பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழுத்து..நா

அழுந்து...நா-உள்ளே அழுந்தும்‌ நா. கலி.98. அழுந்துபட்டு - தாழவீழ்ந்து. மலை. 219; நெடுங்காலம்‌ அடிப்பட்டு. மது. 342. அழுந்துபட - அழுத்தம்பெற. ௮௧. 88; ஆழ்த்துபட. தற்‌. 2, 2285 மறைபடுமாறு. தற்‌, 112. அழுந்துபடு...புண்‌ - ஆழ்ந்தடிண்‌. நத்‌. 97. அழுந்தூர்‌- ஓரு ஊர்‌. ௮௧. 946. அழுத்தென - அழுந்துகையினல்‌. தற்‌. 124. அழுத்தை - திதியன்‌ என்பானது அழுந்தார்‌.. ௮௧. 190. அழுப - அழுவார்கள்‌. ஐங்‌. 52. அழும்‌. கலி. 142; ௮௧. 169; ஐங்‌. 20, 223, 424; நற்‌. 88. அழும்பில்‌ - மானவிறல்வேள்‌ என்னும்‌ குறுநில மன்னனது ஊர்‌. மது. 942; அக. 44. அழும்பிலன்‌ - அழும்பில்‌ என்னும்‌ ஊரினன்‌.. புற. 285. அழும்பு - குற்றம்‌. (பெ). மலை. 224. * அழுவத்தான்‌ - பரப்பிடத்து. பரி. 19:1. அழுவத்து - கட்பரப்பினின்றும்‌. ௮௧. 20; கடற்பரப்பினுள்‌. பரி. 18:2; புத. 229. (2) அழுவம்‌ - ஆழம்‌. மலை. 928; கடற்பரப்பு. குறு. 540; அக. 210; புற, 161; களப்பரப்பு. அக. 111; புற. 2947 காடு. ௮௧. 79, 277, 218, 527; குழி. மலை. 508; பரப்பு. பெரு. 880; ௮௧. 277, 597, 400; கலி, 25, 121 புற. 14, 295; தற்‌. 46, 849; பதி. 21:56, 54:50, பாலை. ௮௧. 388, 519,827; குறு. 7;தற்‌.82; போர்க்களம்‌. அக. 81, 119; பதி. 49:12, 60:6, 84:16. அழு விளி. (வி. தொர. புற. 7. அழுவேன்போலவும்‌ - அழுவேன்போலெயும்‌. கலி. 128. அழுவோள்‌. (வி. ௮. பெ). ௮௧. 97. அழூஉம்‌ - அழும்‌. கலி. 145, 147; புற. 46. அழைத்துழி. பரி. 19:02. அழைப்ப. (செய.வி.எ). புற. 261; பதி. 79:15, பரி, 19:68. அள்ளல்‌ - அள்ளுதல்‌. (தொ. பெ. தற்‌. 872; குழம்பல்‌. (பெ). ௮௧. 176, 290, 516, 266, 400; நற்‌. 191; சேறு. குறு. 103; ஐ. 22, 96; ௮௧. 140; புற. 182, 595; நற்‌. 09, 269, 740.











60.

அளவா:

அள்ளல்‌ யாமை - சேற்றில்‌ படிந்திருக்கும்‌. ஆமை. புற. 579.

அள்ளற்கு - சேற்றில்‌ அழுந்தியவழி. புற. 899.

அள்ளற்பட்டு - சேற்திலிறங்கி. பதி. 27:12.

அள்ளளைப்‌ பணித்த அதியன்‌ - அள்ளன்‌ என்பாளை தாட்டைக்கொள்ளுமாறு பணித்த அதியன்‌. ௮௧. 929.

அள்ளிலை - செறித்த இலை. ௮௧. 978;புற.252.

அள்ளூர்‌ - பாண்டிய மன்னனது ஒரு ஊர்‌. ௮௧. 46.

அளக்கர்த்‌ திணை - கடலால்‌ சூழப்பட்ட நிலம்‌. புற. 929. ்‌

அளக்கும்‌. (பெ. எ). புற. 576; நற்‌. 16.

அளகம்‌ - கூத்தல்‌. (பெ, நற்‌. 577.

அளகின்வாட்டு - கோழிப்பெடையால்சமைத்த: பொரியல்‌. பெரு. 238.

அளகுடைச்‌ சேவல்‌ - பெடையை உடைய பருத்துச்‌ சேவல்‌. (இடம்‌ நோக்கி பருந்துச்‌ சேவலென்றார்‌), பதி. 22:

அளத்தல்‌. (தொ. பெ), பரி. 4

அளந்தவர்‌ - கருதியவர்‌. கலி. 17.

அளந்ததிதற்கு-வரையறுத்தநிதற்கு.குது.866.

அளந்தறிதி- எண்ணியறிவை. புற. 86.

அளத்தறித்தோர்‌. புற. 50.

அளந்தறியா - அளந்தறிந்து. பட்டி, 181, அளந்தறியப்படாத. புற. 89;

அளதந்ததிமினும்‌. புற. 20..

அளதந்தறிவை - அளவிட்டு அறியும்‌ ஆற்றல்‌. உடையை. குறு. 229.

அளத்து - அளனீட்டு, (செய்து. வி. ௭). முல்லை. 99; மது. 697; ௮௧. 826; புற. 229, 258; பதி. 24:10; பரி. 7:79, 12:42.

அளப்ப - ஆராய. (செய. வி. ௭). பதி. 54:22, கருத, பதி. 74:12.

அளப்பரிது. ௮௧. 162.

அளப்பரியவை - அளத்தற்கரியை. பரி. 4:01.

அளப்பரியை - அளத்தற்கரியை. பதி. 14:2.

அளப்பருங்‌ குரையை - அளத்தற்கு அரிய தன்மையை. பதி. 24:16, 79:8.

அளப்பன்ன - அளப்பதுபோல. புற. 801.

அளப்பு - அளத்தல்‌. (தொ. பெ). ௮௧. 4 பதி. 90:14.

அளம்‌ - உப்பளம்‌. (பெ), நற்‌. 254

அளவல்‌ - அளவளாவுதல்‌. தற்‌. 52.

அளவா - அளவிடப்படாத. (ஈ.கெ.எ.பெ.எ) பசி. 10:7; கருதி. (செய்யா. வி. ௭). மது. 885.