பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடுக்கியபொழுது 18

அடுக்கியபொழுது. பதி. 08:0. அடுக்கிளை - அடுக்கிக்‌ கூறியே. கலி. 123 அடு கலம்‌ - சமைக்கின்ற கலம்‌. (வி. நொ). புற. 52. அடு கள்‌. (வி. தொ). பெரு. 142; புற. 539. அடு களம்‌ : போரடுகளம்‌. ௮௧. 99; புற. 20, 98, 95, 250; நற்‌. 599; பதி. 8 அடு களிறு - கைகடத்த களிறு, குறி. புற. 09. அடு குழிசி - ஆக்குகின்ற பானை அடுகெள - “வெல்க என்று. ப ட்‌ அடு கொற்றம்‌, (வி. தொர. திரு. 126. அடுங்கரை - மோதி இடிகின்றகரை. குதி. 170. அடுத்த - அடக்கிய. (பெ. எ). புற. 50. அடுத்தடுத்து. கலி. 81; பரி. 16:18. அடுத்தனம்‌ - சார்ந்து, (மூ. ௭). ௮௧. 380. அடுத்து - சேர்த்து. புற. 290: பலகாலும்‌. கலி. 71; ௮௧. 193. அடுதல்‌ - கொல்லுதல்‌. (தொ. பெர. 76, 78. அடு தாளை - அடுதலில்‌ வல்லதாளை. (வி.தொ). ௮௧. 226; ஐங்‌. 482; புற. 8, 110, 358, பதி. 11:16, 39:10, 49:11) பரி. 15:30. அடு திகிரி - அழிக்கின்ற ஆழி. புற. 99. அடு திரு-கொல்லும்‌ வீரச்செல்வம்‌. புற. 71. அடு திறல்‌ - கொல்லுகின்ற வலி. மது. 150. அடு தி. புற. 70. அடுதொறும்‌ - போரிடுத்தோறும்‌. ௮௧. 106. 2.










புற. 59,






அடுநர்‌ - அடுநரு -. 'சமைத்தகன்‌. (வி. தொ). பசி. 24:50, திர. 2:58.


அடுநன்‌ -கொல்லுமவன்‌. (வி.அ.பெ). புற. 56. அடுநிலை-கொன்றதன்மை (வி.தொ), புற. 80. அடுநெய்‌ - அடிசிலில்பெய்ததெய்‌. ்‌ அடுநை - கொல்வாம்‌. (மு. வி. மூ). புற. 56. அடுப்பதியா - அடுத்தில்லாத. பதி. 69:19. அடுப்பு - சமைத்தல்‌. (தொ. பெ), பதி. 1 (பெ). ௮௧. 119, 157, 141, 159, 502; புற. 26, 572. அடு பால்‌ - கொதிக்கும்‌ பால்‌. நற்‌. 172. அடு பிணம்‌ - கொலையுண்ட பிணம்‌. நற்‌. 529. அடு புகழ்‌ - பகைவெல்லுதலால்‌ உண்டாகும்‌. புகழ்‌. ௮௧. 214, 512. அடு புகை . ஊர்‌ சுடுபுகை. 90:21.







(வி, தொ).

(வி.தொ). பதி.

அடு


அடு புலி. (வி.தொ). மது. 298; ௮௧. 75, 118.

அடு புனல்‌. (வி. தொ). பரி. 6:82.

அடு பொருத!. (வி. தொ). புற. 17,

அடு போர்‌. (வி. தொ). மது. 207; குறு. 1985 ௮௧. 155, 522, 975; புற. 18, 42, 07, 329, 146, 125; நற்‌. 59, பதி. 85:9, 42:8,

ட ட ட்டி

அடுபோர்‌ அண்ணல்‌. பரி. 12:12.

அடுபோர்ச்‌ செழியன்‌. ௮௧. 149.

அடுபோர்ச்‌ சோழர்‌. ௮௧. 99, 96.

அடுபோர்‌ மிஞிலி. ௮௧. 181.

அடுபோர்‌ வேளிர்‌. ௮௧. 206.

அடுபோராள!. பரி. 9:70.

அடும்பங்கொடி. கலி. 122.

அடும்பமர்‌ எக்கர்‌-அடும்பங்கொடிபொருத்திய மணல்மேடு. ௮௧. 520.

அடும்பமல்‌...கரை. பதி. 21:7.

அடும்பின்‌ அலர்‌ - அடும்ப மலர்‌. கலி. 144.

அடும்பின்‌...அலரி - அடும்ப மலர்‌. நற்‌. 142.

அடும்பின்‌...கொடி - அடப்பங்கொடி. ௮௧. 80.

அடும்பின்‌ பூ. குறு. 242.

அடும்பின்‌ மலர்‌. பட்டி. 62,

அடும்பின்‌...மலர்‌. குறு. 404.

அடும்பு - அடும்பங்கொடி. (பெ). பொரு. 195; குறு. 248, 249; ௮௧. 100, 850; ஐங்‌. 101; நற்‌. 272; பதி. 50:02 அடும்பம்பூ. குறி. 8

அடும்பு கொடி. நற்‌. 838.

அடும்பு மலர்‌. நற்‌. 249.

அடு மகள்‌ - சோருக்கும்‌ பெண்‌. புற. 899.

அடு மரல்‌ - அடுத்த மரல்செடி. நற்‌. 278.

அடு மார்பு. (வி. தொ). ௮௧. 886.

அடு மான்‌ .பகைமிளைக்கொல்லுகின்ற யாளை.. புற. 512.

அடுமின்‌-சமையுங்கள்‌. (விய.வி.மு). பதி. 1.

அடு முரண்‌ - அடும்‌ மாறுபாடு. ௮௧. 50 புற. 550.

அடு முன்பு . போர்‌ செய்யும்‌ வலிமை. கலி. ௮௧. 173.

அடுமை- சமைத்தல்‌. (தொ.பெ?. பதி. 21:15.

அடு...வாள்‌ - கொல்லும்‌ வாள்‌. மது. 778.

அடுவி - அடுத்தவள்‌. ௮௧. 186.

அடு விற்‌ களம்‌. (வி. தொ). திரு. 98.

அடு விறற்கொடி, (வி. தொர. திரு. 25.

அடுஉ- அலைத்து. (செய்து. வி. ௭). ௮௧. 522.











லி. 127.



(வி. தொ].

(வி. தொ).