ஒருங்குடன்‌ - ஒருசேர. சிறு. 129; பெரு. 470; நெடு. 79; நற்‌. 271; குறு. 267; பரி. 12. ௮௧. 282.

ஒருங்குடன்‌ அணிந்த. கலி, 185,

ஒருங்குடன்‌ ஆடும்‌ - ஒருங்குகூடி ஆடும்‌. பரி. 1609.

ஒருங்குடன்‌ இயைந்து - ஒருங்கு சேர்ந்து: பொருந்தி. பதி. 41:24,

ஒருங்குடன்‌ கூடி, கலி. 82.

ஒருங்குடன்‌ கோத்த - ஒன்றுசேரக்‌ கோத்த, கலி, 103.

ஒருங்குடன்‌ பரந்தவை. பரி. 21:57.

ஒருங்கு புணர்ந்த. பதி. 14:4.

ஒருங்கெழ - ஒருங்கே வர. பரி. 17:6.

ஒருங்கெழுந்து. பதி. 51:4.

ஒருங்கே, கலி. 64, 02

ஒருங்கோட - சேரும்படி ஓட. கலி, 87.

ஒருசார்‌ - ஒருபக்கம்‌. மது. 98, 270, 285, 801, 814,610; நற்‌. 40; பரி. 7:24, 26, 29, 50, திர. 1:7, 10, 141822 புற. 115,

ஒரு சாரோர்‌. புற. 85.

ஒரு சிறை - ஒருபக்கம்‌. மது. 90; தற்‌. 90- 359, 199, 194, 272; குறு. 81, 129; ௮௧. 9, 82, 99, 109, 199, 162, 200, 295, 511, 967, 77; புற. 44, 147, 222, 240, 294, 507, 879, 599.

ஒரு சுடர்‌. புற. 65,

ஒரு சூல்‌ - ஒரு கருப்பம்‌. புற. 150.

ஒரு சொல்‌. குறு. 48.

ஒரு ஞான்று - ஒரு நாள்‌. கலி. 87.

ஒருத்தல்‌ - ஆண்விலங்கு. மலை, 297, 472; தற்‌. 82, 92, 126, 148, 517, 586; குறு.