பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிக்கும்‌

. செவ்வரி. சிறு. 215; கலி. 77, 91) ஐங்‌. 174. 200, 275 ஞாயிறு. பெரு. 472; தேறல்‌. புற. 292, 297, 804; நிறம்‌. மலை. 465; "தர்‌. கலி. 14 தெல்லரி. ௮௧. 156; பதி. 80:15; பொன்‌. பெரு. 490. மென்மை. மது. 29. வண்டு. மது. 259, 648; பரி, 10. விளக்கம்‌. கலி. 92.

அரிக்கும்‌ - வடிக்கும்‌. (பெ. ஸ).“புற. 848.

அரிக்குரல்‌ தட்டை- நரம்பின்‌ ஓசையையுடைய கரடிகை என்னும்‌ வாச்சியம்‌; அரித்தெழும்‌: ஓசையையுடையகரடிகை எனலுமாம்‌. மலை.9.





௮௧. 48) குறு. 858: மற்றிது



அரிக்குரல்‌ தடாரி. புற. 249, 569, 390, 895, 398. அரிக்குரல்‌ தண்ணுமை. புற. 270. அரிக்குரல்‌ பேடை - அரித்தெ ங்‌

முகின்ற ஓசை

யைச்செய்யும்‌ பேடை. டு

அரிக்‌ குருளை - சிங்கக்குட்டி.

அரிக்‌ குழை - மகரக்குழை. கலி, 109.

அரிக்கூட்டு இன்னியம்‌. குறி. 198.

'அரிக்கூடு இன்னியம்‌ - அரித்தெழும்‌ ஓசையை யுடைய இனிய வாச்சியம்‌. மது. 018.

அரிக்கூடு மாக்கிணை - அரித்தெழும்‌ ஓசையை யுடைய பெரிய*தடாரி. புற. 878.

அரிகால்‌ - அரித்து எஞ்சிய தாள்‌. (வி. தொ). அக. 41; ஐங்‌. 47 புற. 822) நற்‌. 210; பதி. 50:15.

அரிகால்‌ சூடு - அரிகால்‌ தெல்லசி. பரி. 10:27.

அரிகுரல்‌ - அரித்தகுரல்‌.(வி.தொ),பரி.17:19.

அசி.கோல்‌ - அரித்த ஓசையை எழுப்பும்‌ கோல்‌. புற.582.

அரிகோல்‌...கிணை - அடிக்கும்‌ கோலையுடைய கிணைப்பறை. ௮௧. 249.

அரிகோல்‌ பறை. ௮௧. 181.

அரிச்சின்னீர்‌. ௮௧. 118.

அரிசி. (பெ). திரு. 289; பொரு. 16, 148; சிறு, 194; பெரு. 275, 474; பட்டி. 165. மலை, 459, 440,264; குறு. 869; ௮க.107, 295, 894) புற. 140, 618, 828, 574, 599; நற்‌. 60, 180.

அரிசில்‌ - அரிசிலாது. (பெ). தற்‌. 143.

அரிசில்‌ கிழார்‌ - ஒரு புலவர்‌. பதி. பதிக. 8:11.

அரிஞர்‌ - அரிபவர்‌; அறுப்பார்‌. (வி. ௮. பெ). ௮௧. 84; புற. 848.


265, 268.






36 அரி தேறல்‌.

அரிஷிமிறு - அழகிய வண்டு. ௮௧. 102; பதி. 32:12.

அரித்த - அரிக்கப்பெறிற; வடிகட்டிய. (பெ.எ). சிறு. 128; ௮௧. 166; புற. 212.

, அரித்துத்தின்ற. சிறு. 122.

அரித்தலின்‌-அரித்துத்தின்றமையால்‌.(செமின்‌.. வி. ௭). ௮௧. 577.

அரித்து - கழித்து. (செய்து.வி.எ). மலை. 465.

அரிதமர்‌ சிறப்பு. பரி. 5:51.

அரிதாகின்று - அரியதாக உள்ளது. (வி. மு). அக, 299.

அரிதாகுக - அரிதாவதாகுக. பற. 246.

அரிதாகும்‌- அரியதாகும்‌. (கு.வி.மு). ௮௧. 28; 'இயலாதாகும்‌. குறு. 207.

அரிதியைந்த - அரிதாகப்‌ பொருத்திய. பதி. 50:25.

அரிதிற்பெறுதுறக்கம்‌. பரி. 15:17.

அரிதிவில்‌ - அரிதாக. கலி. 141.

அரிதினின்‌ முடித்த வேள்வி - அரிது முயன்று: முடித்த வேள்வி. ௮௧. 220.

அரிது. (கு. வி. மூ). கலி. 14, 18, 47, 76, 92, 304, 107, 124, 127, 145; குறு. 29, 57, 103, 120, 248, 298, 508, 818, 829; ௮௧. 61, 98, 162, 178, 209, 210, 248, 564, 992; ஐங்‌. 295, 260, 299, 510, 858; புற. 24, 91, 59, 75, 104, 110, 111, 127, 328, 194, 210, 216, 280, 806, 844, 357; நற்‌. 49, 406, 74, 191, 205, 245, 262, 514, 525, 880, 590: பதி. 27:14; பரி. 1:50, 2:54, ்‌

அரிதுசெய்‌...பொருள்‌. ௮௧. 149.

அரிது செல்‌ உலகம்‌. புற. 800.

அரிதுண்கூவல்‌ - உண்ணும்‌ நீர்‌ அரிதாகிய தீர்‌ நிலை. புற. 800.

அரிது புணர்‌...உமிர்‌ - அரிதாயுள்ள உயிர்‌. நற்‌. 242.

அரிதுபெறு...கலம்‌ - பெறுதற்கரிய அணிகலம்‌. புற. 160.

அரிதுபெறு சிறப்பு. ௮௧. 75, 855.

அரிதுபெறு பாயல்‌ - அரிதாகப்பெற்ற உறக்‌ கம்‌. பதி. 19:12.

அரிதுற்றனை - அரியதளை மேற்கொள்வாய்‌ ஆமிளை. ௮௧. 30.

அரிதுற்று - அரிதாக நிலைபெற்று. தற்‌. 877.

அரிதே. (கு. வி. மு), குறு. 200; தற்‌. 5; பரி.

50. அரி தேறல்‌. (வி. தொ), புற. 867.