பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடியல்‌ யானை

ஆடியல்‌ யாளை 5, அடுதலில்‌ வல்ல. ௮௧. 100.

ஆடியல்‌ விழவு - கூத்தயர்கின்ற விழ.

ஆடியும்‌ - விளையாடியும்‌. பட்டி. 95.

யாளை.


110, 802, குறு. 294. ஆடியோர்‌ - புனலாடியோர்‌. (வி. ௮. பெ). ௮௧. 166.

ஆடிற்றும்‌ இலன்‌ - ஆடியதும்‌ செய்திலேன்‌.. தத்‌. 147.

ஆடின்‌ - விளையரடிஞல்‌. குறு. 884; நற்‌. 559.

ஆடிளம்‌ - விளையாட்டயர்ந்தேமாம்‌. (மு. எ).. நற்‌. 268.

ஆடினராதல்‌ - ஆடுதல்‌. ௮௧.:188.

ஆடினன்‌ - நீராடினள்‌. (வி. மு). ஐங்‌. 75.

ஆடிஜய்‌ - நீராடிஞய்‌. (மு.ஓ.வி.மு). கலி. 98.

ஆடினிர்‌ - ஆடினிராம்‌. (மு.எ), புற, 109.

மு. ஓ. வி.மு). அக.

(செயின்‌. ஸ்‌. எ).




ஆடினை புளலே - புனலாடிஞய்‌. ௮௧. 0.

ஆடினும்‌. ௮௧. 60.

ஆடு - அசைப்பாயாக, கலி. 140, ஆடுகள்‌. (பெ). ௮௧. 921; புற. 229; கொல்லுதல்‌. (மு. தொ. பெ. புற. 67. மேட இராசி. (பெ). நெடு. 100: வெற்றி. (முதனிலை. தொ. ஆகு). மது. 428; ௮௧, 129; புற. 23, 24, 85, 104; பதி. 62:12.

ஆடு...அகலம்‌ - வென்று அடுகின்ற மார்பு. திரு. 272.

ஆடு அமை...இருல்‌. மது. 625,

ஆடு அமைப்‌ பணைத்‌...தோள்‌ - அசைகின்ற மூங்கில்போலும்‌ தோள்‌. பொரு. 52.

ஆடு அரை - அசைந்த அடியிடம்‌. (வி. தொ). குறு. 248.

ஆடு...அலவன்‌ - விளையாடும்நண்டு. நழ்‌. 106.

ஆடு அன்னம்‌ - அசைதலையுடைய அன்னப்‌. பறவை. (வி.தொ). குறு. 205.

ஆடு ஆயம்‌. (வி.தொ. ஐங்‌. 84.

ஆடு ஊசல்‌. (வி.தொ). ௮௧. 872.

ஆடு ஊனம்‌ - அடுதலால்‌ உண்டான குறை. பதி. 07:17.

ஆடு எருவை - பறக்கும்‌ எருவை. (வி.தொ).. புற. 642

ஆடுக. (விய.வி.மு). பதி. 28:1; ஐங்‌. 78.

ஆடுகண்‌ கரும்பு. புற. 53.



11

81


ஆடுங்கடை.


ல - ஆடுவம்‌. (த.ப.வி.மூ). தற்‌. 08; ஐங்‌, 414, 412.

ஆடு கழங்கு. (வி.தொ]. ௮௧. 66; நற்‌. 79; பதி. 15:3.

ஆடுகழை - அசையும்தண்டு. அக.395;தற்‌.28; அசையும்மூங்கில்‌, புற. 120.

ஆடு..கழை. அக, 955.

ஆடுகழை அடுக்கம்‌. ஐங்‌. 220.

அடுகழை...வெதிர்‌ - அசையும்‌ உடைய மூங்கில்‌. ௮௧. 27.

ஆடுகளப்பறை - கூத்தராடுங்களத்து ஒலிக்கும்‌ பறை. ௮௧. 75; 564.

ஆடுகளம்‌ - கூத்தராடுங்களம்‌. புற, 28, 'நாடகமகளிராடுங்களம்‌. ௦) வெறியாடுகின்றகளம்‌. ஐங்‌. 220.

ஆடுகளமகளே! - குறு. 94. ஆடுகள மகனே. குற்‌. 81.

ஆடுகள வமிர்‌ - ஆடுங்களத்தே ஒலிக்கும்‌. கொம்பு. ௮௧. 978.

ஆடு குருளை - விளையாடும்‌ குட்டி. (வி. தொ). குறு. 58.

ஆடு கேண்மை - விளையாடும்‌ கேண்மை, (வி. தொ. ௮௧. 186.

ஆடுகை - ஆடுகின்றவன்‌ கை. ௮௧. 206.

ஆடுகொடி - அசையும்‌ துகிற்கொடி. (வி.தொ. ௮௧. 528, வெற்றிக்கொடி. ஐங்‌. 400.

௮௧. 512;

தண்டினை


இம்களத்திற்குரியமகளே.


ஆடுகொள்‌...களம்‌ - வெற்றிகொண்ட போர்க்‌: களம்‌. ௮௧. 118. ஆடுகொள்‌ நெஞ்சு. நற்‌. 589.


ஆடுகொள்‌ நேமியான்‌ - வெற்றி கொண்ட சக்கரப்படையுடையான்‌. திருமால்‌. கலி.105.

ஆடுகொள்‌...மார்பு - வென்றி பொருந்திய மார்பு. புற. 214.

ஆடுகொள்‌ முரசம்‌ - வெற்றி முரசம்‌. ௮௧.34.

ஆடுகொள்‌ முரச. ௮௧. 852.

'ஆடுகொள்‌ வரிசை - வெற்றிகொண்ட சிறப்பு. புற. 22:

ஆடுகொள்‌ வென்றி - கொல்லுதலையுடைய வென்றி. புற. 67

ஆடு கொளலும்‌ -

ஆடுகோட்பாட்டுச்‌ சேரலாத; 0:14.

ஆடு கோடு - அசைகின்ற கிளை. கலி. 128.

ஆடுங்கடை - ஆடுங்காலத்து. பரி. 7:76.




ற்நிக்கொளலும்‌, பரி. 2:62. பதி. பதிக,