பக்கம்:சங்க இலக்கியத்தில் சமுதாயக்காட்சிகள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆய்கிறோர்‌; ஆய்கிறார்‌; ஐயம்‌ நீங்கு படலம்‌ காண வாழ்வில்‌ சிந்தனையில்‌ நூல்களில்‌ தோய்ந்து தோய்ந்து ஆய்கிறார்‌.

இறுதியில்‌ போதிமர நிழலில்‌ புத்தர்‌ பெரு மானுக்குப்‌ புத்தொளி கிட்டியதுபோல்‌ புத்தொளி பெறுகிறார்‌. :*உலகம்‌ உண்டு” என்ற தெள்ளிய முடிவுக்கு வருகிறார்‌. குறிப்பிட்ட சில தன்மை வாய்க்கப்‌ பெற்ற மனிதர்கள்‌ வாழ்வதால்‌ மனித உலகம்‌ என்று சொல்லற்கரிய ஓர்‌ உலகம்‌ இருக்‌ கிறது என்று கெளிகிறோர்‌. மனிதப்‌ பண்புகளில்‌ மிகச்‌ சிறந்த பண்புகளை சான்றாண்மையின்‌ சாலச்‌ சிறந்த கூறுகளை-—ஒவ்‌ வொன்றாகக்‌ கண்டு கெளிகிறோர்‌. நடமாடும்‌ இப்‌ பண்புகளாலேயே மெய்யான மனித உலகம்‌ காட்சி யளிக்கிறது என்று முடிவு கட்டுகிறார்‌. எங்கணும்‌ யார்க்கும்‌ எத்துணை முயற்சி செய்‌ யினும்‌ பெறவொண்ணாத அரும்‌ பெறல்‌ பேருகிய இந்திரர்‌ அமிழ்தம்‌ ஒருவருக்குக்‌ கிடைப்பதை நமது கவிப்புவி அரசர்‌ காண்றொர்‌.

“து அடிக்கடி கிடைக்க முடியாக அரும்‌ பொருளாயிற்றே, நாமே உண்போம்‌; ம்ஞ்சினால்‌ நமது நெருங்கின உறவினர்க்கு மட்டும்‌ கிஞ்சிற்று கொடுப்போம்‌” என்று அமிழ்தம்‌ பெற்றவர்‌ நினைக்க “காகம்‌ உறவு கலந்துண்பதுபோல்‌”” தாமும்‌ மற்றவர்களோடு கலந்து உண்டுரர்‌. இகனைக்‌ காண்றெ நமது சான்றோர்‌ : “எப்பொருள்‌ கிட்டினும்‌ குனித்திருந்து உண்ணாதவர்கள்‌ விரல்விட்டு எண்ணத்‌ தக்கவரேனும்‌ உலகில்‌ இருக்கிறார்கள்‌. ஆகவே அவரால்‌ மனித உலகம்‌ இருக்கிறது என்று சொல்லத்‌ தக்கதாயிருக்கிறது'” என்று பெருமிதத்‌

தோடு கூறுகிறார்‌. io