இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தாவரங்கள்
735
மலர் | : | புல் வகையான கரும்பில் உள்ளது போல் ‘லெம்னா’ நீளமானது, நுண் முள் போன்ற மெல்லிய ‘சீட்டே’ 1-15 அங்குல நீளமானது. |
கனியும், விதையும் | : | மலர் முதிர்ந்து, ஒரு வித்துள்ள கனியாகி, அதுவே விதையாகிக் கழன்று உதிரும். |
இதன் குச்சிகளைத் தொகுத்து இல்லத்தைப் பெருக்கும் துடைப்பமாகப் பயன்படுத்துவர். இவற்றால் கூரை வேய்தலும் உண்டு.