பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருந்தேமாத்த நெஞ்சம்‌ !

41


அருந்தேமாந்த நெஞ்சம்‌! - உண்ண ஆசைப்‌ பட்ட நெஞ்‌) மே! (இயல்பின்வத்த அண்மை விளி). புற.101.

அருத்தொல்சீர்‌. பட்டி. 104.

அருந்தொழில்‌. ௮௧. 184, 584; ஐங்‌. 442, 449, 140, 400; புற, 2 36.

அருநகை . அரியமகிழ்ச்சி. புற. 878.

அருதிலை - நிலைகொள்ளாத நீர்‌. (ஆ. பெ). ௮௧. 1201 தடுத்தலரிய போர்திலை. பதி. 71:20.

அருநிலைஇய - இயலா நிலைமையையுடைய. ௮௧. 42,

அருநிலைத்‌...நெய்வம்‌, பரி. 9:2.

அருநிலைநீர்‌. பரி. 21:48.

அருநிறத்தியங்கியவேல்‌ - அரிய மார்பில்தைத்த வேல்‌. புற. 235.

அருநிறம்‌ - அரிய மார்பு. அக. 67, 71, 172, 216, 809; நற்‌, 165; பதி. 11:8.

அருநெறி - அரிய வழி. கலி. 114.

அரு...நெறி. மலை. 10 .

அருநோய்‌. கலி. 189; குறு. 8 425, நற்‌. 54, 282, 829, 892..

அருப்பம்‌ - அரண்‌. முல்லை. 26; 349; மலை. 878; புற. 17, 284; 50:15, 90:22. அரிது. மலை. 19: திண்மை. பரி, 10:57.

அருப்பம்‌ உடைத்து - அரணின்‌ தன்மையை யுடையது. கலி, 14

அருப்பமும்‌ உடைய : அருமையையும்‌ உடைய. மலை. 922.

அருப்பு - காட்டரண்‌. (பெ). ௮௧. 848.

அரும்கடுத்திறல்‌ - அரிய மிக்க வலி. ௮௧. 44% புற. 59.

அரும்கடுதோய்‌. குறி. 8.

அரும்கறை...இசை - குற்றமற்ற இசை. 10:150.

அரும்‌...காடு - கடத்தற்கரிய காடு. ௮௧. 179.

அரும்‌...சினம்‌. பதி. 85:8..

அரும்சுழி - போதற்கரிய நீர்ச்சுழி. குறி.

அரும்‌ செய்வினை. ௮௧. 98.

அரும்‌...சென்னி - அரிய மலையுச்சி. சிறு. 206. அரும்தழை - அரியதழை. நற்‌.

அரும்ப - துளிக்க. (செய. வி. ௭). தற்‌. 98.

அரும்படர்‌. நெடு. 167; குறி. 11; கலி. 98, 64, 125, 150; ௮௧. 72, 192, 178, 202, 90, 858; குறு. 206, 982, 500; ஐங்‌. 818,

420,





ங்‌. 95, 520,


மது. 67, பதி. 49:9,




பரி,







6.

அரும்பும்‌

475, 477, 882, 485) புற. 145, 878) நற்‌. 105, 507, 561. அரும்பண்பினன்‌-அரிய பண்பிளையுடையவன்‌. (கு. வி. மு), கலி. 44.

அரும்பணை - அரியகிளை. அக. 251.

அரும்பதம்‌ - அரிய உணவு. ஐங்‌. 400; அசியசெவ்வி. ஐங்‌. 401.

அரும்பத வேனில்‌ - அரியசெவ்வியினை உடைய 'இளவேனில்‌. ௮௧. 97.

அரும்பரிசில்‌. திரு. 292; புற. 594.

அரும்பலர்‌ செருந்தி. புற. 990.

அரும்‌ பலி. பதி.,17:0.

அரும்பவிழ்‌ முல்லை. கலி. 60.

அரும்பற. ௮௧. 227; புற. 246..

அரும்பற மலர்ந்த கருங்கால்‌ வேங்கை. குறு.. 26; புற. 202.

அரும்பனி - பொறுத்தற்கரிய பனி. குறு. 68, 89, ஐங்‌. 299, 496, 470, 474, 479.

அரும்பாட்டம்‌ - பிறர்‌ சேருதற்கரிய தோட்டம்‌. கலி. 110.

அரும்பாண்டி - அரிய எருதுபூண்ட ஊர்தி. (ஆ.பெ). பரி, 10:10.

அரும்பிணி - தீர்தற்கரிய நோய்‌. நற்‌. 156.

அரும்பிய இருப்பை - மலர்ந்தஇருப்பை. ௮௧.9.

அரும்பிய சுணங்கினள்‌. ௮௧. 74.

அரும்பிய சுணங்கு. ௮௧. 0, 150, 280, 252: குறு. 71; புற. 350; நற்‌. 262.

அரும்பிய திதலை. தற்‌. 198.

அரும்பிய திதலையர்‌. மது. 708.

அரும்பிய புன்னை - மலர்ந்த புன்னை. ௮௧. 80.

அரும்பிய...புன்ளை. நற்‌. 94.

அரும்பிய...முலை. குறு. 74.

அரும்பிய முலையள்‌. அக. 62; ஐங்‌. 255.

அரும்‌ பிறங்கல்‌ - அரியகுன்று. ௮௧. 8.

அரும்பின்‌...வீ - அரும்புமலர்ந்த பூ. ௮௧.882.

அரும்பின - அரும்பையின்றன. ஐங்‌. 201; நற்‌. 122, 224.

அரும்பு. (பெ). திரு. 29; முல்லை. 10; நெடு. 40. கலி. 80, 95, 80, 89, 92, 101; குறு. 94, 110; தற்‌. 207.

அரும்புண்‌ - விழுப்புண்‌. ௮௧. 57; நற்‌. 47.

அரும்புண்‌ யாளை - அரிய புண்ணையுடைய யானை. புற. 19.

அரும்புணர்வினன்‌. ஐங்‌. 150.

அரும்புணர்வு இன்மென - அரியவாகவும்‌ கைகூடுவது இல்லையென. தத்‌. 214.

அரும்பும்‌ - முகிழ்க்கும்‌. (பெ. எ) குறு. 9.