பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 241

உண்மையை அரிய இலக்கிய உவமைகளின் வழி உணர்த்தி யிருக்கிறார்கள்.

| || || || || || || || || || H H H H H = H . புணர்திரைக் கடல்விளை அமுதம் பெயற்கு ஏற்றாஅங்கு உருகி உகுதல் அஞ்சுவல்

-நற்றிணை 83:3.5

................மிகுபெயல் உப்புச்சிறை கில்லா வெள்ளம் போல காணுவரை கில்லாக் காமம்

-அகம். 208: 18-20 ஆகியன அ றி வி ய ல் அறிஞர்களின் சிந்தனைக்கு விருந்தாம்.

“சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய கல்’ வேதியியல் மாற்றத்தின் மாண்பினை நன்கு எடுத்துரைக்கும்.

  • /hml'iųpš Glpsid 2-ustifluus) (Environmental

Biology)

இன்றுமிக விரிவாக ஆய்வு செய்யப்படும் அறிவியல் ப_ங்களுள் இது முன்னுரிமை பெறுவதோடு சமுதாயப் பயன்பாடும் மிக்கதாகக் காணப்பெறுகிறது. சுற்றுச் சூழலை ம்ற சூழல் (Abiotic Background) மற்றும் உயிர்ச்சூழல் (Ilotto) என இருவகையாகப் பகுத்துள்ளனர். உயிரற்ற தில் நிலம், பொழுது,காற்று, நீர்,மலை ஆகியனவற்றையும் உயிர்ச் ஆசிரி ஒரறிவுயிர் முதல் ஆறறிவுள்ள மனிதன் வரையும் 1.சாத்துள்ளனர். இவ் வுயிரினங்களில் ஒன்று மற்றொன்றின் வரையாக இருந்து தட்பவெப்ப நிலைக்கேற்பச் சுற்றுச் கமலின் சமன்பாட்டைச் சமநிலைப் படுத்துகின்றன (i.nlogical balance) என்ற கருத்தே இன்றைய வல்லுநர் _ளின் முடிவு. தொல்காப்பியர் உரைத்த முதற்பொருளும் கருப்பொருளும் இவ் வறிவியல் உண்மையின் சாயலைப்