பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/685

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

669

நாரில் உண்டாவன. வாழையின் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 22, 32, 33, 34, 35 என அகர்க்கார், பாதுரி (1935) என்பாரும், 2n = 32 என, டி.அங்கிரிமான்ட் (1945) என்பாரும் கூறியுள்ளனர்.

டானின் என்ற வேதிப் பொருள் மிகுந்திருத்தலின், வாழை மரத்தின் சாறு தீப்புண்ணை ஆற்றும் இயல்பிற்று. வாழைத் தண்டில் உள்ள ஒரு வகை வேதிப் பொருள் சிறுநீரகத்தில் ஒரோ வழி உண்டாகும் வேதிக் கற்களைக் கரைக்கும் ஆற்றலுடையது.