பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் மரபுகள் 141

முதலியவற்றின் தாதுகள் கொய்யப்பட்ட தளிரீ முதலிய மங்கிய நிறத்திற்கு உவமை யாயின. மகளிரின் விளர்த்த நிறம் வெண்மையான சங்கிற்கும்’ வெண்பாதிரி மலர்க்கும்" உவமப் படுத்தப்பட்டது.

1.12.23.5 மகளிரின் அழகிய நிறம் குறிஞ்சிப் பூவிற்கும்’ பவழத்திற்கும் உவமிக்கப்பட்டது” அருகிய வழக்காகும்.

1.1.2.23.6. மார்பிலும் அல்குலிலும் படிந்த அழகுப் புள்ளிகளைத் தித்தி என்றும், திதவை என்றும் குறித்தனர். மார்பிற் படிந்த அழகுக் கோடுகளை ஈர்க்குக்கு உவமை செய் தனர். அழகுப் புள்ளிகள் பூந்தாதுக்கும். பொன் துகள் களுக்கும் உவமிக்கப்பட்டன."

1.1.2.23.7. மகளிர் கூர்ந்தலின் பல்வகை அமைப்புகளை ஒதி, ஐம்பால், கதுப்பு, பின்னு, பின்னகம் எனப் பிரித்து அறிந் தனர். கரிய இருண்ட கூந்தல், நிறத்தால் மேகத்திற்கும்." நீல மணிக்கும்." கரிய ഖങ്കെന്ദ്രക്രി." கரிய மைக்கும்." இரு ளுக்கும்." உவமிக்கப்பட்டது. கூந்தலில் అiragib மடிப்பு

களும் ஆற்று அறலுக்கு உவமிக்கப்பட்டன,' அவர்கள்

1. குறு 300|34

2. ஐங் 216/56; கலி108/5253; அகம் 319|1213

3. ஐங் 106/34 4. குறு 147|12

5. நற் 301/12 6. பத் 9/148

7. பத் 6/707 8. கலி 29/19; அகம் 41/1316 9. பத் 1/145.

10. ஐங் 304/4; பதி 43/1, 12/15; 21/19; 22/29; கலி 55/13; 60/2; 14/4;

64/14; 131/21; 147/19; அகம் 126/1920, 198/5; 225|15.

11. நற 10/23; 135/5; 166/12, 214/5; 245/5; 337/7; 366/4; 174/6

பரி இணை 1/60; கலி 22/1712; 77/16; அகம் 8/15; புறம் 147/67; பத் 8/5960.

12. அகம் 223/1112 13. குறு 199125; 209/7; பத் 6/417.

14. நற். 26/9; 270/3; 284/1, பதி 184; கலி 49/18; 122/17; 140/33;

147/19; அகம் 92/13; 185/4; பத் 3/14.

15. தற்.141/1012; குறு 286/23; பதி 74/3; கலி 28/6; 55/13; 98/1418:

<;ato 35/1617; 117/1419; 142/18; 162/10; 191/1416; 213/23; 260/8; 299/18; புறம் 25/13, 25/24-25; பத் 2/25, 3/6; 10|304.