பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பாtவைகள் 105

பரிசில்துறை

இரவலன் காவல் தொழிலையுடைய வேந்தன் முன்னர்ச் சென்று தான் பெறக் கருதிய பரிசில் இது எனக் கூறியது பரிசில் துறையாம்.

மண்ணகங் காவல் மன்னன் முன்னர் எண்ணிய பரிசில் இதுவென உரைத்தன்று

பது புறப்பொருள் வெண்பாமாலை.

கடைைெல

கொல்காப்பியம் இத்துறையினைப் பற்றிக் கூறுகையில் சயமைக் கண்ணின்று வருகின்ற வருத்தம் தீர வாயில் காவலர்க்கு உரைப்பது வாயில் நிலை எனக் குறிக்கின்றது. |lா கா,

சேய்வரல் வருத்தம் விட வாயில் காவலர்க்கு உரைத்த கடைநிலை

கொல்காப்பிய வரிகளால் தெளியலாம். புறப்பொருள் கொண்ப மாலை,

புரவலன் நெடுங்கடை குறுகிய என்னிலை கரவின்று உரையெனக் காவலற்கு உரைத்தன்று

all on 1 இத்துறையை விளக்குகின்றது. அதாவது அரசனது நெடியவாயிலை அடைந்த புரவலன் தமது வருகையினை மன்னனுக்குச் சென்று சொல்லுக என வாயில் காவலனுக்குக்

கூறுவது வாயில் நிலை என்பது இதன் கருத்து.

வாழ்த்தியல்

கொல்காப்பியத்தில் வாழ்த்தியல் என்ற ஒரு துறை காரியாக விளக்கப்படவில்லை. பாடாண்திணைக்குரிய

சங்க.-7