இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
- பாரி : கபிலர், இவன் மகளிர்.
- வல்வில் ஓரி : வன்பரணர், கழைதின் யானையார்.
- ஆய் அண்டிரன் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், துறையூர்
ஓடைக்கிழார், குட்டுவன் கீரனார்.
- திருமுடிக்காரி : கபிலர், மாறோக்கத்து நப்புசலையார்.
- நள்ளி : வன்பரணர், பெருந்தலைச் சாத்தனார்
- நெடுமான் அஞ்சி : ஔவையார், பரணர் பெருஞ்சித்திரனார்,
பொன்முடியார்.
- பேகன் : பரணர், கபிலர், வன்பரணர் அரிசில்கிழார், பெருங்குன்றூர்க்கிழார்.