பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 சங்க இலக்கியம்

இவர்கள் மண்ணையும் புளிப்புச் சுவையுடைய பொருள் களையும் விரும்பியுண்பர் என்பதனை,

  • * * * * * * * * கின்ங்ாட்டு

வயவுறு மகளிர் வேட்டுனின் அல்லது

பகைவர் உண்ணா அருமண்ணினையே என்ற புறநானூற்றுப் பாடல் (புறம். 20:13-15) பகுதியாலும் பிறவற்றாலும் அறியலாம். ஆடவனுடைய உயிரணு காரத் 36ör6ơolnu46ɔɔ L–uugy (Alkaline by nature) sr6ör pub selgu பெண்ணின் முட்டையோடு சேரும்பொழுது அதனை நடுநிலையாக்கவே கருவுற்ற பெண்கள் புளிப்பு, உப்பு மற்றும் துவர்ப்புச் சுவையுடைய பொருள்களை விரும்பி உண்கின்றனர் என்றும் கூறுவர். உயிர் ஊக்கிகளின் (Hormones) சேர்க்கையால் வேதியியல் மா று ப ாடு பெண்ணின் உடலமைப்பிலும் உள்ளத்தின் போக்கிலும் ஏற்படுகிறது என்று இன்றைய மருத்துவ அறிவியல் கூறு கிறது. பெண்ணின் உடற்கூறு அமைப்பு ஆடவனிடமிருந்து வேறுபட்டது என்னும் அறிவியல் உண்மையை அக் காலச் சான்றோர்கள் அறிந்திருந்தனர் என்பது நாம் பெருமையும் பெருமிதமும் கொள்ள வேண்டிய செய்திகள். குறுந் தொகையில் கச்சிபேட்டு நன்னாகையாரின் பாடலும் நோக்கற்குரியது (287).

இயற்பியல் செய்திகள் (physics)

வேகம் (speed) எனும் கோட்பாட்டினை அக் கால மக்கள் பதிய வைத்திருந்தனர்.

நீரி மிகிற் சிறையுமில்லை; தீமிகின் மன்னுயிர் கிழற்றும் கிழலும் இல்லை வளிமிகின் வலியும் இல்லை

(புறநானூறு 51:1-3) என்ற ஐயூர் மூடவனார்தம் பாடல் நம்மைச் சிந்திக்கச் செய்கிறது. நியூட்டன் அவர்கள் விசை (force) என்