பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/671

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

655

இம்மரத்தின் பட்டை சொரசொரப்பானது; நீண்ட வெடிப்புள்ளது; கரும் பழுப்பு நிறமானது; மரம் செந்நிறமானது; மிருதுவானது; இதனைச் சுட்டுக் கரியாக்கி, துப்பாக்கி மருந்துக்குப் பெரிதும் பயன்படுத்துகின்றனர்.

இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 38 என சோப்தி, சிங் (1961) என்போர் கணித்துள்ளனர்.