பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அயர்வு:

அயர்வு. (தொ. மெ) குறு, 816.

அயர்வும்‌. பரி. 17:42. ,

அயர்வுமிர்த்தன்ன - வருந்தி நெட்டுமிர்த்தாற்‌. போன்ற. நற்‌. 62.

அயர்வுமிர்த்தாஅங்கு - அயர்ச்சியால்‌ பெரு மூச்சு வீட்டாற்போல. நற்‌, 89.

அயர்வுறீஇ - மறத்தலை உறுத்தி. கலி. 58.

அயர்வோள்‌. (வி. ௮. பெ). குறு. 896.

அயர - அழைக்க. (செய. வி. ௭). நற்‌. 2 ஆட. திரு. 197; புற. 870, 271, குளிக்கையிறால்‌. மது. 609; கொண்டாட? நெடு. 44;

செய்ய. மது. 58, 589, 62:




௮௧. 112, 343, 180, 187, 885, 594; ஐங்‌. 2942 நிகழ்த்த. குறி. 225; மகிழ. அக. 14; விரும்ப. ௮௧. 107; ஐ; 6:89, 40.

அயரவும்‌ - செய்விக்கவும்‌. ௮௧. 269; மேற்கொள்ளவும்‌. நற்‌. 12; விளையாடவும்‌. பொரு, 187.

அயரா - விளையாடுகின்றில. (எ. வி. மு). ௮௧. 569.

அயரியோரும்‌ - கூடா ஒழுக்கமுடையோரும்‌. (கு.வி. ௮. பெ) பரி. 2:75.

அயரினும்‌. (செமின்‌. வி. ௭), ஐங்‌. 899.

அயரும்‌- உண்ணும்‌. ௮௧. 119, 199, 815; செய்யும்‌. குறு. 238, 243, 206; ௮௧.04, 372, 195, 240; நற்‌. 47, 280, 548, 529; நடத்தும்‌. கலி. 114; பதி. 78. பகுத்துக்‌ கொடுக்கும்‌, நற்‌. 182. மகிழும்‌. தற்‌. 121 விளையாடும்‌. கலி. 82; ௮௧. 216, 969, 886; ஐங்‌. 147; புற. 42, 129, 285, 289, 826.

அயரும்‌ குரவை - ஆடும்‌ குரவைக்கூத்து.. (ப. தொ). மலை. 922.

அயல்‌ - அயலார்‌. (ஆ. பெ). கலி. 8, 48, 59;

௮௧. 146; பரி. 20:82; அயலிடம்‌. (பெ). கலி. 1087 அருகு. குறு. 24, 92, 129, 520; பக்கம்‌. கலி. 87; ௮௧. 119, 121; ஐங்‌. 14, 95, 896; நற்‌. 108, 283, 400; பரி. 14:13.

அயல்‌ இல்‌- அயல்‌ மளை. ௮௧. 286; நற்‌. 278.

அயல்‌ இல்லாட்டி - அயன்மனைக்கிழத்தி. குறு. 201 தற்‌. 0:

அயல்‌ “பரக்கும்‌ - அயலிடத்தே பரவியுலவும்‌. புத. 887.

ய்‌. 61, 292, 514; பரி.







5

99 அயிரீடு குப்பை

அயல்‌ மராஅம்‌ - அயலதாக உள்ள வெண்‌ கடம்பு. ௮௧. 84.

அயல - அயலிடத்தன. பெரு. 226; நெடு. 97: ௮௧. 266; புற. 192, 152, 584; நற்‌. 157, 249.

அயலது - அயலதாமிருப்பது. (கு. வி. மு). கலி. 101; குறு. 56, 127, 188, 201, 207, 214, 517; அக. %, 176, 256, 568; ஐங்‌. 37ம்‌, 872; புற. 49, 108, 982; நற்‌. 104. 183, 215, 217, 252, 260.

அயலதை,- அமலாரிடத்தது. கலி. 28.

'அயலயல்‌ - அயலார்‌ அயலார்‌. பரி. 20:82; அயலே அயலே. கலி. 81.

அயலறி பசலை - அயலோரால்‌ அ.ியப்படும்‌. பசலை. ௮௧. 225.

அயலார்‌. (பெ), கலி. 59.

அயலிதழ்‌ - அடுத்த இதழ்‌. ௮௧. 16.

அயலும்‌ - பக்கத்திலும்‌. நற்‌. 182.

அயலோர்‌ - அயலவர்‌. நற்‌. 285.

அமறு - புண்வழலை. (பெ). புற. 22.

அயன்‌ - பள்ளம்‌. (பெ), கலி. 58.

அயாஅ - வருத்தம்‌. (பெ), ௮௧. 107.

அயாஅம்‌ - வருந்துகின்ற. (பெ.௪). கலி. 121.

அயாக்கொள்ளும்‌-வருந்தியிழுக்கும்‌. ௮௧.329.

அயாவிட - இளைப்புப்போக. கலி. 40.

அயாவுமிர்க்கும்‌-பெருமூச்செறியும்‌. ௮௧.03.

அயாவுமிர்த்தன்ன - நெட்டுமிர்ப்புக்‌ கொண்‌ டாற்போன்ற. புற. 261.

அயாவுமிர்த்தாஅங்கு. நற்‌. 77.

அயாவுறுகாலை - துன்புத்றகாலத்து. நற்‌.164.

அயிர்‌ - கண்டசருக்கரை. (பெ). மது. 625;

நெடு. 50:

நுண்மணல்‌. கலி. 51, 95; குறு. 103; ௮௧. 50, 84, 154, 181, 254, 920; நற்‌. 108, 241; பதி. 21:8.

அமிர்க்கேழ்‌ நுண்‌ அறல்‌. ஐங்‌. 541.

அமிர்ச்சேற்றருவி - ககுமணலாகிய சேந்றிளை யுடைய அருவி. குறு. 572.

அமிர்ச்சேற்றள்ளல்‌ - நுண்ணிய சேற்றுக்‌ குழம்பு. ௮௧. 400.

அமிர்த்தன்று - ஐயுற்றது. (வி. மு). ௮௧. 815.

அமிர்ப்பு - ஐயம்‌. (பெ). தற்‌. 46.

அமிர்மரைல்‌ - நுண்மணல்‌. ௮௧. 118.

அமிர - துண்மணலிடத்தன. முல்லை. 92.

அமிராது - ஐஜயுராமல்‌. (எ. வி. எ). மலை. 491.

அமிரிடு குப்பை - நுண்மணலாகிய மேடு. அக. 103.