பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரியல்‌ ஆர்கையர்‌

அரியல்‌ ஆர்கையர்‌ - கள்ளையுண்பவர்‌. ௮௧. 384; பதி. 272.

'தோப்பி- அரியலாகியகள்‌.௮௧.948.

...மிழி - அரிக்குந்‌ தன்மையுடைய கள்‌. 981.

அரியல்‌ பெண்டிர்‌ - கள்விற்கும்‌ மகளிர்‌. ௮௧. 357. ன

அரியலம்புகவு -கள்ளாகிய உணவு. குறு. 258.

அரியலாட்டியர்‌ - கள்விற்கும்‌ மகளிர்‌. ௮௧. 242.

அரியவ்வே- அரியனவே. (கு; வி. முட தற்‌. 22.

அரியவாகும்‌. ௮௧. 283.

அரியவாமின. நற்‌. 522.

அசியவும்‌. மது. 594; பட்டி. 192; புற. 26.

அரியவை - அரியை. (கு. வி. மு). பரி. 4:01

அரியள்‌ - அரியனாகி. (கு. வி. ௭). ௮௧. 94 கலி, 141; அருமையையுடையவள்‌.(கு.வி.மு). ஐங்‌.191.

அரியள்‌ ஆகி. புற. 237.

அரியள்‌ ஆகுதல்‌. குறு. 120.

அரியளோ. பரி. 8:60.

அரியன.(கு. வி. மு). புற. 41.

அரியார்‌. சிலம்பு - பரற்கற்கள்‌ பொருந்திய சிலம்பு. ௮௧. 257; குறு. 569.

அரியார்‌ நெகிழம்‌ - உள்ளிடுமணி நிறைந்த. சிலம்பு. கலி. 92.

அரியினம்‌ - வண்டின்‌ கூட்டம்‌. ௮௧. 229; ஐங்‌. 489.

அரியும்‌ - அரிகின்ற (பெ. ௭). புற. 24.

அரியெருத்து - அறுத்துச்செல்லும்‌ எருத்து. (வி.தொ). குறு. 117.

அரியேர்‌ உண்கண்‌ - செவ்வரி பரந்த அழகிய மையுண்டகண்‌. ௮௧. 144.

அரியை. (கு. வி. மு). புற. 20, 99.

அரியோள்‌. (கு. வி. ௮. பெ). குறு. 128; ௮௧. 162, 559, 572.

அசில்‌ - சிறுகாடு. (பெ. மலை. 8793 தூறுகள்‌. கலி. 19; ௮௧. 6, 105, 142, 248, 206, 257, 587; புற. 581; நற்‌. 37; குறு. 558; நெருக்கம்‌. பதி. 12:1; பிணக்கம்‌.மது.288ஃகுறு. 9 1, 264; ௮௧.86; புதர்‌. நற்‌. 522; பொன்னரி. பொரு. 161.

அரில்‌ நாணல்‌ - தூறாகிய நாணல்‌. ௮௧. 212.

அரில்படு கள்ளி. ஐங்‌. பின்‌

அரில்‌ பவர்‌ - பின்னிய கொடி. ௮௧. 262.







98

அருகுலித்து:


அரில்‌ வலை - முறுக்குண்டவலை. நற்‌. 4.

அரில-சிறுகாட்டிடத்தன.(கு. வீ. மு). ௮௧.73.

அரிவனர்‌. (வி. ௮. பெ. நற்‌. 8.

அரிவாரின்‌ - அரிபவர்களைப்போல. குது. 875.

ரிவேய்‌ உண்கண்‌ - செவ்வரி பரந்த மையுண்ட கண்‌. ௮௧. 27, 250, 276, 590.

அரிவை. (பெ). நெடு. 166; கலி. கட: குறு. 2, 34, 65, 17, 295, 521, 523, 558, 578; ௮௧. 2, 16, 34, 90, 104, 114, 194, 181, 199, 212, 242, 254,524, 525, 861,500, 574, 984, 599; ஐங்‌. 42, 46, 75, 106, 173, 172, 172, 251, 802, 292, 524,222, 404, 408, 413, 414, 420, 406, 485, 485, 492, 495, 497; புற. 122, 140, 147, 506, 949; நற்‌. 41, 42, 20, 81, 120,192, 321, 946, 967, 374, 577; பதி. 19:14, 59:18, 81:51, 89:20; பரி. 7:17, 11:27.

அரிவையர்‌ - மகளிர்‌. (பெர. சிறு. 215; புற. 29, 117; பதி. 68:19; பரி. 8:120, 12:44.

அரிவையோ அல்லள்‌. ௮௧. 198.

அரஇ - அறுத்து. (செய்து. வி.எ). மது. 276.

௮௬ இடையது - செல்லற்கரிய இடத்தின்‌ கண்ணது. குறு. 219.

௮௬...இருக்கை - அரிய இடம்‌. புற. 589.

உரும்‌ - பொறுத்தற்கரிய உருமேறு. புற. 58.

அருக்கினன்‌ - அருமைசெய்தான்‌. (வி. மு). கலி. 104.

அருகல்‌ - அருகுதல்‌. (தொ. பெ. கலி. 49.

அருகா - அருகாக. மலை 22 குறைவற. (செய்யா. வி. ௭.) புற. 235, 240; சுருங்காத. (ஈ.கெ. எ. பெ. ௭.). சிது. 187.

அருகாதாகிய - கெடாத 287.

அருகாது - குறையாமல்‌. (எ. வி. எ.) புற. 26, 320, 529, 859, 506, 507.

அருகாநின்று. பரி. 11:91.

அருகா நோக்கம்‌-கெடாதபார்வை, பொரு.77..

அருகில்‌ - அருகே. புற. 207.

அருகு - அருகில்‌. (பெ) பரி. 19:75.

அருகு எதிந்து - இரண்டுபுறத்தையும்‌ செத்தி. நெடு. 117.

அருகுதெறித்தன்ன - தெருங்கச்செறித்துவைத்‌ தாற்‌ போன்ற. ௮௧. 121.

அருகுபதியாக - பதிக்கு அருகாமிருக்க. பரி. 6:75.

அருகுவித்து-அரியராம்படிப்பண்ணி.(செய்து. வி. ௭). கலி. 142.