பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு பேரியாக்கை.

ஒரு பேரியாக்கை - ஒன்றாகிய பெரிய உடல்‌. திரு. 57.

ஒரு பொய்கை. கலி. 78.

ஒரு பொருநன்‌ - ஒரு வீரன்‌. புற. 87.

ஒரு பொருள்‌. கலி. 8.

ஒரு மகள்‌. நற்‌. 184. .

ஒரு மகன்‌. புற. 279.

ஒரு மடமகள்‌. குறு. 837; புற. 58.

ஒரு மணம்‌ : ஒரு திருமணம்‌. கலி. 114.

ஒரு மணி - ஒற்றை மணி. குறு. 190.

ஒரு மரம்‌ - தோணி. (ஆ. பெர. பெரு. 425.

ஒரு மருங்கினம்‌ - ஒரு உடலை உடையேம்‌. (ஆ. பெர குறு. 870.

ஒரு மீன்‌. புற. 929.

ஒரு முகம்‌. திரு. 92, 94, 96, 98.

ஒரு முலை. நற்‌, 216.

ஒரு முற்து - ஒரு வளைப்பு. ப

ஒரு முறை - ஒரு காலம்‌. பரி.

ஒரு மூன்று. பதி. 80:0.

ஒருமை - ஒரு தன்மை. நற்‌. 298; புற. 19.

ஒருமைய - ஒருமைப்பாடுடைய. தற்‌. 120.

ஒருமையொடு பெயரிய - ஒரு கூற்றால்‌ பெயர்‌: பெற்ற. பரி.

ஒருமையோர்‌ - ஒருதன்மையுடையோர்‌. புற. 189.

ஒருமை விளை - ஒரு விளை. பரி. 12:49.

ஒரு மொழி - ஆணை. கலி. 104.

ஒரு மொழித்தாக. புற. 366.

ஒருவ!-ஓப்பில்லாதவனே. (எண்ணியற்பெயர்‌ விளியேற்றது). திரு. 262; கலி. 52.

ஒருவர்‌, பரி. 9:41, 11:68, 12:42; கலி. 142.







ஒரு வரம்‌. பரி. 5:50..

ஒருவரின்‌. பரி. திர. 2:7.

ஒருவரின்‌ ஒருவர்‌. பரி. 11:88.

ஒருவரும்‌. ஐங்‌. 64; புற. 211.

ஒருவரொருவரின்‌. பரி. திர. 2:7.

ஒரு வழி. நற்‌. 174; புற. 129, 218, 981.

ஒருவழிப்பட்டன்று. புற. 249.

ஒருவழிப்படாமையும்‌ - வசத்தன்‌ ஆகாமையும்‌. சிறு. 214.

ஒருவன்‌. திரு. 165, 224; பெரு, 402; நற்‌, 328; ஐங்‌.கட; பரி. 1:5; கலி. 9, 26, 57, 47, 49, 57, 60, 105, 120, 189, 145-145, 347; ௮௧. 110,180, 250; புற, 94, 71, 76, 307, 121, 122, 189, 189, 195, 202, 250, 520.



236.

ஒல்கியல்‌ கொடிச்சி


ஒருவனும்‌, பசி. 1244; புற, 107.

ஒருவனேன்‌. கலி. 140.

ஒருவளை - ஒருவனுமிளை, பரி. 1:9, 9:24; புற.. 583.

ஒருவாது - நீங்காமல்‌, (வி. ௭). கலி, 120.

ஒருவிர்‌ ஒருவிர்‌-ஒருவரை ஓருவர்‌. மலை. 218.

ஒரு விளை - ஒரு செயல்‌. பரி. 2:17: 'திங்கிளையாய்‌. (மூ.எ). ௮௧. 44.

ஒருவீர்‌. புற. 42, 98.

ஒருவேம்‌ - தமியேம்‌. பட்டி, 290.

ஒருவேமாகிய - ஒருவராகிய. குறு. 57.

ஒரு வேல்‌ - ஓப்பற்ற வேற்படை. தற்‌. 170, 554. தனி வேல்‌. ௮௧. 252.

ஒருவேன்‌. நற்‌. 109.

ஒரூஉ - நீங்குக. கலி, 87, 88.

ஒரூஉப - பூறந்தந்தோடுவர்‌. 51ம்‌.

ஒரூஉம்‌-நீங்குகின்ற. (பெ. எ). ௮௧. 74, 587; நீங்கும்‌. (செய்யும்‌, வி. மு). கலி, 114,

ஒரோஜ கை - ஒரோ ஒருகை. கலி. 18.

ஒல்க - அசைய. (செய. வி. ௭). பரி, 2: ஒதுங்க. நெடு. 98; சாயும்படி, பட்டி, 230:. தன்மேற்பட, கலி. 120.

ஒல்கல்‌ உள்ளம்‌. புற. 155.

ஒல்கா - அடங்காத. புற. 293: கெடாத. கலி. 10. சாயாத, கலி. 86; நில்லாது. புற. 98.

ஒல்கா ஆகுதல்‌ - தளராதிகுத்தல்‌. ஐங்‌. 96.

ல்காத நேர்கோல்‌ - சாயாத துலாக்கோல்‌, கலி. 42.

ஓல்காது ஓழி. நற்‌. 163.

ஓல்கா முரசு - கெடாத முரசு. கலி. 104.

ஒல்கி - அசைந்து. ௮௧. 89 ஒதுங்கி. கலி. 57, 92; குவிந்து. தற்‌. 800; தளர்ந்து. பரி, 21:97; குறு. 840; கலி. 112;

௮௧. 167, 945; புற. 568;

துவண்டு, நற்‌. 22: பிடித்து. கலி. 98; வளைந்து. கலி. 77.

ஓல்கிடத்து - மிடித்த காலத்து, கலி. 22.

ஒல்கிய - கெட்ட. கலி. 8.

ஒல்கியல்‌ அரிவை. ௮௧. 522.

ஒல்கியல்‌ கொடிச்சி, ௮௧. 182.


பதி. 59:12,


61;