பக்கம்:சங்க இலக்கியத்தில் சமுதாயக்காட்சிகள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமுதாயக்‌ காட்சி- 1 படம்‌ பிடித்தவர்‌:

தொல்காப்பியர்‌ வானத்தில்‌

கமுகு

தன்னேரின்றிப்‌

பறப்பது

போன்று சிந்தனை சிறகடித்துப்‌ பறந்தது. பருந்துப்‌

பார்வை வெட்கித்‌ தலைகுனிய, நுண்மாண்‌ நுழை புலத்தோடு சர்வாம்சப்‌ பார்வை சமுதாயச்‌ சூழ்‌ நிலையை ஊடுருவிப்‌ பாய்ந்தது. அவன்‌ மேதை. இலக்யெங்களை யெல்லாம்‌ கண்டு இலக்கணத்தைப்‌ பேராற்றலுடன்‌ படைக்க வல்ல மாமேதை. வாழ்க்கை இலக்கியத்சதை-— மனித குலத்தின்‌ வாழ்க்கை இலக்கியத்தை-—ஈடு இணை யற்ற விதத்தில்‌ துருவி அராயவல்ல மேகை. ஆயிரம்‌

கொழித்தத்‌

ஆயிரம்‌

தமீழ்‌

சான்றோன்‌ அவன்‌.

ஆண்டைய

சமுதாயம்‌

அனுபவ

வளம்‌

பெற்றெடுத்த

கல்வி, சிந்தனை, அனுபவம்‌ ஆகியவற்றில்‌ அவனது மரபு செழுமையும்‌ கொழுமையம்‌ மிக்கது; அவனும்‌ செழுமையும்‌,

இத்தகைய

கொழுமையும்‌

பெரியோன்‌

தனது

மிக்கவன்‌.

சூழ்டலையைத்‌

துருவி ஆராய்ந்தான்‌. தமிழறிஞர்‌ யாவரும்‌ இறைஞ்சி வணங்கும்‌ அந்த மதிநலமிக்க தமிழ்‌ வல்லான்‌, தான்‌ கண்டு Fj

9