பக்கம்:சங்க இலக்கியத்தில் சமுதாயக்காட்சிகள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

றோர்‌ தமது வாழ்வில்‌ நேருக்கு நேர்‌ சந்திக்கிறார்‌. இந்தச்‌ சந்திப்பின்‌ விளைவாக ““உலகம்‌ இருக்‌

கிறது” என்று முடிவுக்கு வருகிறார்‌. புகழ்‌” என்றதும்‌ உயிரைக்‌ கொடுக்றெவர்‌ களையும்‌, பழியோடு உலகத்தையும்‌ சேர்த்துக்‌ கொடுக்க “பழியும்‌ வேண்டாம்‌ உலகமும்‌ வேண்‌ டாம்‌?” என்று உறுதி காட்டுகின்‌ றவர்களையும்‌ நமது சான்றோர்‌ காண்கிழுர்‌, “*“இவார்கள்‌

எனவே கிறார்‌.

உலகம்‌

வாழ்கிற

உலகம்தான்‌

இருக்கிறது”?

உலகம்‌.

என்று கெளிவு பெறு

கவலையின்‌ மாசுமறுகூடத்‌ தீண்டாக வாழ்வு வாழ்கிற பிசிராந்தையார்‌ போன்ற சான்றோர்களைக்‌ காண்கிறார்‌. “உலகம்‌ இருக்கிறதா இல்லையா??? என்ற ஐயப்பாடு பரிதிமுன்‌ பனிபோல்‌ மறைகிறது. “உலகம்‌ இருக்கிறது” என்று **ஆம்‌”” என ஒப்புக்‌ கொள்கிறோர்‌.

மேற்கூறிய அத்தனை பண்புகளின்‌ சிறப்புக்‌ களுடன்‌ தனக்கென வாழாமல்‌ பிறர்க்காகவே-— உலக மக்களுக்காகவே வாழுகிறவர்கள்‌ இருப்ப தால்‌, மனித உலகம்‌ இருக்கிறது என்று சொல்லத்‌

தக்கதாயிருக்கிறது என்று ஐயம்‌ திரிபுஅற முழங்கு கிறார்‌.

இவ்வாறு யார்‌?

பொருள்‌

அன்னார்‌ பாடிய

கமழப்‌ பாடிய சான்றோர்‌

பாடல்‌ எது?

பாடிய சான்றோர்‌ பாண்டிய மன்னனாகிய இளம்பெரும்வழுதி என்பவர்‌. அவர்‌ பாடிய இணை யற்ற பாடல்‌ இது: “உண்டா

லம்ம விவ்‌ வுலகம்‌ மிந்திரர்‌

அமிழ்த மியைவதாயினும்‌, மினிதெனத்‌

தமிய ௬ண்டலும்‌ இவரே; முனிவிலர்‌;

17