பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒல்கியல்‌ ... மயில்‌. 297 ஒலிகதுப்பு: ஒல்கியல்‌ ... மயில்‌ - நுடங்கும்‌ தன்மையிளை ஐல்லுவதொல்லும்‌. புற. 196.

யுடைய மயில்‌. ௮௧. 281. ஒல்லென்‌ இமிழிசை. மது. 888. ஒல்கினள்‌ - அசைந்து. (மு. ௭). பதி. 51:10. ஓல்லென. பொரு, 177. 307; குறு. 28”

ஒல்கு இனி - இப்பொழுது மனம்‌ பொருந்திக்‌ கேட்க. ௮௧. 592.

ஒல்குதல்‌ - சுருங்குதல்‌. புற. 509.

ஒல்குநிலை. ௮௧. 849, 899.

ஒல்குநிலை ஒடுங்கி - மறைந்து தங்கி, நற்‌. 292.

ஒல்குநிலைப்‌ புன்னை. ௮௧. 280.

ஒல்குநிலைப்‌ ... பொதியில்‌ - சீரழிந்த மன்றம்‌. அற. 875.

ஒல்குநிலை யாஅம்‌, ௮௧, 287.


இல்கு... துண்‌ மருங்குல்‌ - நுடங்கும்‌ நுண்ணிய இடை. சிறு. 155.

ஒல்குபு - அலைபெற்று. (செய்பு.வி.எ). கலி. 26.

ஓல்கும்‌. ௮௧. 27.

ஒல்குவமின்‌ ஓல்கி - அசையுமிடத்தசைத்து, ௮௧. 590.

ஒல்குவன - மெலிந்து. (மூ. ௭). ௮௧. 555.

ஒல்குவனர்‌ - அசைந்து. (மு. ௭). பதி. 782.

ஒல்குவனள்‌ - தளர்ந்தவளாய்‌. (மு. ௭). ௮௧. 158.

ஒல்ப - பொறுப்பர்‌. குது. 222.

ஒல்லா : பொருந்தா. தற்‌. 983 குறு. 5; ஐங்‌. 93) கலி. 80; புற. 72; பொறுக்க இயலாத, பதி. 6.

ஓல்லாங்கு - பொருந்தும்‌ வழி. கலி. 8.

ஒல்லாதார்‌ - பகைவர்‌. கலி. 154.

ஒல்லாது. நற்‌. 204; குறு. 264; கலி. 47, 103; ௮௧. 296; புற. 196, 256.

ஒல்லாதே. குறு. 895,

ஒல்லாய்‌, ஐங்‌.427; அ௧.21,288,872) புற.51..

ஒல்லார்‌ - உடன்படார்‌. ௮௧, 187; பகைவர்‌..பதி. 54:10: பொருந்தாராகி. (மு.எ). ௮௧. 26; மாட்டார்‌. புற. 103.

ஒல்லாவே. குறு. 291.

ஒல்லாள்‌. நெடு. 156; தற்‌. 159, 180, 201; குது. 1447 பதி. 52:28; ௮௧. 869.

ஓல்லான்‌ - உடம்படானம்‌. (மு. ௭). ௮௧. 66; புற. 78.

ஒல்லுதும்‌ - பொருந்துவேம்‌. ௮௧. 800.

ஒல்லும்‌. குறு, 217; கலி. 20, 93; புற. 196.

ஒல்லுமோ. நற்‌. 162, 184; குறு. 226; ஐங்‌. 73, 178) கலி. 67, ௮௧. 179, 507, 810, 585; புற. 228.

ஒல்லுவ - பொறுப்பன. பரி. 12:08.




ந, ஐங்‌. 285; கலி, 78, 120, ௮௧. 148, 501, 840, 892; புற. 144.

ஒல்லெள ஒலிக்கும்‌. ௮௧. 160.

ஓல்லேம்‌. குறு. 79, ஐங்‌. 88; கலி, 70.

ஓல்லேன்‌. நற்‌. 124.

ஒல்லை - விரைய. பரி, 6:72, 11:9; கலி. 145.

ஒல்லையூர்‌ - ஒரூர்‌; ஒலியமங்கலமென்‌ றலும்‌ஆம்‌. புற. 242.

ஒல்லையே - விரைவாக, கலி. 28,

ஒல்வதோ - பொருந்துமோ. கலி. 18.

ஓல்வாங்கு - இயன்ற அளவில்‌. குறு. 922.

ஓல்வாள்‌ அல்லள்‌ - பொருந்துவாள்‌ அல்லள்‌. குது. 46.

ஒல்வான்‌ அல்லன்‌ - உடம்படுவான்‌ அல்லன்‌. புற. 97.

ஓல்வை - பொறுப்பை. குறு. 259.

ஒலி, பொரு, 206; மது. 118, 142; பட்டி, 98, 377) மலை. 400; நற்‌. 42, 77, 199, 176, 381, 287, 505, 511, 519, 825, 358; குறு. 04, 88; ஐங்‌. 179, 205, 206; பதி. 21:12,

, 50:10, 84:24; பரி. 10:61, 12:40,

38:80, 80, 92, 19:45, 20:14; கலி. 45, 68, 79, 90, 105, 121, 142, 149; ௮௧. 70, 351, 154, 108, 848, 801, 944-புற. 364, 257.

ஒலி....அருவி- தெருங்கவிழும்‌ அருவி. தற்‌. 77; புற. 981.

ஒலிஇருங்‌ கதுப்பு. புற. 158.

ஒலிஇருங்‌ கூந்தல்‌ - தழைத்த கரிய கூந்தல்‌. ௮௧. 191.

ஒலிஇரும்‌ பரப்பு - ஒலிக்கின்ற பெரிய கடற்‌ பரப்பு, தற்‌. 254.

ஓலி ஐம்பாலாள்‌. கலி. 140.




582,

ஓலிக்குந்து - தழைக்கும்‌, புற, 187, 586. திரு. 760 மது. 114, 509; மலை.




ந்‌. 107, 487; குறு. 1; பரி. 91:87; கலி. 72, 121, 126, ௮௧. 184, 160, 367, 184) புற. 144, 521. ஓலிக்குரல்‌ - ஓலிக்குங்குரல்‌. தற்‌. 267.


ஒலிக்குழைச்‌ செயலை. ௮௧. 7.

ஒலிகதிர்‌. (வி.தொ). ௮௧. 870.

ஓலிகதுப்பு - தழைத்த கூந்தல்‌, (வி.தொ). நற்‌. 197; ௮௧. 914.