பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- பார்வைகள் 221

_ லாாச இராசனுக்குப் பின் எழுந்த சீவக சிந்தாமணி பேருங்காத போன்ற நூல்கள் யாழ்மீட்டுவதைப் பற்றியும், பிற லய சக்கருவிகள் இசைப்பதைப் பற்றியும் சிறப்பாக சமுத்துக்காட்டுகின்றன. சீவக சிந்தாமணி பெருங்கதை, மல்லா ம் போன்ற நூல்களும் இவைகளுக்குப் பின் எழுந்த நன்று ப்களும் இசைத்தமிழின் ஏற்றத்திற்கு ஏற்ற எடுத்துக் டி முக்களாக இலங்கின. ஆண்களின் கண்களால் தென் ப_ாது நோன்பு நோற்ற சுரமஞ்சரி என்னும் அரசிள பங்ள காய சீவகன் இசைபாடி தன்வயப்படுத்தினான்.

சோழமண்டலத்தில் 11ஆம் நூற்றாண்டில் ஆரியர் அணி அணியாய்த் தமிழகத்தில் குடியேறினர். ஆரியர்களின் குடி யற்றத்தினாலும் தமிழ் இசை வளர்ச்சி குன்றியது ன லாம். ஆரிய இசையும் ஆரியப்பண்பாடும் தமிழகத்தின் முகக் காற்றத்தை மாற்ற முற்பட்டது.

ரினும் பொதுவாக 11ஆம் நூற்றாண்டு தமிழிசைக்கு வ|| காலமாகவே இருந்து வந்தது. கி.பி.11ஆம் நூற்றாண் டிவி ஆட்சிபுரிந்த குலோத்துங்கன் மூவர் அருளிய திருப்பதிங் கிளைச் செப்பேடுகளில் எழுதி இசைக் கருவூலமாகப் பாதுகாத்து வந்தான்.இவன் தமிழ்ப்புலவர்களை மட்டுமன்றித் தமிழிசைப் புலவர்களையும் ஆதரித்தான். குலோத்துங்கன் மான வி ஏழிசைவல்லபி தன் பெயருக்கேற்ப ஏழிசை அகில வளாக இருந்தாள்.

திருப்பதிகத் திருமுறை வகுத்த நம்பியாண்டார் நம்பி யும் அபயகுலசேகரன் என்னும் சோழ மன்னனும் திருமுறை கருக்குப் பண் தெரியாது மயங்கிக் கிடந்தபொழுது திருநீலகண்ட யாழ்ப்பாணர் பரம்பரையில் திருஎருக்கந்தம் புலியூரில் உள்ள ஒரு பாடினியார் இசையில் வல்லவர் A ன்பதை அறிந்து அங்கு சென்று அவரிடம் பண்ணடைவு கேட்டுத் தமிழிசைக்குப் பெரும் ஏற்றமளித்தார் என்று காட்டச் சான்றுகள் உள.