பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 சங்க இலக்கியம்

கி. மு. முதலாம் நூற்றாண்டில் உச்சநிலையை அடைந்தது. வாணிக வளர்ச்சி கருதி கி. மு. 20, கி.பி. 127, கி. பி. 138, கி. பி. 336 ஆகிய ஆண்டுகளிலும் உரோமப் பேரரசி பாண்டிய அரசில் தூதர்களை அனுப்பியதாக அறிகிறோம். கி.மு. 20இல் ஒரு தூது மெய்க்காப்பாளர் படைக்கு வீரர் களைக் தருவிப்பதற்காக யவனப் படைத்தலைவரிடம் அனுப்பப்பட்டது.

ரேக்க - உரோமருடன் தமிழகம் நடத்திய வாணிகம் பற்றிய பலவிரிவான குறிப்புக்களைத் தாலமி என்ற எகிப்திய நிலநூல் ஆசிரியரும் பிளினி என்ற உரோம வரலாற்று ஆசிரியரும் பிறரும் தந்துள்ளனர்”.

யவனர் தமிழகத்தோடு மிகச் சிறந்த முறையில் வணிகம் செய்திருக்கின்றனர். சங்க இலக்கியங்களில் யவனர் பற்றிய குறிப்பு பத்து இடங்களில் வருகின்றது.

கிரேக்க - உரோமருடன் தமிழகம் நடத்திய வாணிகம் பற்றிக் பிளினி குறிப்பிடுவார்?.

So that pliny complained in 70 A. D. that India drained gold to the value of nearly half a millian pounds a year giving back her own wears, which are among as at Fully a hundred times of their first cost.

–SRINIVASA IYANGAR Histery of Tamils, p.305.

The extravagent Importation of luxuries from the west without adequate production of commodities to offer in exchange was the main cause, of the successive depreciation and degradation of the Roman Currency leading finally to its total repudiation.

-—SRINiVASA IYANGAR History of the Tamils.