பக்கம்:சங்க இலக்கியத்தில் சமுதாயக்காட்சிகள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகம்‌ இருக்கிறது நுண்ணிய

பெரும்‌ ஆராய்ச்சிக்குப்‌

பின்‌ யார்‌

மீதும்‌ வெறுப்புக்‌ கொள்ளாத ஓரிருவர்‌ நமது சான்‌ றோர்‌ கண்ணில்‌ தென்படுகிருர்கள்‌. “அன்பே உயிர்‌ நிலை” என்று வாழ வேண்டும்‌. “எத்துணையும்‌ பேத முராது எவ்வுயிரும்‌ தம்முயிர் போல்‌ எண்ணி உள்ளே ஒத்துரிமையுடையவராய்‌ உவக்க வேண்‌ டும்‌.” அத்தகைய அன்பரசரே எவரையும்‌ வெரார்‌. அத்தகைய ஓரிருவரை நமது சான்றோர்‌ சந்தித்து “தாகம்‌ உறவு கலந்துண்பதுபோல்‌”” தாமும்‌ மற்ற. வர்களோடு சமமாயிருந்து கலந்துண்கிறார்‌.

““அமிழ்தத்தையும்‌ “தனித்திருந்து: உண்ணாது “பகுத்தண்டு'

வாழ்கிறவர்கள்‌

கள்‌. எனவே, உலகம்‌ மிதத்தோடு கூறுகிருர்‌.

உலகில்‌

இருக்கிறது?”

இருக்கிறார்‌

என்று பெரு

“அன்பின்‌ வழியது உயிர்நிலை என்று வாழ்‌ கிறவரே எவரிடமும்‌ மனக்கசப்பு அடைய மாட்‌ டார்‌. எத்துணையும்‌ பேகமுறாது எவ்வுயிரும்‌ தம்‌ முயிர்போல்‌ எண்ணி, உள்ளே ஓத்துரிமையுடை.ய வராய்‌

உவப்படைக்கிறவரே

எவரையும்‌

வெறுக்க

மாட்டார்‌. இத்தகைய வெறுப்பும்‌ கசப்புமற்ற அரு ளொழுக்கழடையார்‌ ஓரிருவரை நமது பெரியார்‌ பார்க்கிறார்‌, உடனே, இவர்கள்‌ வாழ்வதால்‌ மனித உலகம்‌ இருக்கிறதென்று தீர்மானிக்கிறோர்‌.

அபூர்வ மனிதர்‌ புத்தம்‌ புது நற்செயல்களில்‌ ஈடுபட்டு, எதிர்‌ நோக்கும்‌ இடி மின்னல்களையும்‌, புயற்காற்றுச்‌ சூறைகளையும்‌, பயங்கர உற்பாதங்களையும்‌ கண்டு மற்றவர்‌

அஞ்சி

நடுநடுங்கும்பொழுது

தான்‌

நடுங்காது மனம்‌ ஓடியாது நிற்கும்‌ மாவீரன்‌ அபூர்‌ வம்‌. இத்தகைய அபூர்வ மனிதர்‌ சிலரை நமது சான்‌ 16