பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவீர்கோல்‌ ஆய்தொடி


அலிர்கோல்‌ ஆங்தொடி. ஐங்‌

அவிர்சடை...மணிமிடத்றேன்‌-சிவன்‌. புற.56.

அவிர்சடை முனிவர்‌. பட்டி. 24; புற. 43.

அலிர்சுடர்‌ - நாயிறு. (ஆ. பெ). ௮௧. 99: விளங்கும்‌ தீச்சுடர்‌. பதி. 40:29.

அவிர்‌ சுணங்கு. ௮௧. 279.

அவிர்‌ சுரம்‌ - வெம்மை விளங்கும்‌ பாலைநிலம்‌.

௮௧. 272.

மேனி. திரு. 144.

அவிர்‌ தாமரை. பெரு, 484.

அவிர்‌ துகில்‌ - விளங்கும்‌ மமிரிக்கட்டு; தலைப்‌ பாகை. மது. 494; வெள்ளிய ஆடை. கு,

அவிர்துளை - விளங்குகின்ற துளை. ௮௧. 89.

அவிர்‌ தூவி. கலி. 12.

அவிர்‌ தொடி. மது. 528, 279; 82, 100; குது. 864; ௮௧. 75, 238; ஐங்‌. 514; பதி. 46:2,

அவிர்‌ தொறும்‌. திரு. 144.

அவிச்த்தன்ன - வீளங்கிலல்‌ ஒத்த. ௮௧. 595.

அவிர்ந்துவிளங்கு புரிசடை. ௮௧. கட.

அவிர்‌...நடை - விளங்கும்‌ நடை. குறு. 182.

அவிர்‌ நனந்தலை. ஐங்‌. 520.

அவர்‌ திணப்பரப்பு - நிணம்‌ விளங்கும்‌ போர்க்‌ களம்‌. பதி. 67:8.

அவிர்‌ நிமிர்‌...ச£ந்தல்‌. ப:

அவிர்‌ நீளிடை. நற்‌. 29.

ஃ கலி. 198.

அலிர்நூல்‌ கலிங்கம்‌. பெரு. 469; நெடு. 140.

அவிர்பு - வீளங்கி. ௮௧. 101, 295.

அவிர்‌ புகை. பொரு, 177.

அவிர்‌ பூண்‌. கலி. 83.

அவிர்‌...பூண்‌. ஐங்‌. 28:

அவிர்பொதி அரவம்‌. பரி. 19:72.

அவிர்பொறி மஞ்ஜை - விளங்கும்‌ புள்ளிகளை யுடைய மயில்‌. அக. 242.

அவிர்‌ மண்டிலம்‌ - விளங்குகின்ற ஞாயிற்று, மண்டிலம்‌. ௮௧. 51.

அவிர்‌ மணல்‌. கலி. 118.

அலிர்‌...மணல்‌, ஐங்‌. 261.

அவீர்‌...மணி. பரி. 15:27.

அவிர்‌ மதி. கலி. 17.

"அவிர்‌ முகை - விளங்குகின்ற அரும்பு. சிறு. 25.

அவிர்வர - விளங்க, பதி. 20;:9, 82:

அவிர்வரும்‌ - விளங்குகின்ற. (பெ. எ). கலி. 303; ௮௧. 182, 208; பதி. 47:4.







திர. 1:60.





54

அவிழ்த்த...காந்தன்‌

அவிர்வன - விளங்குவனவாம்‌. (மு.எ).தீரு.$8.

அவிழ்‌ - சோறு. (பெ). பெந்‌. 191, 195; மல. 183; புற. 160, 506.

அவிழ்‌ அலரி - மலர்ந்த அலரிப்பூ. புற. 571; மல "நீக இதர்கள்‌.. ற்‌. 214;









அவிழ்‌ ஐம்பால்‌-அவிழ்த்த ௯. , 18:1.

அவிழ்க்கும்‌ - போக்கும்‌. (பெ. எ). கலி. 119 மலர்த்தும்‌. ௮௧. 74.

அவிழ்கண்ணி - விரிகின்றமாலை. (வி. தொ). கலி. 28.

அலிழ்‌...குருந்து - மலர்கின்ற குருந்தம்பூ. தற்‌. 521,

அலிழ்‌...குவளை - முகையவிழ்த்த செங்கழுநீர்‌. புற. 110.

அவிழ்கோதை - மலர்ந்த பூமாலை. தற்‌. 260.

அவிழ்ச்சொன்றி - அவிழ்களாகிய சோறு. (இருபெயரொட்டு?. பெரு. 193.

அவிழ்‌...சிளை. ௮௧. 21.

அலிழ்த்த - மலர்த்திய. பெ. ௭). ௮௧, 185.

அவிழ்த்த ஆம்பல்‌. புற. 589.

அவிழ்த்த... நீலம்‌, பரி. 11222.

அவிழ்த்தற்கு அரிது. குது. 218.

அவிழ்தளவின்‌ - மலர்கின்றதளவம்பூவிளையும்‌. பொரு. 199.

அவிழ்‌ தாமரை. ஐங்‌. 424.

அவீழ்‌...தாமரை. கலி. 69.

அவிழ்‌...தார்‌ - மலர்ந்த மாலை, பரி.

௮வீழ்‌ தாழை. ௮௧. 90.

அவிழ்‌ துழாய்‌. பரி. 8:1.

அவிழ்‌ தெரியல்‌ - அரும்புநெகிழ்ந்த மாலை. சிறு. 161.

அவிழ்தொத்து உத்தாழ்‌ - விரிந்த கொத்திளை. யுடைய பெருறூங்கிற்பூ. குறி. 62.

அன்த்த வககர்த்து குறு. 269, 282; பதி.








அவிழ்த்த...ஆம்பல்‌. ஐங்‌. 40. அலிழ்த்த...இதழ்‌. குறு. 265; பரி. 14:14. ந்த..கண்ணி, திரு. 198. அவிழ்ந்த காந்தள்‌. நற்‌. 294. அவிழ்ந்த...காந்தள்‌. ௮௧. 92; தத்‌. 215.