பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவ்ன்‌ ஆங்கண்‌.

279, 290, 959, 505, 876; பதி. 20:5, 5, 4728, 86:5, 77:12) பரி. 2:20, 4, 7, 46, 48, 2:82281:109, 111, 12:56, 0, 20:85, 22:5, 7, 9. அவன்‌ ஆங்கண்‌ - அவன்‌ உறைகின்றஇடத்து- கலி. 145. அவன்தலை - அவனிடத்‌, அவள்‌ ... நாடு. மலை. 458. அவனுடை நாடு. புற. 94. அவதும்‌ அஞ்சான்‌. ௮௧. 252. அவனுள்வழி - அவனுள்ளவிடத்து. கலி. 144. அவனே - அத்தலைவன்றான்‌. ௮௧. 186. அவஜெடு. குது. 590. அவா. (பெ), புற. 187; நழ்‌. 04. அவாஅம்‌ - அவாவும்‌. (பெ. ௭). கலி. 7.. அவாவீஜல்‌ - வேட்கையால்‌. கலி. 97. அவாவும்‌ - விரும்பும்‌. (பெ.எ). குறி. 213. அவாவுற்றனை. குது. 29. அவாவுற்று - விரும்பி. கலி. 71. அவி - தேவருணவு. அக. 189; பரி. 2: 40, 41, 611, 8:80, 16:05. அவி அமர்‌ அழல்‌ - அவியைப்‌ பொருத்தி அழற்குண்டம்‌. பரி. 10:84. அவி உணவிஜேர்‌ - தேவர்‌. புற. 277. அவீத்தன்று-கெடச்செய்தது. குறு.(வி.மு).9 அலித்து - அடித்து மாற்றி. (வி.எ).குதி. 15 'அவியச்செய்து. பதி. 8 அவிந்த - அடங்கின. (பெ.எ). மது. 029; ௮௧. 358; பரி. அற்றுப்போன. குது. 256. அவித்தீங்கிய -உயர்ந்தோரிடத்துப்பணிந்து ஐம்புலனும்‌ அடங்கிய. புற. 191; பதி. 8755. அவித்ததுபோல-ஒடுங்கியதுபோல.குறு.183. அவிந்தன்று - அடங்கப்பெற்றது. (வி. மு). ௮௧. 70. அவிந்தாங்கு - அடங்கிஸற்போல. ௮௧.:829. அவிந்து - அடங்க. (வி. எ. திரிபு). குறு. 1775 அவிய. ௮௧. 902 ஒழித்து. குறு. 6; ஒழிந்து. மது. 021; நற்‌. 502; ஓய்த்து. அக. 100, 128;


புற. 294.













பணிந்து. பு, அவிந்து ஒழியும்‌ - கெட்டுப்‌ போகாநிற்கும்‌.. கலி. 72. அவிப்ப. (செய. வி. ௭). சிறு. 200; புற. 526. அவிப்‌ புழுக்கல்‌ - வெத்த சோறு. புற. 503.


55.


அவிர்குழை:

அவிய - அடங்க. புத. 874; அழியும்படி. பொரு. 146; பெரு. 449; குறு. 391, ௮௧. 260; புற. 98: கெட. பரி. 6:84. அவியன்‌ - ஒரு குறுதிலமன்னன்‌; ௮௧. 271, புற. 385. அவியா - அவித்து. (செய்யா.வி.எ்‌). ௮௧.279. வீயா வீளக்கம்‌ - நந்தாத வினக்கு.பரி.8:98. அவியாமாது - தூங்காமையால்‌. குறு. 575. அவிர்‌ - அவிர்தல்‌. (மு.தொ.பெ). பரி 18:10; - விளக்கம்‌. (பெ), கலி. 29, 140. அவிர்‌ அசைநல் 1 - விளங்கும்‌ அசைத்ததடை:' குறு. 182. அவிர்‌ அமயத்து - விளங்கும்‌ பொழுதில்‌. குறி. 42, அவிர்‌ அமையத்து. குறு. 124. மர்‌ விளங்குகின்ற அழல்‌. (வி.தொ).


வள்ளல்‌.


அவிர்‌ அற - வீளக்கமற. ௮௧. 277.

அலிர்‌ அறல்‌ - விளக்கத்தையுடைய மணல்‌. மது. 540,519; கலி. 28; ௮௧. 19, 25,1175 புற. 29; தற்‌. 1447 விளங்குகின்ற அறுதிகள்‌. கலி. 55.

அவிர்‌ ஆரிடை. கலி. 2.

அவிர்‌ இழை - விளங்குகின்ற அணிகலன்‌. திரு. 189 மது. 849, 606; கலி. 92, 187; ௮௧. 864; ஐங்‌. 74, 254, 'நற்‌, 221) பதி.

பரி. 10:06, 21:24.

அவிர்‌...இழை. புற, 222; பரி. 12:11.

அவிர்‌ உத்தி - விளங்குகின்ற பாம்பின்‌ படப்‌. பொதி. கலி. 42.

அவிர்‌ உரு - விளங்குகின்ற நிறம்‌. குதி. 105.

அவிர்‌ உருப்பு - விளங்கிய வெப்பம்‌. ௮௧. 57 ற்‌. 49) 99.

அவிர்‌ எழில்‌-விட்டுவிளங்கும்‌ அழகு-௮க.301.

அவிர்‌ ஐம்பால்‌. கலி. 52.

அலிர்‌ ஓளி. (வீ. தொ]. திரு. 8; கலி. 575 புற. 372.

அவிர்‌ ஓடை - விளங்கும்‌ யாளைப்பட்டம்‌. நெடு. 168) கலி. 97.

அவிர்கதிர்‌ முத்தம்‌ - விளங்கும்‌ ஒளியுடைய முத்து. அக. 201.

அவிர்‌ கனலி. ஐங்‌. 888.

அவீர்‌...காடு. ௮௧. 14.

அலீர்குரம்பை-விளங்குகின்‌ குடில்‌. சிறு.174.

'அவீர்குழை - விளங்கும்‌ மகரக்குழை. ௮௧.258; கலி. 92.