பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. வட நாட்டுத் திருப்பதிகள் கிடநாட்டுத் திருப்பதிகள் 12 என்று வரையறுத் துள்ளார் பிள்ளைப் பெருமாள் அய்யங்கார். அவை 1. திருவேங்கடம், 2. 3. அயோத்தி 4. 5. சாளக்கிராமம் 5. 7. கண்டம் கடிநகர் 8, 9. வடமதுரை, 10. 11. ஆய்ப்பாடி 12, சிங்கவேள் குன்றம் நைமிசாரண்யம் பதரியாசிரமம் திருப்பிரிதி துவாரகை திருப்பாற்கடல் என்பவை. பிருந்தாவனம், கோவர்த்தனம் இவை பற்றிப் பாசுரங்கள் உள்ளன. இவை 108 திருப்பதிகளுள் இடம் பெறாததன் காரணம் தெரியவில்லை. வடநாட்டுத்திருப்பதி களுள் முதலாவதாகக் குறிப்பிடப் பெற்றிருப்பது திருவேங்கடம்." 1. தொல்தாப்பியப் பாயிரத்திலும், சங்க இலக்கியங் களிலும் குறிப்பிடப் பெற்றுள்ளு வடவேங்கடம்' என்னும் ைைலத்தொடர் இதனினின்றும் முற்றிலும் வேறுபட்டது. விவரம் 'திருவேங்கடமும் தமிழ் இ. வ் வா சி ரி ய i ன் லக்கியமும் (பாரி திலைய வெளியீடு) என்ற நூலில் காண்க.