பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் மரபுகள் 145

அழகும் கவர்ச்சியும் பற்றி மலர்களுக்குக் கண்கள் உவமப்படுத்தப்பட்டன. குளிர்ச்சி பற்றி மழைக்கண்,' எனப் பயின்று வழங்கப்பட்டது. வடிவும் பிறழ்ச்சியும் மருட்சியும் பற்றிக் கயல், கெண்டை மான், முதலியவற்றிற்கு உவ மிக்கப்பட்டன. நீலம்" குவளை ஆகிய இவற்றின் இணை மலர்களைச் சிறப்பாகவும் உவமித்தனர்.

மாவடு, கண்களின் வடிவுக்கு உவமையாகியது." வகிர்ந்த மாவடு கருமை படர்ந்த வெண்மை பெற்று விளங்குவது கருமையும் வெண்மையும் கலந்த கரிய விழிகள் இவ்வுமை யைப் பெறுவதற்குக் காரணம் ஆகியது. கண்ணிமைகள் குவளை இதழ்களுக்கு உவமிக்கப்பட்டன.

1.1.2.23.11. வாயிதழ்கள் பவழம்' ஆம்பல் மலர்' இலவு . 10 * , is + + + - இதழ்,'கவிர் ஆதழ்,'முதலியவற்றறிற்கு நிறத் பற்றி உலு மிக்கப்பட்டன. துவர்வாய் என்பது பயின்ற வழக்கு ஆகியது.

1.1.2.23.12. மகளிரின் பற்கள் வடிவு பற்றியும் 69||

பற்றியும் @ణాత్థతీఅు பொதுவாகவும், முல்லை, மவ்வல்." நொச்சி' குல்லை" முதலியவற்றிற்குச் சிறப்பாக

1

நற். 220,9; 316/3; குறு. 250/5; 398/3 பரி 21:48; 22/29; கலி. 98/14-18; 127/8; 185/8; அகம் 126/9; 140/10-11; 313/4. பரி 16:40, 3. நற் 101/8-9 179|4; 199/8; கலி. 33/10; 56/17, 57/2, 69/3-7; 87/11,

109:46, அகம் 86/29-31; 91/18, 6 1/9 புறம் 351/14; 37.4/10; பத் 3/31, 8/25; 9/149. 4. கலி 96/5; அகம் 149/17-19; புறம், 111/3. 5. அகம் 361:1-3: 381/19-21. 6. நற். 133/2-3; பலி 7/58, 8/38-39; கலி 68/20-22; 108/28;

அகம் 29,7-8; 116/8. 7. அகம் 1911-12. 8, நற் 190/9; குறு. 300/2; பதி. 16113; 51/21; பரி இணை 2147;

அகம் 27/10, 29/13; 39/3; 66/2; பத். 2/27. 9. பரி. 8/116; 10/78. 10. பத். 2/27. 11. பரி. 22/29; அகம் 3/15, 12. மேல் அடிக்குறிப்பு 209. 13. நற் 108/7; குறு 126/4, 186/2-3, கலி. 31/21; 58/1-5; 64/15.17. 14. பரி. 8/76; கலி. 22/9-10; 32/16; 103/6-7; 108/15-16; 118/19.20. 15. ఉషో, 14-3. 16. அகம். 21/1-5. 17. பத். 3/28-29,

2