இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தாவரங்கள்
421
தாவரப் பெயர் | : | ஜாஸ்மினம் ஆரிகுலேட்டம் |
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | பைகார்ப்பெல்லேட்டே |
தாவரக் குடும்பம் | : | ஒலியேசி (Oleaceae) |
தாவரப் பேரினப் பெயர் | : | ஜாஸ்மினம் (Jasminum) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | ஆரிகுலேட்டம் (auriculatum) |
தாவர இயல்பு | : | பல்லாண்டு வளரும் புதர்க் கொடி. |
தாவர வளரியல்பு | : | மீசோபைட் |
உயரம் அல்லது நீளம் | : | 20 முதல் 30 மீட்டர் நீளம் படர்ந்து வளரும் ஏறுகொடி |
வேர்த் தொகுதி | : | ஆணி வேரும், பக்க வேர்களும் |
தண்டுத் தொகுதி | : | மெல்லியது, பசுமையானது, வன்தண்டின் இயல்புடைமையின் வலிமையானது. |
கிளைத்தல் | : | இலைக்கோணத்தில் உள்ள குருத்து கிளைத்து வளரும். |
இலை | : | கூட்டு இலைகள் எதிரடுக்கில் அமைந்தவை. |
வடிவம் | : | நீள்முட்டை |
விளிம்பு | : | நேரானது |
நுனி | : | நேர்கோணமானது. |
தனிமை | : | மெல்லியது |
இலையடிச் செதில் | : | இல்லை |
மஞ்சரி | : | நுனி வளரா சைமோஸ் மஞ்சரி |
மலர் | : | ஈரடுக்கு (Biseriate) மலர் இருபாலானவை, ஒழுங்கானவை. |
பூவடிச் செதில் | : | சிறியது. மெலிந்தும் முட்டை வடிவிலும் இருக்கும். |