பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. 3 i. xiv உண்ணுதற் கேற்ற நீராய் உரையிடு ரெட்டி யாராம் அண்ணவின் புகழிங் காழ்வார் புகழுள வரையி குக்கும்! உலைவிலா துழைப்ப தொன்றே உயர்நெறி யாகக் கொண்டு, பலகலை நூல்கள் தந்த பன்மொழிப் புலமை யாளர் நலமிகு சுப்பு ரெட்டி யாரெனும் நம்பிக் கிங்கே * தலையலால் கைம்மா றில்லை' என்பரே தமிழச் சான்றோர்! பற்பல பரிசு பெற்றார்; பல்கலைக் கழகத் தார்கள் விற்ப ைரிவருக் கீந்த மேன்மைகள் எண்ணி லாத! சொற்றிறம் வல்ல சுப்பு ரெட்டியா ரென்னும் தோன்றல் தற்றமிழ் நன்னூ வின்னும் ஆயிரம் நல்கி வாழ்க! மூச்செலாம் தமிழ்தான் இந்த மூதறி வாளர்க் கென்பேன்; பேச்செலாம் இலக்கி யந்தான்! பிறழ்ந்தொரு நாளும் ஐயர் "ஆச்செலாம்’ எனஓய்ந் தாரில்! தமிழ்ப்பயிர்க் கருளும் கங்கைப் பாய்ச்சலாம் இவரின் தொண்டு: வாழிய இவர்பல் லாண்டே! 28,இலால் பகதுரர் தெரு, மு. இராதாகிருட்டிணன் புதுச்சேரி.1 - -சித்தன்' 18-7-'89