பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 243

கிறான் என்றும் கூறினர். இத்தகைய மாற்றங்களை வேம்.கர்கள் செய்ததாகப் புலவர்கள் உயர்வுநவிற்சியாகக் கரியிருந்தாலும் அவற்றில் அறிவியலாரின் கருத்திழை யோட்டம் இருப்பதைக் காணலாம்.

.........மருங்கற

மலை அகழ்க்குவனே கடல்து ர்க்குவனே

வான் வீழ்க்குவனே வளி மாற்றுவன் ான, திருமாவளவனது ஆற்றலைக் கடியலூர் உருத்திரங் அண்ணனார் பாடிய பாடற் பகுதியைப் பிறமொழிகளில் மொழியாக்கம் செய்தால் பழந்தமிழர்களின் அறிவியல் கண்ணோட்டம் நன்கு விளங்கும். “நிலம் நீர் வளி விசும்பு ான்ற நான்கின் அளப்பரியையே! (பதிற்றுப்பத்து. 14:1.2) “தேவர் பரந்த புலம் ஏனர் பரவா, களிறாடிய புலம் நாஞ்சில் ஆடா, மத்துரறிய மனை இன்னியம் இமிழா” (பதிற்றுப்பத்து. 11.11) ஆகியன மனிதன் மாற்றியமைத்த இயற்கைச் கழலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள். கடல்கொந்தளிப்பு. கடுங்காற்று, கடுந்தீயினாலும் சூழல் மாறுபடும் என்று ஐயூர் முடவனார் (புறம். 51:1-3) பகர்ந்தமை சிந்தித்தற்குரியது.

Inowsunfluêt 5(55gléssir (Geological thinking)

நிலம் நடுங்கும் என்ற உண்மையை அறிந்திருந்தனர். லகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம் (அகம். 253:1) ான் றும் அடியே இதற்குச் சான்று. இது நில நடுக்கக் கோட்பாட்டு உருவாக்கத்தின் தொடக்க நிலை எனலாம். கடல், சிறிது சிறிதாக நிலப்பகுதிதனை அரித்துத் தன்னுள் அடக்க முயலும் என்பது, பொங்கு திரை பொருத வார்மணல் அடைகரை (நற். 35:1). “முழங்கு திரை கொரீஇய மூரி பக்கரி’ (நற். 263:1), “தாழ்நீர், வெண்தலைப் புணரி அலைக்கும் செந்தில்” (புறம், 55:17.18) ஆகிய சான்றோர் தம் செய்யுட்பகுதிகளால் அறியலாம்.