பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகள் பாசுரங்கள்-துதுபற்றியவை 32i. யும் கொண்டு அகன்றனரே. தமக்கு உரிமைப்பிட்பொருளை விட்டுவிட்டுப் பிறர்க்கு உரிமைப்பட்ட பொருளைக் கொண்டு போவது நியாயமா? பக்தர்கட்கு அல்லவா அவர் உடம்பு இருப்பது?’ என்று உரைக்குமா? பணிக்கின்றாள். உலகில் விநோதமாகப் பேசுகின்றவர்கள் “தடந்தால் உடலும் கூட வருகின்றது: இதுதான் எனக்குப் பெரிய நோய்' என்று சொல்வதைக் கேட்டிருக்கின்றோம். இஃது ஒரு நகைச்சுவையாகக் கொள்ளப்பெறுகின் மதி: இந்த முறையில்தான் உள்ளது ஆழ்வாருடைய வாசகமும், "தாம் போக வேண்டுமானால் தம்மை வைத்துவிட்டுப் போக வேண்டாவோ?’ என்கின்ற வாசகத்தின் கருத்து இவ்வளவே-அவர் இறைப்பொழுதும் பிரிந்துபோகவிே தகாது என்பதாம், இங்ஙனம் செய்தது தகுதியன்று” என்று தெரிவிக்குமாறும் வேண்டுகின்றாள். தமக்கு உரிமைப்பட்ட பொருள் என்பதை, தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே (திருவாய் 2.9 : 4) என்று முதலித்தவர். (மெய்ப்பித்தவர்) அன்றோ இவர் இந்நிலையில் வானத்தில் உலாப்போகும் சில மேகங்கள் ஆழ்வார் நாயகியின் கண்ணில் படுகின்றன; உடனே அவற்றைத் தூது போகுமாறு வேண்டுகின்றாள். திருமேனி அடிகளுக்குத் தீவினையேன் விடுதுதaய் திருமூழிக் களம்என்னும் செழுநகர்வாய் அளிமுகில்கான்! 12. தமக்கு உரிமைப்பட்ட பொருள் என்றது ஆழ்வா ராகிய நாயகிய்ை, பிறர்க்கு ஊரின்மப்பட்ட பொருள் என்றது இறைவனது திருமேனியை, 写-21