பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருத்தி:

591, 596, ஐங்‌. 266, 267; கலி. 9, 21, 40; ௮௧. 68, 78, 207, 219, 227, 508, 579, 981, 988, 997; புற. 52, 190.

ஒருத்தி. ஐங்‌. 569; பரி. 7:05, 07, 12:41, 57, 15:19, 20:48 கலி. 9, 90, 92,159, 340, 141; அக. 46, 109, 116, 259, 206; புற, 144.

ஒருத்தியொடு. ௮௧. 60.

ஒரு தந்த பதி. பதிக. 7:3..

ஒரு தலை . உறுதி. கலி, 92; புற. 52; தரு முளை. கலி. 116; புற. 103.

ஒருதலைப்‌ படாஅ - ஒரு பக்கமும்‌ செல்ல இய லாத. ௮௧. 989,

ஒருதன்‌ கொடுமை. ௮௧. 190.

ஒருதன்மை. பரி, 6:72.

ஒருதனி - தனியே. குறு. 160.

ஒருதனிஅன்‌ நில்‌ - துணையற்‌றஅன்‌.திற்பறவை. ௮௧. 505.

ஒரு தனித்து - தன்னந்தனியே கிடந்து. ௮௧. 307.

ஒரு தளி...வீழ்‌. ௮௧. 887, 542.

ஒருதாம்‌. புற, 860.

ஒருதாமாகி, மது. 470.

ஒருதாமாகிய, புற. 18.

ஒருதான்‌. சிறு. 115; குது. 122,

ஒருதானாகி. புற. 76.

ஒரு திசை. புற. 121.

ஒருதிரைத்‌ துகில்‌ - ஒன்றாய்த்‌ திரைத்த துகில்‌. கலி. 80.






ஒரு திறம்‌ - ஒரு கூறு, கலி. 42, 71; ௮௧, 579;. புற. 08; ஒரு தெறி. தற்‌. 2985 ஒருபக்கம்‌. தெடு.72;நற்‌. 148,பரி.17:9-17, 19; ௮௧. 274, புற. 6.

ஒரு திறன்‌ - . அக. 91) புற. 1.


ஒரு தும்பி. ப!

ஒரு தூக்கு இன்னியம்‌- செந்தூக்கு முதலாகிய ஏழு தூக்கினுள்‌ ஒன்றினைப்‌ பொருத்திய இனிய வாச்சியம்‌. ௮௧. 282.

ஒரு தூண்‌. ௮௧. 869.

ம்‌-தோழம்‌ என்னும்‌ ஒரு பேரெண்‌.

0.

ஒரு நம்‌ இன்னுமிர்‌. குறு. 584.

ஒரு நன்று - ஒரு நன்மை. குறு. 112.

ஒரு நாள்‌. பொரு. 111, 119; தற்‌. 129, 180, 205, 806, 928, 526; குறு. 176, 182, 273, 280, 292, 520, 590, 101; ஐங்‌. 52;


22%

ஒரு பேதை


்‌ 57, 101, ௮௧. 18.

50, 122, 127, 190, 218, 525, 287, 294, புற. 101, 199, 276.

ஒரு நாள்‌ உறைந்திசிலேர்‌. ௮௧. 200.

ஒருநிலை. கலி. 76, 140; புற. 69.

ஒருநிஷேப பொய்கை - வற்ருத பொய்கை. பரி.

12..

ஒருநிலையும்‌. பரி. திர. 2:94.

ஒருநிலையே - ஒருபடிப்பட. கலி. 14, 142.

ஒரு நிழல்‌. பரி, 9:70.

ஒரு நிறையா - ஒரு நிறையாக. பரி. திர. 0:4.

ஒரு நின்‌ உள்ளி - ஒப்பற்ற நின்னை நிளைந்து. புற. 575.

ஒரு நின்‌ பாணன்‌. குறு. 127.

ஒரு நின்னல்லது. ௮௧. 170.

ஒரு நி - நீ ஒருவனுமே. திரு. 294.

ஒரு நீ ஆதல்‌ - நீ ஒருவனே ஆதல்‌. புற. 18.

ஒரு நீ ஆயினை. புற. 125.

ஒரு பகல்‌ - ஒரு நாள்‌. பதி. பதிக. 8:7; கலி. 59; ௮௧. 86, 127; புற. 828.

ஒரு பகல்‌ வாழ்க்கை. புற,54.

ஒரு படை - ஒப்பற்ற படைக்கலம்‌. ௮௧. 174,

ஒரு பதி - ஒரு இடம்‌. ௮௧. 279.

ஒரு பருந்து. குறு. 285.

ஒரு பழம்‌. குறு. 24.

ஒரு பால்‌ - ஒரு பக்கம்‌. கலி. 923. ஒரு பகுதி. கலி. 147; புற. 89; ஓரிடம்‌. புற. 595.

ஒரு பால்‌ சேர்த்தன்று - ஒரு முடிபிற்கு வந்து: உள்ளது. ௮௧. 52.

ஒருபாற்படுதல்‌. குறு. 840.

ஒரு பாற்றானது - ஒரு பகுதியாய்விட்டது.. கலி, 147,

ஒரு பிடி - ஒரு பெண்‌ யாளை. புற. 40.

ஒரு புடை - ஒரு பக்கம்‌, புற. 125.

ஒரு புறம்‌. கலி. 109.

ஒரு பெண்‌. பரி, 8:58. ஒரு பெண்டிர்‌. கலி. 61.

ஒரு பெயர்‌ - ஒப்பில்லாத புகழ்‌, பரி. 14:28.

ஒர பெரும்‌ குடுமி - ஒரு பெரிய உச்சி. ௮௧. 195.




ஒரு பெருங்‌ கூடல்‌, புற, 275,

ஒரு பெருத்தெரியல்‌ - ஒன்றாகிய பெரிய வேப்ப மாலை. மது, 457.

ஒரு பெருந்தெரு. தற்‌. 820.

ஒரு பெருவேந்தே!. பதி. 54:1, 78:5.

ஒரு பேதை, பரி. 19:24.