பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- பார்வைகள் 239

_ங்கியிருக்கிறது என்று நாம் பார்வையைச் செலுத்தும் அறிகுக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியமை பட்ட_ற்குரியது.

■■■ ■■ ■ ■■ 軒 பைந்துணர்

நெடுமரக் கொக்கின் நறுவடி விதிர்த்த

தகைமாண் காடியின் வகைப்படப் பெறுகுவீர்

-பெரும்பாணாற்றுப்படை 308:16

பண்பன அவ் வடிகள் ஆகும்.

தமிழ் இலக்கியத்தில் உள்ள உவமைகளில் இளமாங்காய் யாழ்ந்தன்ன கண்‘ என்பது சிறப்பான ஒன்றாகும் I_ 108:28). கழனி மாஅத்து விளைந்திடு தீம்பழத்தினை (குறுந் 8:1)யும் அறியாதவர்கள் இல்லையென்றே கூறலாம். மாவினைப் பற்றிய பார்வை புலவர்களிடத்தில் கூர்மையாக மருந்தமையால் சுருங்கிய மாவடு அஃதாவது கொக்கின்’ மறுவடி விதிர்த்த தகை மாண்காடி சவ்வூடு பரவலின் விளைவு என்பதை அவர்கள் காலத்திற்கேற்ற வகையில் உய்த்துணர்ந்தனர் எனத் தெளியலாம்.

ஆய்வுக் கூடத்தில் ஹைடிரஜனையும் ஆக்ஸிஜனையும் மின் திறனின் முன் இணைக்கும்பொழுது பேரொலி உண்டா வதைக் கண்டறிந்தனர் அறிவியல் அறிஞர்கள். எனவே இயற்கையில் மழை பெய்கின்றபொழுது காற்று மண்டலத்தி வள்ள உயிரியமும் (Oxgen) நீரியமும் (Hydrogen) மின்னலின் முன்னிலையில் இணைந்து இடியுடன் கூடிய மழையைப் பெய்விக்கின்றது என்பது அறிவியல் அறிஞர்களின் தெளிந்த முடிபு. இரண்டு வளிமங்கள் சேர்வதால் மழை பெய்கின்றது ானும் உண்மையை அக் காலத்துச் சான்றோர்கள் அறியாமல் இருந்திருந்தாலும் மழை பெய்தல் என்பது ஒர் வேதியல் நிகழ்வு எனக் கருதியிருக்கக் கூடும். இடி, மின்னல், மழை ஆகிய மூன்றையும் தொடர்ந்து குறிப்பிட்டுச் சான்றோர்கள் பாடியிருக்கின்றனர்.