பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவிணி

அவினி- ஆதன்‌ அவினி என்னும்‌, சேரநாட்டுக்‌ குதுநிலமன்னன்‌. ஐங்‌. 1-10..

அவுணர்‌, திரு, 59; மது. 290; கலி. 2; குறு. 1: பதி. 1124) பரி. 927.

அவுணர்க்குமுதல்வன்‌ - திருமால்‌, பரி. 5:56.

அவுணரும்‌, பரி. 8:8.

அவை - அவைக்களம்‌. (பெ. பொரு. 89, 308-மலை. 89, 77; கலி. 9, 9, 19, 20,186,



344; குறு. 146, 800, 849; ௮௧. 98, 5981 ..

4, 88) தற்‌. 60, 90, 167, 578; பதி.


அறங்கூறவையத்தார்‌. மது 778; * சான்றோர்‌. (ஆ. பெ). மது. 461, பன்மைச்சுட்டு. (இடை). பொரு. 107; மது. 404) நற்‌. 269; கலி. 99, 108; புற. 20, 346, 257, 584, 98 3129) 24:0; பரி. 29, 4:29, 02 32:42, 49, 10, 47, 39:70, 22:44.

அவைக்களத்தானும்‌ - அவைக்களத்திலும்‌. புற. 885.

அவைதாம்‌ - அவைகள்தாம்‌. கலி. 9.

அவைப்படில்‌ உய்யுமாம்‌ பாம்பு - பாம்பு பல சிடைப்பட்டால்‌ சாவாது. கலி. 140.

அவைப்புமாண்‌ அசிசி- குற்றுதல்‌ மாட்சியைப்‌ பட்ட அரிசி, சிறு. 194; ௮௧. 894.

அவைப்புறு ஆக்கல்‌ - குற்றுதலுற்ற வடிக்கப்‌ பட்ட சோறு. புற. 218.

அவைபுகழ்‌ அரங்கு- அவையினுள்ளார்‌ புகழப்‌ பட்ட அரங்கு, கலி. 7.

அவைபுகு பொருநர்‌, ௮௧. 76.

அவையகம்‌ - நன்மக்கள்‌ திரளிடம்‌. மது. 508.

அவையத்தார்‌ - அவையிலுள்ளார்‌. கலி. 94.

அவையத்து - அறமன்றத்து. குறு. 276; ௮௧. 256; புற. 97, 71. 127, 291, 289, 966 தற்‌. 400; பரி. 20:61.

அவையும்‌ - திரள்‌. மது. 492.

அவையல்‌ - குத்தல.ிசி, பொரு. 1.

அவையவை - அவைமிற்றை அஒவுயித்தை. மலை. 267; கலி. 79; பசி. 19:16.

அவையா அரிசி - குத்தாத கொழியல்‌ அரிசி. பெரு, 275.

அவையும்‌ நீயே. பரி. 15:12.










அழ. (செய்‌. வி. ௭). கலி, 72, 87, 125, 148, குறு. 248; ௮௧. 87) ஐங்‌. 18, 58, 40, 116, 229, 269, 502, 334; புற. 19, 100, 2975


நற்‌. 87; பரி. 7:26.

56

  • அழல்வாய்‌ ஏற்றை.

அழகமை சிலம்பு. (ஸி, தொ), கலி. 29. அழகியல்‌, பரி. 19:43.

அழகு. சிறு, 19; பெரு. 252.

அழத்‌ துறந்தனர்‌. ௮௧. 805.

அழப்‌ பிரிந்து, ஐங்‌. 802. ட்‌

அழப்‌ பிரிந்தோர்‌ - நாம்‌: அழவும்‌ பிரிந்தவர்‌- குறு. 807; ௮௧. 211:

அழல்‌ - அழுதல்‌ (தொ. பெ). ௮௧. 180; குறு. 55; தற்‌. 571; கோபம்‌. (ஆ. பெ), சிறு. 947 செவ்வாய்‌ என்னும்‌ கோள்‌. பதி. 38:25; திக்கொழுந்து. பசி. 8:52 நெருப்பு. திரு, 149; பெரு. 481) மது. 4443 பட்டி.327; கலி, 80, 25, 94, 89, 180, 187, 389, 144) 1200 அகடம்‌, 18, 245, 277, 501, 521, 393, 598 252, 807, 826; பற. 29, 122, 225, 257, 249, 860,

்‌, 40:80,

06, 1 (சர்‌ 10:84, 11280; விளக்கு. கலி. 409; வெம்மை. கலி. 8, 13, 19, 20.

அழல்‌ இடைபோழ்ந்த வளி - அழலினது நடுவை ஊடறுத்து வத்தகாற்று. கலி. 12.

அழல்‌ உரு - ஏரிகின்ற நிறம்‌. (வி. தொர. பொகு. 9.

அழல்‌எழு நி;






$்தியம்‌ - அழல்‌ ஓங்கிய வேள்விக்‌


அழல்கவர்‌ மரத்த - தீப்பற்றிய மரங்களைய/டை மன. தற்‌.

அழல்கவர்‌ மரு. பதி, 192,

அழல்‌ கான்றன்ன...ீமண்டை - நெருப்பைக்‌: கக்கிற்போன்ற உண்கலம்‌. புற, 298.

அழல்கொடி - ஒள்ளிய கொடி. ௮௧. 816.

அழல்திகழ்‌ தனத்தலை. ௮௧. 169.

அழல்‌ துடக்கம்‌. பரி. 3:51.

அழல்‌ புரித்த தாமரை - தழலின்கண்ணே ஆக்கப்பட்ட பொற்றாமரை. புற. 11.

அழல்புளை...இழை - அழல்பேல்‌ விளங்கும்‌ அணி. பரி. 21:24.

அழல்பொழி யாளை - அழலால்‌ மூடப்பெற்ற யாளை. ௮௧. 295.

அழல்‌ மருள்‌...தாடிரை, பதி. 25:28.

அழல்மளி தாமரை-நெருப்புப்போன்‌ மலர்‌. (மலி? உவமகரூபு), பதி, 1.

அழல்வாம்‌. ஏற்றை - வெப்பம்‌ பொருந்திய வாயிளையுடைய ஆண்கரடி. அக. 247.



- திப்பட்டுவெந்த இடம்‌: