பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள்

().

1().

| 1.

1:

| || ||

101

தாவில் நல்லிசை கருதிய கிடந்தோர்க்குச் சூதர் ஏத்திய துயிலெடை நிலை.

கூத்தராற்றுப்படை.

பொருநராற்றுப்படை.

விறலியாற்றுப்படை

பாணாற்றுப்படை. சிறந்த நாட்கள் உண்டாக்கிய செற்றத்தை நீக்கிப் பிறந்த நாட்கள் உளதாகிய பெருமங்கலம். ஆண்டுதோறும் முடி புனையும் வழி நிகழும் மிகப் புண்ணிய நீராட்டு மங்கலம். பகைவரைக் கருதிய வாள்மங்கலம். நிலைபெற்ற மதிலை ஒழித்த மண்ணு நீராடு மங்கலம். பரிசில் கடாவுதலாகிய கடைக்கூட்டு நிலை. பரிசில் பெற்ற பின்வரும் அவன் கொடுத்த மிக்க வளனை ஏத்தி வழக்கின் கண் தோன்றிய இரு வகை விடை.

அச்சமும் உவகையும் ஒழிவின்றி நாளாலும் புள்ளாலும் பிற நிமித்தத்தாலும் காலத்தைக் குறித்த ஒம்படை.

ான்பனவும் பாடாண்திணையின் துறைகள்.

தாவில் நல்லிசை கருதிய கிடந்தோர்க்குச் சூதர் ஏத்திய துயிலெடை நிலையும் கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறி இச் சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும் சிறந்த நாளினிற் செற்றம் நீக்கிப் பிறந்த நாள்வயின் பெருமங்கலமும்