பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவிழந்து

அதிவிழத்து. பரி. திர. 1:12. அறிவின்‌...ஒருவன்‌-அ திவினையுடையருவன்‌. புற. 202. அறிவினர்‌ - அறிவினராய்‌. (மு. ௭). பதி. 22:83 அதிவினையுடையார்‌. (வி.௮.பெ), திரு. 155. அறிவினேற்கு - அறிவினேனுகிய எனக்கு. ௮௧. 26. அறிவு. கலி.92, 72,127, ப குது. 219; ௮௧. 71, 214, 260, 299; ஐங்‌. 474) புற.



20; தத்‌. 04, 106, 110, 277, 284, 597; பதி. 97:12, 71:25, 72:5, 74:18; பரி. 8:76, ம்‌ 5

அதிதல்‌. (தொ. பெ. கலி. 122. அறிவு காழ்க்கொள்ளும்‌ - அதிவு முதிரும்‌. குறு. 879. அறிவு கெட நின்ற நல்கூர்மை - அறிவு கெட 'நிலைபெற்ற வறுமை. புற. 266. அறிவுடை அந்தணன்‌. கலி. 72. அறிவுடைமை - அறியக்கிடத்தது. நற்‌. 158. அறிவுடையாளன்‌ - அறிவினை உடையோன்‌.

புற. 224. அறிவுடைமீர்‌. தற்‌. 184, 245. அறிவுடைமீரே!. குறு. 206.


அறிவுடையோர்‌. புற. 197.

அறிவுடையோன்‌. புற. 183.

அறிவுடை வேந்தன்‌. புற. 184.

அறிவு நன்குடைமை - தன்னைப்போல அறி வுடையார்மாட்டு நன்றாக அ.நிவுடையனு. மிருத்தல்‌. சிறு. 210.

அறிவு பிறிதாகி - அறிவு திரிந்து. ௮௧. 185.

அறிவும்‌. புற. 217.

அறிவும்‌ புகழுமுடையோர்‌. புற. 206.

அறிவு மடம்படுதல்‌ - தான்‌ கூறுகின்றவற்றை உணரும்‌ அறிவில்லார்மாட்டுத்‌ தான்‌ அதி. யாமைப்பட்டிருத்தல்‌, சிறு. 210.

அறிவுற - அறிந்திட. ௮௧. 817.

அறிவுறல்‌ - அறிவுறுத்தல்‌. ௮௧. 98.

அறிவுரு௮ - அறிந்து. (வி. ௭). ௮௧. 284,

அறிவுராலின்‌ - அறிவுறுத்தலின்‌. குறி. 22.

அதிவுதீஇ - அறிவுறுத்தி. குறு. 850.

அநிவுநிஇமின - அறியும்படித்‌ தெரிவித்தன. நற்‌. 161.

அறிவுறுத்தவும்‌ - அறிவிக்கவும்‌, பரி. 19.

அறிவுறுதல்‌ - அறிந்து கொள்ளல்‌. ௮௧. 142, 276, 298, 521.

அறிவுறுப்பேன்‌ - கூறுவேன்‌. கலி. 129.

அறிவுநூஉம்‌ - அதிவுறுத்தும்‌. ௮௧. 521.




68.

அறுசுளை

அதிவென்‌ - அறிவேன்‌. (த, ஓ. வி. மூ). ௮௧. 256, 888; ஐங்‌. 247.

அறிவெளப்படுவது. கலி. 185.

அறிவேன்‌. கலி. 20, 98, 114, 182; குறு. 522, 586.

அறியும்‌ ஆற்றலுடையை.(மு.வி.மு).


அறிவோய்‌ - அறிகின்றவனே. புற. 218.

அதிவோர்‌. நற்‌. 281; பரி. 9:58.

அதிஇ - அறிந்து. ௮௧. 592; புற. 898.

அநிஇய - அறிவதற்கு. (செய்மிய. வி. ௭). கலி. 84.

அதிஇமீனென்‌ - அறிவித்தேன்‌. கலி. 140.

அறு அது காலை - வத்றினகாலம்‌. நெடு. 104.

அதுக்கும்‌. குறு. 824; ஐங்‌. 21, 25, 26, 29, 396; பரி. 5:9, 19:52

அறு கயம்‌ - நீரற்றகுளம்‌, ௮௧. 523; புற. 78.

அறு கவணது. ஐங்‌. பின்‌. 1.

அறு கழி - தீரற்றகழி. (வி. தொ), ஐங்‌. 169.

அறு காட்சி, பரி. 1:45.

அறுகால்‌ - வண்டு. (காரணப்பெயர்‌). ௮௧.. 552.

அறுகால்‌ பறவை - வண்டு, புற. 70; தற்‌. 58.

அறு...கால. தும்பி - ஆறு கால்களையுடைய தும்பி. ஐங்‌. 20.

அது கிளவி -அறுதற்குக்‌ காரணமான சொல்‌. கலி. 52.

அறுகு - அறுகம்புல்‌. பட்டி. 256; ௮௧. 1.

அறு குளம்‌ - நீரற்றகுளம்‌. (வி.தொ). ௮௧. 147 புற. 142; பரி, 2:87.

அறுகை - அறுகம்புல்‌. குறு. 256; ௮௧. 136; மோகூர்‌ மன்னனுக்குப்‌ பகையாய்ச்‌ சேரற்கு





அதுகைநெடுவேள்‌ - திருமால்‌. பரி. 3:37.

அறுகோட்டு இரலை - அறல்பட்ட கொம்பினை யுடைய புல்வாய்க்கலை, பட்டி. 249.

அறுகோட்டுக்‌...கலை - அறல்பட்ட கொம்பிளை யுடைய மான்‌. ௮௧. 147.

அறுகோட்டு...மான்‌ - அறல்பட்ட கொம்பினை யுடைய மான்‌. ௮௧. 147.

அறுகோட்டு யானை - அறுத்துத்‌ திருத்திய கொம்பிளையுடைய மாளை; அறுகு ஓட்டு யாளை எனப்பிரிப்பின்‌ சிங்கத்தை வென்று: ஓட்டும்‌ யாளையும்‌ ஆம்‌. ௮௧. 1.

அதுகோடு - உதிர்ந்த கொம்பு. நற்‌. 265.

அறு சுளை - நீரறுசுளை. கலி. 12; குறு. 826.