பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழல்வாய்‌ மரப்‌! 57

அழல்வாய்‌ மருப்பு - அழலுகின்ற இடத்தை யுடைய கொம்பு. கலி. 106.

அழல்விளையமைத்த கட்டி - அழலில்‌உருக்கின பொற்கட்டி. பதி. 81:10.

அழல - எரிய. (செய.வி.. 375; பதி. 47:06; வெதும்ப. பரி. 5:26.

அழலம்பு - தீயாகிய அம்பு. பரி.



9:25.

அழலவிர்‌...இழை - நெருப்பிலே ஓடவைத்த பொன்னாலியன்றசிலம்புமுதலியன. கலி.157.

அழலவிர்‌...சுரம்‌ - வெம்மை விளங்கும்‌ சுரம்‌. ௮௧. 212. ,

அழலவீர்‌... நீளிடை - வெப்பம்‌ வீசும்‌ நெடிய காடு. நற்‌. 29. அழலாகின்று - காமத்தி உண்டாகா நின்றது. கலி, 197. அழலும்‌ - வெம்மையைச்‌ செய்யும்‌. (பெ. ௭). கலி. 120. அழலுமிழ்‌...பை - அழல்போலும்‌ தஞ்சுமிழும்‌ பாம்பின்‌ படம்‌. அழலெறி கோடை - வெப்பத்தைக்கொண்டு வீசும்‌ மேல்காற்று, ௮௧. 219. அழலே - அழுதற்கு, குறு. 59. அழலேர்செயலைத்‌...தழை-தீமின்‌ கொழுந்தினை ஓத்த அசோகத்தனிர்‌. ௮௧. 188. அழவும்‌ - அழுதலு! அழற்குட்டம்‌ - கார்த்தி. 8 அழற்கொடி - தீச்சுடர்‌. ௮௧, 102, 203, அழன்ற - வெம்மைசெய்த. (பெ.எ), சிறு. 231. அழாஅ - அழுது. (செய்யா. வி.எ), கலி. 143. அழாஅதீம்‌ - அழாதே. தற்‌. 18. அழாஅம்‌ - அழமாட்டேம்‌. ௮௧. 112. அழாஅல்‌ - அழாதே. குறு. 82, 182; ௮௧. 255; அழுகை: (தொ. பெ, புற. 40. அழாஅற்கோ-அழாமலிருப்பேகே அழி - இரக்கம்‌. (உரி), புற. 13. வைக்கோல்‌. (பெ), புற. 129, 200. அழி அவலம்‌. (வி. தொ), நற்‌. 594. அழி...எருது - அழிக்கும்‌ எருது. புற. 542. அழிக்குநர்‌. (வி. அ. பெ). பதி. 22:29. அழிக்கும்‌ -கெடுக்கும்‌. ( வி. மூ). கலி. 90. ௦லை. 260; ௮௧.77; தற்‌. 75, 114. ம்‌ - அழித்தகளம்‌. (வி. தொ). ௮௧.83. ற்படுதர்‌ - வைக்கோல்களில்‌ உஒழக்‌ கும்‌ களமர்‌. புற. 599. அழி களிறு. (ஸி. தொ). புற. 848.











8.

அழி தொழில,

அழி கறை. 20:0 அழிசாந்தினன்‌ - அழித்த சாந்தையுடையவன்‌. கலி. ரர்‌, அழிசி - சோழநாட்டு ௮, சோழ அரசன்‌. கு, அழித்த - அழித்துவிட்ட. (பெ. ௭). புற. 889; அழிபட்ட. நற்‌. 272; கெடுத்த. புற. 34, 229; பதி, 14:09. 49:10, ய. ௮௧. 150, 196; வெட்டிய. பதி. 21:10. அழித்தரும்‌ - அறியாழிற்கும்‌. கலி, 159. அழித்தலின்‌, பூம, 97, 2 அழித்தான்‌ - கெடுத்தவன்‌. (வி. ௮. பெ. கலி. 104. அழித்து - அழித்து. (செய்து. வி. ௭). கலி. 21% அழிக்கப்பட்டு. மது. 211; இல்லையாக்கி. பதி. 20:19, 49:8; கடாளீட்டு. ௮. குல்ந்து. கலி. 6) கொன்று. ௮௧. 219; புற. 573, 575)


'கப்பரிய [ நீங்கலரிய] கை, பரி,










கலி. 40, 31: ம்‌. புற. 585, 896;

முறித்து, கலி. 98;

வருத்தி. ௮௧. 293. அழித்து நீவ - அழித்தழித்துதீதடவ. கலி, 91. )$துப்‌...பாடுவாம்‌. கலி. 40. அழிதக்கன்று. நற்‌. 72, 872. அழிதக்காள்‌ - பொலிவிழந்தாள்‌. கலி. 8. அழிதக - நெஞ்சழியும்படி. கலி. 142; ௮௧. 40,






வருத்தத்தகும்படி. கலி. 148.

அழிதகவு - வருந்துதல்‌. ௮௧. 185.

அழிதரு கம்பலை - மிகுதியைத்தரும்‌ ஓசை. மது. 944.

அழிதரு வெள்ளம்‌. நற்‌. 177.

அழிதவப்‌ படிவம்‌ - கூடா ஒழுக்கத்தால்‌ அழிந்த தவவிரத 72.

அழி துயர்‌ - தெஞ்சழிவதற்குக்‌ காரணமான வருத்தம்‌. கலி. 35.

அழிதுளி-பெய்தழித்த மழைத்துளி. குறு. 55; மிக்க மழைத்துளி. அக. 914, 274, 504, 508, 582, 329, 74) ஐய்‌. 821, 411, 4182.



புற. 972; நற்‌. 89, 547. அழி தொழில - அழிந்த தொழில்களையுடையன.. அக. 190.